Rangola Hola Hola Lyrics

Here is the Rangola Hola Hola Song Lyrics in Tamil / English. Select any below option.


Rangola Hola Hola Lyrics in English

Film / Album : Ghajini

Lyrics Writer : Kabilan

Singers : Shankar Mahadevan, Sujatha, Ranjith , Suchitra

Music by : Harris Jayaraj

Male : Hey rangola…..
Chorus : Therikanum therikanum tham tham
Male : Hey rangola…..
Chorus : Therikanum therikanum nam nam tham
Male : Hey ..rara rraa pennae
Chorus : Therikanum therikanum nam tham tham
Male : Rangola hola hola
Chorus : Therikanum therikanum nam tham tham

Male : Oh rangola hola hola
Pennae nee thaano
Unnai muththam ittu otti konda
Vannam naan thaano

Female : Oh rangola hola hola
Rasa nee thaano
Unai muththam ittu otti konda
Vannam naan thaano
Chorus : Therikanum therikanum nam tham tham

Male : Komala valli valli
Chorus : Tham tham
Male : Kangalal kollum villi
Chorus : Tham tham
Male : Thirimbinaan nikka cholli
Chorus : Tham tham
Male : Vachu vidava malli

Female : Kathava raaya raaya
Chorus : Tham tham
Female : Malli poo venam pooya
Chorus : Tham tham
Female : Malaya vangithaaya
Chorus : Tham tham
Female : Ennai nee tholu mela thooki poya

Male : Hoi rangola hola hola
Pennae nee thaano
Unnai muththam ittu otti konda
Vannam naan thaano

Female : Oh rangola hola hola
Rasa nee thaano
Unai muththam ittu otti konda
Vannam naan thaano

Chorus : Tarikkaa..
Haa haan
Haa haan
Haa haan (2)
Haa haan
Haa haan
Haa haan
Taa thatha thara tha tha tha tha tha
Taa thatha thara tha tha tha tha tha

Male : Ohhh nila nila paranthu vayen
Ulaginai maranthu vayen
Alaginai nerungi vayen alai alaiyai..aaa…

Female : Thodamalae anaikuranae
Thadaal ena ilukiranae
Vidamalae thurathuranae adavadiya

Male : Nan oru thala ravana pulla
Unai mananthida udaikava villa
Kurunkadal pola kuthikidhu aasai
Kulikalam vaa mella

Female : En idupila kulunguthu saavi
Atha vedakenu edukira paavi
Kaikalai thottu kasamusa senja
Kathiduven koovi

Female : Oh rangola hola hola
Rasa nee thaano
Unai muththam ittu otti konda
Vannam naan thaano

Chorus : Ola ..aa.. rangola
Ola ..aa.. rangola
Rangola ho hola

Female : Ilamaiya varuduranae
Idhayathai thiruduranae
Uyirinai neruduranae
Sugam sugama

Male : Oh thalir ena irukuralae
Paleer ena sirikuralae
Suleer ena muraikuralae
Alagalagaai…

Female : Un manakadi vandi methu
Naan menakettu erum pothu
Kadakada vendru thada thada vendru
Iluthavan nee thaanae

Male : Naan sadugudu aadum pothu
Nee thodukura ellai kodu
Vidu vidu endru pada pada vendru
Paranthaval nee thaanae

Male : Hoi rangola
Rangola hola hola
Pennae nee thaano
Unnai muththam ittu otti konda
Vannam naan thaano

Female : Mm.. rangola hola hola
Rasa nee thaano
Chorus : Therikanum therikanum
Female : Unai muththam ittu otti konda
Vannam naan thaano
Chorus : Therikanum therikanum

Male : Komala valli valli
Chorus : Tham tham
Male : Kangalal kollum villi
Chorus : Tham tham
Male : Thirimbinaan nikka cholli
Chorus : Tham tham
Male : Vachu vidava malli

Female : Kathava raaya raaya
Chorus : Tham tham
Female : Malli poo venam pooya
Chorus : Tham tham
Female : Malaya vangithaaya
Chorus : Tham tham
Female : Ennai nee tholu mela thooki poya
Chorus : Tham tham


Rangola Hola Hola Paadal Varigal in Tamil

Movie / Album : Ghajini

Lyrics Writer : Kabilan

பாடகிகள் : சுஜாதா, சுஜித்ரா

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹே ரங்கோலா
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும் தம் தம்
ஆண் : ஹே ரங்கோலா
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும் நம்
நம் தம்
ஆண் : ஹே ராரா
ரா பெண்ணே
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும் நம்
தம் தம்
ஆண் : ரங்கோலா
ஹோலா ஹோலா
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும் நம்
தம் தம்

