Nilavoda Thangachi Lyrics

Here is the Nilavoda Thangachi Song Lyrics in Tamil / English. Select any below option.


Nilavoda Thangachi Lyrics in English

Film / Album : Thirupathi Ezhumalai Venkatesa

Lyrics Writer : Kalai Kumar

Singers : Mano , Anuradha Sriram

Music by : S. A. Raj Kumar

Male : Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa

Female : Aahh kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaadhal theeyai patha vaikka vaa

Male : Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa

Female : Pathamadai paai kooda
Paattu paadi aadumaa

Male : Raathiriyil vithaiyai kaattidavaa

Female : Kathiriyai kannula vachidavaa

Male : Hey Nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa

Female : Eii kannu rendum theekuchi
Enna vanthu theenduthu
Kaadhal theeyai patha vaikka vaa

Male : Pacharisi pallukkaaga
Pathu latcham tharuvenae

Female : Pathu latcham venaamunga
Paasam mattum pothumae

Male : Thuduppu iduppukku naanenna
Kodukka vendumaa

Female : Ottiyaanamai un kaigal
Maari pogumaa

Male : Ada ennodu jodi sernthu
Nee kulikka vaa

Female : Un muthugu theikka naanum
Poothirukkavaa

Male : Haiyo othigaiya ippavae vachukkavaa va va

Female : Kuthagaiyaa mothamum thanthida va va va

Male : Hey nilavoda

Female : Ohhh

Male : Naanum ipo

Female : Un katchi

Male : Pakkam vanthu panthi vaikka vaa

Female : Aahh kannu rendum

Male : Theekuchi

Female : Enna vanthu

Male : Theenduchu

Female : Kaadhal theeyai patha vaikka vaa

Female : Kannathula othatta vachu
Kolam onnu podavaa
Ennai alli kodukkum munnae
Unnai alli kudukkavaa

Female : Irukki anaikkavae
Eppothum irutta thedavaa
Sarukku paaraiyae un tholil
Vazhukki paarkavaa

Female : Athaannu suthura alli
Thandaagavaa
Un kaiyil suthura malli
Chendaagavaa

Female : Vethalaiyaa unnaiyae mennudavaa
Kuppam onnu kuppunu pathikkavaa vaa vaa vaa

Male : Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa

Female : Kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaathal theeyai patha vaikka vaa

Male : Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa

Female : Pathamadai paai kooda
Paattu paadi aadumaa

Male : Raathiriyil vithaiyai kaattidavaa

Female : Kathiriyai kannula vachidavaa

Male : Raathiriyil vithaiyai kaattidavaa

Female : Kathiriyai kannula vachidavaa


Nilavoda Thangachi Paadal Varigal in Tamil

Movie / Album : Thirupathi Ezhumalai Venkatesa

Lyrics Writer : Kalai Kumar

பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண் : பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா
ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுது
காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே
பெண் : பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே
ஆண் : துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ
பெண் : ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா

ஆண் : அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா
பெண் : உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா
ஆண் : ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா
பெண் : குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா

ஆண் : ஹே நிலாவோட

பெண் :
ஆண் : நானும் இப்போ

பெண் : உன் கட்சி

ஆண் : பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும்

ஆண் : தீக்குச்சி
பெண் :  என்ன வந்து

ஆண் :தீண்டுச்சு
பெண் :  காதல் தீயை பத்த வைக்க வா

பெண் : கன்னத்துல ஒதட்ட வச்சு
கோலம் ஒண்ணு போடவா
என்னை அள்ளி கொடுக்கும் முன்னே
உன்னை அள்ளி குடுக்கவா

பெண் : இறுக்கி அணைக்கவே
எப்போதும் இருட்ட தேடவா
சறுக்கு பாறையே உன் தோளில்
வழுக்கி பார்க்கவா

பெண் : அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா
உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா
வெத்தலையா உன்னையே மென்னுடவா
குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண் : பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா

ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா
ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா….



Nilavoda Thangachi Lyrics in English

Nilavoda Thangachi Varigal in Tamil

Other Song in Thirupathi Ezhumalai Venkatesa Album

Browse the complete film Thirupathi Ezhumalai Venkatesa songs lyrics.

Movie Thirupathi Ezhumalai Venkatesa
Music Director S. A. Raj Kumar
Lyricist Kalai Kumar
Singer Anuradha Sriram, Mano

Lyrics Added by: Boornaya

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.