Here is the Vanakkiliye Vanakkiliye Song Lyrics in Tamil / English. Select any below option.
Vanakkiliye Vanakkiliye Lyrics in English
Film / Album : Kalloori Vaasal
Lyrics Writer : Vaali
Singer : S. Janaki
Music by : Deva
Female : Vanakkiliyae….
Vanakkiliyae nanthavana kiliyae
Chorus : Maarkazhi madham mun pani kaalam
Veesidum poongaatrae
Moongilil meedhu modhidum podhu
Kettidum thaen paattae
Female : Kaalaiyil adhikaalaiyil
Maalaiyil malar cholaiyil
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Female : Vanakkiliyae nanthavana kiliyae
Vanakkiliyae nanthavana kiliyae
Female : Chinna kannan unnai paarththu
Thogai mayil aaduthu
Kanni enthan nenjam naalum
Unnai enni vaaduthu
Chorus : Jamjam jajam jam
Female : Oo….pul veliyil meththaiyittu
Moodu pani thoonguthu
Raasaa magan tholil vanna
Rosaa onnum saayuthu
Female : Yaeriyil….
Chorus : Oo…oo….
Female : Yaeriyin karai ooramae
Naaraigal konjum neramae
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Chorus : Vaadaiyil Aadum jaadaiyil paadum
Vaasanai poochendu
Female : Oo…ooo…
Chorus : Aarambamaagum
Aanantha raagam vaazhiya pallaandu
Female : Vanakkiliyae…..ae…
Chorus : Endrum ilam kadhal manam vaazhum
Female : Vanakkiliyae…..ae…
Chorus : Sangath tamil unthan pugazh paadum
Chorus : …………….
Female : ……………..
Female : Dhesam vittu dhesam vantha
Thanneer mazhaai megamae
Dhekku mara kaattilthaan
Thooral vizhum neramae….
Chorus : Jamjam jajam jam
Female : Oo….velli mazhai saaral paattu
Vaadum intha thegamae
Vanji magal thegamellam
Unnudaiya mogamae
Female : Neeralai
Chorus : Oo….ooo…..
Female : Neeralai vanthu paainthida
Naanalum thalai saainthida
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Chorus : Anbe unthan perazhkellam
Ajanthaavin ooviyam
Ingae sinthum vaaimozhi ellam
Elangovin kaaviyam
Female : Oo….ooo…..
Female : Vanakkiliyae…..ae…
Chorus : Endrum ilam kadhal manam vaazhum
Female : Vanakkiliyae…..ae…
Chorus : Sangath tamil unthan pugazh padum
Vanakkiliye Vanakkiliye Paadal Varigal in Tamil
Movie / Album : Kalloori Vaasal
Lyrics Writer : Vaali
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவா
பெண் : வனக்கிளியே……..
வனக்கிளியே நந்தவனக் கிளியே
குழு : மார்கழி மாதம் முன் பனிக் காலம்
வீசிடும் பூங்காற்றே
மூங்கிலில் மீது மோதிடும் போது
கேட்டிடும் தேன் பாட்டே
பெண் : காலையில் அதிகாலையில்
மாலையில் மலர்ச்சோலையில்
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்
பெண் : வனக் கிளியே நந்தவனக் கிளியே
வனக் கிளியே நந்தவனக் கிளியே….
பெண் : சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து
தோகை மயில் ஆடுது
கன்னி எந்தன் நெஞ்சம் நாளும்
உன்னை எண்ணி வாடுது
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்
பெண் : ஓ….புல்வெளியில் மெத்தையிட்டு
மூடு பனி தூங்குது
ராசா மகன் தோளில் வண்ண
ரோசா ஒண்ணும் சாயுது
பெண் : ஏரியில்……
குழு : ஓ……ஓஓ….
பெண் : ஏரியின் கரை ஓரமே
நாரைகள் கொஞ்சும் நேரமே
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்
குழு : வாடையில் ஆடும் ஜாடையில் பாடும்
வாசனை பூச்செண்டு……
பெண் : ஓ……ஓஓ….
குழு : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு
பெண் : வனக்கிளியே……ஏ….
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்
பெண் : வனக்கிளியே……ஏ….
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்
குழு : …………………….
பெண் : ………………….
பெண் : தேசம் விட்டு தேசம் வந்த
தண்ணீர் மழை மேகமே
தேக்கு மரக் காட்டில் தான்
தூறல் விழும் நேரமே…..
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்
பெண் : ஓ……வெள்ளி மழைச்சாரல் பட்டு
வாடும் இந்த தேகமே
வஞ்சி மகள் தேகமெல்லாம்
உன்னுடைய மோகமே
பெண் : நீரலை…..
குழு : ஓ……ஓஓ….
பெண் : நீரலை வந்து பாய்ந்திட
நாணலும் தலை சாய்ந்திட
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்..
குழு : அன்பே உந்தன் பேரழகெல்லாம்
அஜந்தாவின் ஓவியம்
இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம்
இளங்கோவின் காவியம்……
பெண் : ஓ……ஓஓ….
பெண் : வனக்கிளியே….ஏ….
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்
பெண் : வனக்கிளியே….ஏ….
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்
Vanakkiliye Vanakkiliye Lyrics in English
Vanakkiliye Vanakkiliye Varigal in Tamil
Other Song in Kalloori Vaasal Album
Browse the complete film Kalloori Vaasal songs lyrics.
Movie | Kalloori Vaasal |
Music Director | Deva |
Lyricist | Vaali |
Singer | S.Janaki |
Lyrics Added by: Saileshan
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.