Valarpirai Kanavugal Lyrics

Here is the Valarpirai Kanavugal Song Lyrics in Tamil / English. Select any below option.


Valarpirai Kanavugal Lyrics in English

Film / Album : Kalloori Kanavugal

Lyrics Writer : Durai Sanjeevi

Singers : S. P. Balasubrahmanyam , S. P. Shailaja

Music by : Mani Raja

Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu

Female : Kaadhal nenjodu kanavil kann moodu
Oru naal ponmaalai varuven unnodu
Male : Thirumaarbil kalanthaadavoo…oo oo oo

Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu

Female : Paarvai kolathil kaadhal pulligal
Saayangalathil aasai vannangal
Male : Aa aa aa… thaer varum veedhilyilae
Oru maadhavi arangaerum
Female : Kovalan thiru maarbil
Poomalaigal varaverkkum

Male : Dhevathai siragugal aavalil viripathu
Vaanil thaavathaan
Female : Thirumagal siripathum thaen malar viripathum
Paadal paadathaan

Male : Poomaaran villyendhi varam maalaiyae
Female : Rathidevi koluverkkum raajangamae
Male : Poonthendral thaalattudhoo ..oo..oo..oo

Female : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu

Female : Vaazhvin sogangal kaneer sondhangal
Maarum nokkathil koyil deepangal
Male : Thediya sippigalil nee valamburi sangaanaai
Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi

Female : Sandhana maeni kalasam thaan
Adhai thaangi kollavoo
Male : Thaavani suttriya noolidai thuvazhudhu
Yendhi kollavaa
Female : Poo methai madi meedhu nadhiyorandhaan
Male : Samandhi suga vaasam shana nerandhaan
Thaenootru surakkindrathoo..oo..oo..oo

Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Female : Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu


Valarpirai Kanavugal Paadal Varigal in Tamil

Movie / Album : Kalloori Kanavugal

Lyrics Writer : Durai Sanjeevi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : மணி ராஜா

ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…

பெண் : காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு
ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு
ஆண் : திருமார்பில் கலந்தாடவோ…ஓஓஓ…

ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண் : பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்
சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்
ஆண் : ஆஆஆ..தேர் வரும் வீதியிலே
ஒரு மாதவி அரங்கேறும்
பெண் : கோவலன் திரு மார்பில்
பூமாலைகள் வரவேற்கும்

ஆண் : தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது
வானில் தாவத்தான்
பெண் : திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்
பாடல் பாடத்தான்

ஆண் : பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே
பெண் : ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே
ஆண் : பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ…

பெண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…

பெண் : வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்
மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்
ஆண் : தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்
காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி

பெண் : சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ
ஆண் : தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா
பெண் : பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்
ஆண் : சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்
தேனூற்று சுரக்கின்றதோ…ஓஓஒ….

ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பெண் : விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…



Valarpirai Kanavugal Lyrics in English

Valarpirai Kanavugal Varigal in Tamil

Other Song in Kalloori Kanavugal Album

Browse the complete film Kalloori Kanavugal songs lyrics.

Movie Kalloori Kanavugal
Music Director Mani Raja
Lyricist Durai Sanjeevi
Singer S. P. Balasubrahmanyam, S. P. Shailaja

Lyrics Added by: Vaishanth

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.