Here is the Valaiyai Veesi Paappom Song Lyrics in Tamil / English. Select any below option.
Valaiyai Veesi Paappom Lyrics in English
Film / Album : Pattikattan
Lyrics Writer : Vaali
Singer : C. S. Jayaraman
Music by : Shankar Ganesh
Chorus : ………………….
Chorus : Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Male : Kalyaana maappilla thedum
Kannaana penn pillai seekkiram
Chorus : Pidikkanum pidikkanum
Male : Thaaliya
Chorus : Mudikkanum mudikkanum
Male : Munnaala vanthinu thannaala maattum
Chorus : Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Male : Mella kuzhukkikittu maeni thalukkikittu
Sellum paruva chittu paaru
Male : Appappaa ammamma kottaap paakku kannu
Male : Needhaan veluththukatta naattupuraththu katta
Bus stop maraththu kitta paaru annae
Male : Thottaalae ottikkum attakkari ponnu
Male : Begi pant t-shirt-tu potta ponna nee kattu
Ponnu romba kuttadaa mookku kozhi muttadaa
Sarithaan viduppaa manam pol kidaikkum varunthaathae
Chorus : Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Male : Kalyaana maappila thedum
Kannaana penn pillai seekkiram
Chorus : Pidikkanum pidikkanum
Male : Thaaliya
Chorus : Mudikkanum mudikkanum
Male : Munnaala vanthinu thannaala maattum
Chorus : Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Chorus : ………………..
Male : Theater veliyil nikkum
Block-il ticket edukkum
Beauty ivala konjam paaru
Male : Kitta poe etti paar
Muppaththainthu vayasu
Male : Soda kudichchukkittu beedaa kodhappikkittu
Poraa kavarchchi kanni paaru pudingadaa
Male : Anjukkum paththukkum aala thaedum case-u
Male : Aah
Male : Anga paaru college adhula ellaam teenage-u
Male : Uththu paaththaen sariyilla
Onnukooda sagikkalla
Male : Kedaikkum varaikkum padaithaan
Edupom vidamaattom
Chorus : Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai veesi paapom
Vanthu vizhura meena pidipom
Valaiyai Veesi Paappom Paadal Varigal in Tamil
Movie / Album : Pattikattan
Lyrics Writer : Vaali
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ……………………….
குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும்
கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம்
குழு : பிடிக்கணும் பிடிக்கணும்
ஆண் : தாலிய
குழு : முடிக்கணும் முடிக்கணும்
ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும்
குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
ஆண் : மெல்ல குலுக்கி கிட்டு மேனி தளுக்கிகிட்டு
செல்லும் பருவச் சிட்டு பாரு
ஆண் : அப்பப்பா அம்மம்மா கொட்டப் பாக்கு கண்ணு
ஆண் : நீதான் வெளுத்துக்கட்ட நாட்டுப்புறத்து கட்ட
பஸ் ஸ்டாப் மரத்து கிட்ட பாரு அண்ணே
ஆண் : தொட்டாலே ஒட்டிக்கும் அட்டக்கரி பொண்ணு
ஆண் : பேஹி பான்ட் டீ-சர்ட்டு போட்டப் பொண்ண நீ கட்டு
பொண்ணு ரொம்ப குட்ட டா மூக்கு கோழிமுட்ட டா
சரிதான் விடுப்பா மனம் போல் கிடைக்கும் வருந்தாதே
குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும்
கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம்
குழு : பிடிக்கணும் பிடிக்கணும்
ஆண் : தாலிய
குழு : முடிக்கணும் முடிக்கணும்
ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும்
குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
குழு : ………………..
ஆண் : தியேட்டர் வெளியில் நிக்கும்
பிளாக்கில் டிக்கெட் எடுக்கும்
ப்யூட்டி இவள கொஞ்சம் பாரு
ஆண் : கிட்டப் போய் எட்டிப் பார்
முப்பத்தைந்து வயசு
ஆண் : சோடா குடிச்சிக்கிட்டு பீடா கொதப்பிகிட்டு
போறா கவர்ச்சி கன்னி பாரு புடிங்கடா
ஆண் : அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளத் தேடும் கேஸு
ஆண் : ஆஹ்
ஆண் : அங்க பாரு காலேஜு அதுல எல்லாம் டீனேஜு
ஆண் : உத்துப் பாத்தேன் சரியில்ல
ஒண்ணுக் கூட சகிக்கல்ல
ஆண் : கெடைக்கும் வரைக்கும் படைதான்
எடுப்போம் விடமாட்டோம்
குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்…..
Valaiyai Veesi Paappom Lyrics in English
Valaiyai Veesi Paappom Varigal in Tamil
Other Song in Pattikattan Album
Browse the complete film Pattikattan songs lyrics.
Movie | Pattikattan |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | C. S. Jayaraman |
Lyrics Added by: Denula
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.