Here is the Thoothu Sella Oru Thozhi Song Lyrics in Tamil / English. Select any below option.
Thoothu Sella Oru Thozhi Lyrics in English
Film / Album : Pachhai Vilakku
Lyrics Writer : Kannadasan
Singers : P. Susheela , L. R. Eswari
Music by : Viswanathan–Ramamoorthy
Female : Thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Female : Thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Female : Andru sendravanai innum kanavillai
Enna seivathadi thozhi
Andru sendravanai innum kanavillai
Enna seivathadi thozhi
Female : Thendral thotadhadi thingal suttathadi
Kangal vaaduthadi thozhi
Aaha thendral thottadhadi thingal suttathadi
Kangal vaaduthadi thozhi
Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Female : Panner nadhiyil kulithu vanthaalum
Paruvam thoongumae thalaivi
Female : Venneer nadhiyai paneer enavae
Pesalagumo thozhi
Female : Idayani megalai vizhundhidum vannam
Yengalaagumo thalaivi
Female : Kadairunthum porul kolvorillayae
Kalakkam varadho thozhi
Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Female : Muthum maniyum karugidum vannam
Mogathil aazhndhaal thalaivi
Female : Muthathai marandhaval sithathil
Irunthathai mounathil arindhaal thozhi
Female : Kaaviri karaiyin orathil evvidham
Kaathirundhaal andha thalaivi
Female : Kaaviya naayagan kaadhalan vanigan
Kovalan enbaal manaivi
Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Female : Thoothu sella oru thozhi illaiyenna
Thuyar kondaayo thalaivi
Thullum kaatru vanthu mella selai thoda
Sugam kandaayo thalaivi
Thoothu Sella Oru Thozhi Paadal Varigal in Tamil
Movie / Album : Pachhai Vilakku
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி
பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே
பேசலாகுமோ தோழி
பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி
பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே
கலக்கம் வராதோ தோழி
பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பான் மனைவி
பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
Thoothu Sella Oru Thozhi Lyrics in English
Thoothu Sella Oru Thozhi Varigal in Tamil
Other Song in Pachhai Vilakku Album
Browse the complete film Pachhai Vilakku songs lyrics.
Movie | Pachhai Vilakku |
Music Director | Viswanathan - Ramamoorthy |
Lyricist | Kannadasan |
Singer | L. R. Eswari, P. Susheela |
Lyrics Added by: Kesha Ruban
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.