Thendral Enthan Lyrics

Here is the Thendral Enthan Song Lyrics in Tamil / English. Select any below option.


Thendral Enthan Lyrics in English

Film / Album : Iniyavale

Lyrics Writer : Thamarai

Singer : Anuradha Sriram

Music by : Deva

Chorus : Aah aah aahhaa haahha
Aah aah aahhaa haahha

Female : Thendral enthan nadaiyai kettathu
Thaththom thagathom
Thaazhampoovin vaasam kettaen
Thiththom thigithom

Female : Moondraam pirai en nagangal kettathu
Thaththom thagathom
Mugilil aada oonjal kettaen
Thiththom thigithom

Female : Iravugal ennidam kanmai kettana
Thaththom thagathom
Rasikkumpadi oru ragasiyam kettaen
Thiththom thigithom
Azhaikkaatha podhum nilavu vanthathu
Thiththom thigithom thigithom thigithom

Chorus : Aah aah aahhaa haahha
Aah aah aahhaa haahha

Chorus : Thaththom thagathom thaththom
Thai thiththom thigithom thiththom
Thaththom thagathom thaththom
Thai thiththom thigithom thiththom

Female : Pagalil varaatha paal nilavae
Yaen ennaith thaedi vanthaai
Edhaiyo ketkka yaengi nindraai
Chorus : Thaththom thagathom

Female : Iravil varaatha sooriyanae
Yaen ennaith thaedi vanthaai
Edhai iraval vaanga nindraai
Chorus : Thiththom thigithom

Chorus : Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom

Female : Aa….aa…saaral mazhai poovaagi santhamudan thaanaadum
Thanga nira noolaagi thaavaniyai thaan saerum
Vaa vaa indruthaan oru maalai neram vaaipirukku
Chorus : Mapa kamakasa

Female : Vaasal kolam vannam kettathu
Thaththom thagathom
Chorus : Thaththom thagathom

Female : Kaattril kalaiyaathirukka sonnaen
Thiththom thigithom
Chorus : Thiththom thigithom

Chorus : Thaththom thagathom thaththom

Female : Mannai thodaatha mazhaithuliyae
Naan unnai yaendhi nindraen
Muththu maalaiyaakkik kondaen
Chorus : Thaththom thagathom

Female : Vannam kedaatha megangalae
Yaen vaanil kaaya vendum
Enthan saelai aaga vendum
Chorus : Thiththom thigithom

Chorus : Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom

Female : Aa….aa…thulli varum aattrodu
Thonigalil naan aada
Thallividum kattarodu thoppukalil naan oda
Aa…haa anbuthaan nam paadhai engum pooththirukku
Chorus : Mapa kamakasa

Female : Kuyilgal enthan thamizhai kettana
Thaththom thagathom
Ulagam ketkka koova sonnaan
Thiththom thigithom

Female : Mayilgal enthan saayal kettana
Thaththom thagathom
Chorus : Thaththom thagathom

Female : Mazhaiyil virikka thogai kettaen
Thiththom thigithom
Chorus : Thiththom thigithom

Female : Maalai neram mella maaripponathu
Thaththom thagathom
Mayakka porvaiyil saainthu kondathu
Thiththom thigithom
Thunaiyaaga thoonga iravum vanthathu
Thiththom thigithom thigithom thigithom

Chorus : Aah aah aahhaa haahha
Thaththom thagathom thaththom
Aah aah aahhaa haahha
Thai thiththom thigithom thiththom (2)


Thendral Enthan Paadal Varigal in Tamil

Movie / Album : Iniyavale

Lyrics Writer : Thamarai

பாடகர் : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

பெண் : தென்றல் எந்தன் நடையை கேட்டது
தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன்
தித்தோம் திகிதோம்

பெண் : மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது
தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்
தித்தோம் திகிதோம்

பெண் : இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன
தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்
தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

குழு : ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்
தை தித்தோம் திகிதோம் தித்தோம்
தத்தோம் தகதோம் தத்தோம்
தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண் : பகலில் வராத பால் நிலவே
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
குழு : தத்தோம் தகதோம்

பெண் : இரவில் வராத சூரியனே
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்
குழு : தித்தோம் திகிதோம்

குழு : ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண் : ஆ…ஆ……சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
குழு : மப கமகச

பெண் : வாசல் கோலம் வண்ணம் கேட்டது
தத்தோம் தகதோம்
குழு : தத்தோம் தகதோம்

பெண் : காற்றில் கலையாதிருக்க சொன்னேன்
தித்தோம் திகிதோம்
குழு : தித்தோம் திகிதோம்

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்

பெண் : மண்ணைத் தொடாத மழைத்துளியே
நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
குழு : தத்தோம் தகதோம்

பெண் : வண்ணம் கெடாத மேகங்களே
ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்
குழு : தித்தோம் திகிதோம்

குழு : ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண் : ஆ…ஆ……துள்ளி வரும் ஆற்றோடு
தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ…ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குழு : மப கமகச

பெண் : குயில்கள் எந்தன் தமிழை கேட்டன
தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன்
தித்தோம் திகிதோம்

பெண் : மயில்கள் எந்தன் சாயல் கேட்டன
தத்தோம் தகதோம்
குழு : தத்தோம் தகதோம்

பெண் : மழையில் விரிக்க தோகை கேட்டேன்
தித்தோம் திகிதோம்
குழு : தித்தோம் திகிதோம்

பெண் : மாலை நேரம் மெல்ல மாறிப்போனது
தத்தோம் தகதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது
தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

குழு : ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தத்தோம் தகதோம் தத்தோம்
ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ
தை தித்தோம் திகிதோம் தித்தோம் (2)



Thendral Enthan Lyrics in English

Thendral Enthan Varigal in Tamil

Other Song in Iniyavale Album

Browse the complete film Iniyavale songs lyrics.

Movie Iniyavale
Music Director Deva
Lyricist Thamarai
Singer Anuradha Sriram

Lyrics Added by: Ahilesh

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.