Here is the Unnale Unardhene Song Lyrics in Tamil / English. Select any below option.
Unnale Unardhene Lyrics in English
Film / Album : Sarbath
Lyrics Writer : Ku. Karthik
Singers : Haricharan , Ajesh
Music by : Ajesh
Male : Oh idhayangal tharava
Oh udayamal thodava
Oh thuyarangal marappom
Uyarathil parappom konjam medhuva
Male : Oh manamengum siraga
Oh medhuvaga thira vaa
Oh yedhu otti pirandhom
Edhai vittu kadandhom
Male : Kai meerum manadhai
Kai thooki vidavaa
Kanadha nodiyai
Kadandhu kadandhu varavaa
Kan meerum thuliyai
Konjam thudaithida vaa
Kanneerum inithaal ulagam adhai vidumaa
Male : Unnalae unarndhenae nizhalagum uravae
Ninaivai sumandhae nedundhooram nadappom
Thannalae urumarum indha vaazhkai pudhirae
Ulagai marandhae pudhu ellai kadappom
Male : Vaan kanneer thuli
Jannal pani neeladhada
Adhai thurandhu kayam thannai
Kaatril karaindhidum kalam allava
Neer thaazhamalae thaayin madi
Seradhada tharai vizhundha podhum
Ennai thangi pidithidum nanbanaga vaa
Nam karuvizhi kalanguvadhai
Kann viralukku solvadhillai
Un aruginil nadakkayil vazhigalum pidikkudhu
Idhaivida edhuvumillai
Male : Ethanai murai azhudhiruppom
Athanai murai adhai marandhom
Akkarai endrum uchcham illai
Iruppadhum thuchcham illai
Nimidangal rasithiruppom
Male : Unnalae unarndhenae nizhalagum uravae
Ninaivai sumandhae nedundhooram nadappom
Thannalae urumarum indha vaazhkai pudhirae
Iravodum pagalodum kalandhidum anbenum velicham
Male : Unnalae unarndhenae nizhalagum uravae
Ninaivai sumandhae nedundhooram nadappom
Thannalae urumarum indha vaazhkai pudhirae
Iravodum pagalodum kalandhidum anbenum velicham
Unnale Unardhene Paadal Varigal in Tamil
Movie / Album : Sarbath
Lyrics Writer : Ku. Karthik
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் அஜீஷ்
இசை அமைப்பாளர் : அஜீஷ்
ஆண் : ஓ இதயங்கள் தரவா
ஓ உடையாமல் தொடவா
ஓ துயரங்கள் மறப்போம்
உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா
ஆண் : ஓ மனமெங்கும் சிறகா
ஓ மெதுவாக திற வா
ஓ ஏது ஒட்டி பிறந்தோம்
எதை விட்டு கடந்தோம்
ஆண் : கை மீறும் மனதை
கை தூக்கி விடவா
காணாத நொடியை
கடந்து கடந்து வரவா
கண் மீறும் துடைத்திட வா
கொஞ்சம் துடைத்திட வா
கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா
ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்
ஆண் : வான் கண்ணீர் துளி
ஜன்னல் பனி நீலாதடா
அதை துறந்து காயம் தன்னை
காற்றில் கரைந்திடும் காலம் அல்லவா
நீர் தாழாமலே தாயின் மடி
சேராதடா தரை விழுந்தா போதும்
என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா
நம் கருவிழி கலங்குவதை
கண் விரலுக்கு சொல்வதில்லை
உன் அருகினில் நடக்கையில் வழிகளும் பிடிக்குது
இதைவிட எதுவுமில்லை
ஆண் : எத்தனை முறை அழுதிருப்போம்
அத்தனை முறை அதை மறந்தோம்
அக்கறை என்றும் உச்சம் இல்லை
இருப்பதும் துச்சம் இல்லை
நிமிடங்கள் ரசித்திருப்போம்
ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்
ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்
Unnale Unardhene Lyrics in English
Unnale Unardhene Varigal in Tamil
Other Song in Sarbath Album
Browse the complete film Sarbath songs lyrics.
Movie | Sarbath |
Music Director | Ajesh |
Lyricist | Ku. Karthik |
Singer | Ajesh, Haricharan |
Lyrics Added by: Ankanan
Contents
Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.