Vendina Vendum Varam Lyrics

Here is the Vendina Vendum Varam Song Lyrics in Tamil / English. Select any below option.


Vendina Vendum Varam Lyrics in English

Film / Album : Katta Panchayathu

Lyrics Writer : Mu. Metha

Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Male : Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma
Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma

Male : Enakkoru varam tharuvaayaa
En kadhaliyai kondu varuvaayaa
Enakkoru varam tharuvaayaa
En kadhaliyai kondu varuvaayaa

Chorus : Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma
Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma
Haei haei

Female : Unnai enni urugi nikkum
Anbu mayil ingirukka
Ammanidam kadhaliyai ketpathum enna
Ullangaiyil nellik kani
Kaiyil ulla thangak kani
Ingirukka veliyil adhai theduvathenna

Male : Kaalumindri kannumindri
Vazhi nadakkum kadhal
Naalum unnai theda solli
Thoonduthadi aaval

Female : Naan paarththa poo vanaththil aadum poovu
Nee vanthu poo eduththu soodum pothu
Ketta nachcharikkuthae
Muththu saram mutti podum mama

Male : Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma
Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma

Male Chorus : Oohho ho oohoho ho
Venn muththuppol oru kanna parikkira
Vanna malar eduththu
Female Chorus : Mm….mm….mmmm…
Male Chorus : Kannukkul aadidum kanmani
Kadhalikku anbu maalai thoduththu
Female Chorus : Mm….mm….mmmm…

Male Chorus : Sangu kazhuthula podavaa
Female Chorus : Oo….oo…oh
Male Chorus : Antha sangathi konjam pesavaa
Female Chorus : Oo….oo…oh

Male : Kovililae adichcha mani
Kooruthamma nall varavai
Thiru naal kaana manam yaengi nikkuthammaa

Female : Manasil unnai silai vadichchu
Koyil onna katti vachchen
Maalai onnaa maaththik kolla
Thedhi vekkanumaa

Male : Naalum enthan manasukkullae naadhashvara oosai
Female : Aal aravam illathappo dhinam nadakkum poojai
Male : Uttraarukkum saethi solla venum venum
Female : Mattravarum vaazhththu solla venum venum
Male : Ammanin munnae vendum varamae
Ketti melam kotta seiyyum vaammaa

Chorus : Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma
Vendinaa vendum varam
Tharupavalae ammaa amma

Male : Enakkoru varam tharuvaayaa
En kadhaliyai kondu varuvaayaa
Enakkoru varam tharuvaayaa
En kadhaliyai kondu varuvaayaa


Vendina Vendum Varam Paadal Varigal in Tamil

Movie / Album : Katta Panchayathu

Lyrics Writer : Mu. Metha

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா
வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா

ஆண் : எனக்கொரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா
எனக்கொரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா

குழு : வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா
வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா
ஹேய் ஹேய்

பெண் : உன்னை எண்ணி உருகி நிக்கும்
அன்பு மயில் இங்கிருக்க
அம்மனிடம் காதலியை கேட்பதும் என்ன
உள்ளங்கையில் நெல்லிக் கனி
கையில் உள்ள தங்கக் கனி
இங்கிருக்க வெளியில் அதை தேடுவதென்ன

ஆண் : காலுமின்றி கண்ணுமின்றி
வழி நடக்கும் காதல்
நாளும் உன்னை தேடச் சொல்லி
தூண்டுதடி ஆவல்

பெண் : நான் பார்த்த பூ வனத்தில் ஆடும் பூவு
நீ வந்து பூ எடுத்து சூடும் போது
கெட்ட மனசோ நச்சரிக்குதே
முத்து சரம் முட்டிப் போடும் மாமா

ஆண் : வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா
வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா

ஆண் குழு : ஓஹ்ஹோ ஹோ ஓஹோஹோ ஹோ
வெண் முத்துப்போல் ஒரு கண்ணப் பறிக்கிற
வண்ண மலர் எடுத்து
பெண் குழு : ம்ம்…..ம்ம்….ம்ம்ம்ம்……..
ஆண் குழு : கண்ணுக்குள் ஆடிடும் கண்மணி
காதலிக்கு அன்பு மாலை தொடுத்து
பெண் குழு : ம்ம்…..ம்ம்….ம்ம்ம்ம்……..

ஆண் குழு : சங்குக் கழுத்துல போடவா
பெண் குழு : ஓ…….ஓ…ஓஹ்
ஆண் குழு : அந்த சங்கதி கொஞ்சம் பேசவா..
பெண் குழு : ஓ…….ஓ…ஓஹ்

ஆண் : கோவிலிலே அடிச்ச மணி
கூறுதம்மா நல் வரவை
திருநாள் காண மனம் ஏங்கி நிக்குதம்மா

பெண் : மனசில் உன்னை சிலை வடிச்சு
கோயில் ஒண்ண கட்டி வச்சேன்
மாலை ஒண்ணா மாத்திக் கொள்ள
தேதி வெக்கணுமா….

ஆண் : நாளும் எந்தன் மனசுக்குள்ளே நாதஸ்வர ஓசை
பெண் : ஆள் அரவம் இல்லாதப்போ தினம் நடக்கும் பூசை
ஆண் : உற்றாருக்கும் சேதி சொல்ல வேணும் வேணும்
பெண் : மற்றவரும் வாழ்த்து சொல்ல வேணும் வேணும்
ஆண் : அம்மனின் முன்னே வேண்டும் வரமே
கெட்டி மேளம் கொட்ட செய்யும் வாம்மா

குழு : வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா
வேண்டினா வேண்டும் வரம்
தருபவளே அம்மா அம்மா

ஆண் : எனக்கொரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா
எனக்கொரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா…



Vendina Vendum Varam Lyrics in English

Vendina Vendum Varam Varigal in Tamil

Other Song in Katta Panchayathu Album

Browse the complete film Katta Panchayathu songs lyrics.

Movie Katta Panchayathu
Music Director Ilayaraja
Lyricist Mu. Metha
Singer Arunmozhi

Lyrics Added by: Sahadev

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.