Vanakkam Vanakkamunga Lyrics

Here is the Vanakkam Vanakkamunga Song Lyrics in Tamil / English. Select any below option.


Vanakkam Vanakkamunga Lyrics in English

Film / Album : Pariyerum Perumal

Lyrics Writer : Peruman Vaathiyar

Singers : Puliyankulam Velmayil

, Puliyankulam Kannan

Music by :  Santhosh Narayanan

Male : Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae

Male : Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Male : Aama
Male : Kumbittom kumbittom
Kodi vanakkamunga

Male : Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae

Male : Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga

Male : Aiyya thoothukudi maavattama
Siruvaikundam thaalu gramam
Thoothukudi maavattama
Siruvaikundam thaalu gramam
Karumkulam pakkathila
Azhagana puliyam kulam
Karumkulam pakkathila
Azhagana puliyam kulam

Male : Naangal pirantha oor
Kanavodu vazhum oor
Male : Aama
Male : Naangal pirantha oor
Kanavodu vazhum oor

Male : Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae

Male : Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga

Male : Aiyya yenthar
Yenthar pariyumga
En guruvin peru arkaarunga
Yenthar yenthar pariyumga
En guruvin peru arkaarunga
Pakkam pattu segar jegan
Vijaya kannanunga
Pakkam pattu segar jegan
Vijaya kannanunga

Male : Naanga ullatha sollarumunga
Oththu kolla venumunga
Naanga ullatha sollarumunga
Oththu kolla venumunga

Male : Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae

Male : Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga

Male : Aiyaa aadugindra aadalilum
Paadugindra paadalilum
Aadugindra aadalilum
Paadugindra paadalilum
Sollil kovam koodi irukkalam
Sollil kovam koodi irukkalam
Nalla nanbana pola
Neenga kettu kolla venumunga
Unga nanbana pola
Neenga kettu kolla venumunga

Male & Chorus :
Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae

Male & Chorus :

Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Appada…


Vanakkam Vanakkamunga Paadal Varigal in Tamil

Movie / Album : Pariyerum Perumal

Lyrics Writer : Peruman Vaathiyar

பாடகர்கள் : புளியங்குளம் வேல்மயில்
மற்றும் புளியங்குளம் கண்ணன்

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
ஆண் : ஆமா
ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா தூத்துக்குடி
மாவட்டமாம்
சிறுவைகுண்டம் தாலுகாவாம்
தூத்துக்குடி மாவட்டமாம்
சிறுவைகுண்டம் தாலுகாவாம்
கருங்குளம் பக்கத்தில
அழகான புளியம் குளம்
கருங்குளம் பக்கத்தில
அழகான புளியம் குளம்

ஆண் : நாங்கள் பிறந்த ஊர்
கனவோடு வாழும் ஊர்
ஆண் : ஆமா
ஆண் : நாங்கள் பிறந்த ஊர்
கனவோடு வாழும் ஊர்

ஆண் : ஐயா வணக்கம்
வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா எந்தன் பேரு
பரியங்க
என் குருவு பேரு ஆர்க்காருங்க
எந்தன் பேரு பரியங்க
என் குருவு பேரு ஆர்க்காருங்க
பக்கபட்டு சேகர் ஜெகன்
விஜய கண்ணனுங்க
பக்கபட்டு சேகர் ஜெகன்
விஜய கண்ணனுங்க

ஆண் : நாங்க உள்ளத
சொல்லருமுங்க
ஒத்து கொள்ள வேணுமுங்க
நாங்க உள்ளத சொல்லருமுங்க
ஒத்து கொள்ள வேணுமுங்க

ஆண் : ஐயா வணக்கம்
வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா ஆடுகின்ற ஆடலிலும்
பாடுகின்ற பாடலிலும்
ஆடுகின்ற ஆடலிலும்
பாடுகின்ற பாடலிலும்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
நல்ல நண்பனை போல
நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க
உங்க நண்பனை போல
நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க

ஆண் மற்றும் குழு :
ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் மற்றும் குழு :
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
அப்பாடா…



Vanakkam Vanakkamunga Lyrics in English

Vanakkam Vanakkamunga Varigal in Tamil

Other Song in Pariyerum Perumal Album

Browse the complete film Pariyerum Perumal songs lyrics.

Movie Pariyerum Perumal
Music Director Santhosh Narayanan
Lyricist Peruman Vaathiyar
Singer Puliyankulam Velmayil

Lyrics Added by: Ilamuhil

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.