ஆண் : ஓ ரங்கோலா
ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு
ஒட்டிக் கொண்ட வண்ணம்
நான் தானோ

பெண் : ஓ ரங்கோலா
ஹோலா ஹோலா
ராசா நீ தானோ உன்னை
முத்தம் இட்டு ஒட்டி
கொண்ட வண்ணம்
நான் தானோ
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும் நம்
தம் தம்

ஆண் : கோமள
வள்ளி வள்ளி
குழு : தம் தம்
ஆண் : கண்களால்
கொல்லும் வில்லி
குழு : தம் தம்
ஆண் : திரும்பி
நான் நிக்க சொல்லி
குழு : தம் தம்
ஆண் : வச்சு
விடவா மல்லி

பெண் : காத்தவ
ராயா ராயா
குழு : தம் தம்
பெண் : மல்லிப்பூ
வேணாம் போயா
குழு : தம் தம்
பெண் : மாலைய
வாங்கித்தாயா
குழு : தம் தம்
பெண் : என்னை நீ
தோளு மேல தூக்கி
போயா

ஆண் : ஹோய் ரங்கோலா
ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு
ஒட்டிக் கொண்ட வண்ணம்
நான் தானோ

பெண் : ஓ ரங்கோலா
ஹோலா ஹோலா
ராசா நீ தானோ உன்னை
முத்தம் இட்டு ஒட்டி
கொண்ட வண்ணம்
நான் தானோ

குழு : .………………………

ஆண் : ஓ நிலா நிலா
பறந்து வாயேன் உலகினை
மறந்து வாயேன் அழகினை
நெருங்கி வாயேன்
அலை அலையாய்

பெண் : தொடாமலே
அணைக்குறானே தடால்
என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா

ஆண் : நான் ஒரு தல
ராவண புள்ள உன்னை
மணந்திட உடைக்கவா
வில்ல குருங்கடல் போல
குதிக்குது ஆசை குளிக்கலாம்
வா மெல்ல

பெண் : என் இடுப்புல
குலுங்குது சாவி அத
வெடக்குன்னு எடுக்கிற
பாவி கைகளை தொட்டு
கசமுசா செஞ்சா கத்திடுவேன்
கூவி

பெண் : ஓ ரங்கோலா
ஹோலா ஹோலா
ராசா நீ தானோ உன்னை
முத்தம் இட்டு ஒட்டி
கொண்ட வண்ணம்
நான் தானோ

குழு : ஓலா ஆ ரங்கோலா
ஓலா ஆ ரங்கோலா
ரங்கோலா ஹோ ஹோலா

பெண் : இளமைய
வருடுறானே இதயத்தை
திருடுறானே உயிரினை
நெருடுறானே சுகம் சுகமா

ஆண் : ஓ தளிர் என
இருக்குறாளே பளீர்
என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகாய்

பெண் : உன் மனக்கடி
வண்டி மீது நான்
மெனக்கெட்டு ஏறும்
போது கட கட வென்று
தட தட வென்று இழுத்தவன்
நீதானே

ஆண் : நான் சடுகுடு
ஆடும் போது நீ தொடுகிற
எல்லைக் கோடு விடு விடு
என்று பட பட வென்று
பறந்தவள் நீ தானே

ஆண் : ஹோய் ரங்கோலா
ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ உன்னை
முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

பெண் : ம்ம் ரங்கோலா
ஹோலா ஹோலா
ராசா நீ தானோ
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும்
பெண் : உன்னை
முத்தம் இட்டு ஒட்டி
கொண்ட வண்ணம்
நான் தானோ
குழு : தெறிக்கணும்
தெறிக்கணும்

ஆண் : கோமள
வள்ளி வள்ளி
குழு : தம் தம்
ஆண் : கண்களால்
கொல்லும் வில்லி
குழு : தம் தம்
ஆண் : திரும்பி
நான் நிக்க சொல்லி
குழு : தம் தம்
ஆண் : வச்சு
விடவா மல்லி

பெண் : காத்தவ
ராயா ராயா
குழு : தம் தம்
பெண் : மல்லிப்பூ
வேணாம் போயா
குழு : தம் தம்
பெண் : மாலைய
வாங்கித்தாயா
குழு : தம் தம்
பெண் : என்னை நீ
தோளு மேல தூக்கி
போயா
குழு : தம் தம்



Rangola Hola Hola Lyrics in English

Rangola Hola Hola Varigal in Tamil

Other Song in Ghajini Album

Browse the complete film Ghajini songs lyrics.

Movie Ghajini
Music Director Harris Jayaraj
Lyricist Kabilan
Singer Ranjith, Shankar Mahadevan, Suchitra, Sujatha Mohan

Lyrics Added by: Nirthayan

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.