Vaaya Raja Vasal Lyrics

Here is the Vaaya Raja Vasal Song Lyrics in Tamil / English. Select any below option.


Vaaya Raja Vasal Lyrics in English

Film / Album : Amarakaviyam

Lyrics Writer : Kannadasan

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Female : Vaayaa raaja vaasal thirandhirukku
Veru pakkam pogadhae vandha vazhi maraadhae
Chinna ponnu thaangaadhae
Ennodu onnayiru

Female : Vaayaa raaja vaasal thirandhirukku
Veru pakkam pogadhae vandha vazhi maraadhae
Chinna ponnu thaangaadhae
Ennodu onnayiru

Female : Vaayaa raaja vaasal thirandhirukku

Female : Aa…aaa…haa…aa…
Vaadai kaathai thoodhu vitten vandhadhoo
Indha vanji padum paattai ellaam sonnadhoo
Vaadai kaathai thoodhu vitten vandhadhoo
Indha vanji padum paattai ellaam sonnadhoo
Unnai enni urugi odum mezhuguvarthi allavoo
Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo
Unnai enni urugi odum mezhuguvarthi allavoo
Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo
Iravu muludhum uravu mazhaiyil iruvar nenaiya vendumae
Ninaiya ninaiya innuminnum inbam vandhu thondrumae

Female : Vaayaa raajaa rojaa malarnthirukku
Poovidhazhai paaraaiyoo
Thaen edukka vaaraaiyoo
Vedhanaiyai theeraayoo
Neeyindri naan illaiyae
Vaayaa raajaa rojaa malarnthirukku

Female : Yaarai indha paarvai rendum thedumoo
Indha thaerai vittu deivam engu oodumoo
Haa…aaa..yaarai indha paarvai rendum thedumoo
Indha thaerai vittu deivam engu oodumoo
Veedu thedi vandha podhu varavu solla villaiyoo
Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo
Veedu thedi vandha podhu varavu solla villaiyoo
Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo
Manadhil unadhu ninaivu irundhu mayakkam kodukkum velaiyil
Madhanum rathiyum kulava vendum paruvam ennum solaiyil

Female : Vaayaa raajaa rojaa malarnthirukku
Poovidhazhai paaraaiyoo
Thaen edukka vaaraaiyoo
Vedhanaiyai theeraayoo
Neeyindri naan illaiyae


Vaaya Raja Vasal Paadal Varigal in Tamil

Movie / Album : Amarakaviyam

Lyrics Writer : Kannadasan

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு
வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே
சின்ன பொண்ணு தாங்காதே
என்னோடு ஒண்ணாயிரு

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு
வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே
சின்ன பொண்ணு தாங்காதே
என்னோடு ஒண்ணாயிரு

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு

பெண் : ஆஅ…ஆஅ…ஹா….ஆஆ….
வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ
இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ
வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ
இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ
உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ
வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ
உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ
வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ
இரவு முழுதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே
நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே

பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
பூவிதழைப் பாராயோ
தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ
நீயின்றி நானில்லையோ
வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

பெண் : யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ
இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ
ஹா..ஆ..யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ
இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ
வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ
கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ
வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ
கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ
மனதில் உனது நினைவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில்
மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில்

பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
பூவிதழைப் பாராயோ
தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ
நீயின்றி நானில்லையோ



Vaaya Raja Vasal Lyrics in English

Vaaya Raja Vasal Varigal in Tamil

Other Song in Amarakaviyam Album

Browse the complete film Amarakaviyam songs lyrics.

Movie Amarakaviyam
Music Director M.S. Viswanathan
Lyricist Kannadasan
Singer S.Janaki

Lyrics Added by: Lenon

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.