Akka Maga Lyrics

Here is the Akka Maga Song Lyrics in Tamil / English. Select any below option.


Akka Maga Lyrics in English

Film / Album : Chinna Chinna Aasaigal

Lyrics Writer : Muthulingam

Singer : Vani Jayaram

Music by : Chandrabose

Chorus : …………………

Female : Aang….Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi

Female : Alli alli muththamittu
Paarkka vanthaalae
Thayangaathae mayangaathae
Ennai thazhuvik kolla vaa

Female : Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi

Chorus : ……………..

Female : Uchchi mara kombilulla
Koiyaa pinjunga
Ungalukku pondatti naan
Enna konjunga

Female : Kannaththoda kannam vachchu
Kadhaiya sollunga
Kaiyum kaiyum pinnik kolla
Vekkam yaenunga

Female : Thanimaiyaaga naanum thoona mudiyalla
Chorus : Hoi
Female : Iravu neramaanaa thaanga mudiyalla
Chorus : Hoi

Female : Thanimaiyaaga naanum thoona mudiyalla
Iravu neramaanaa thaanga mudiyalla
Idhaya vaasal kadhavu ippa
Unakku ingae therakkiraen

Female : Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi

Female : Alli alli muththamittu
Paarkka vanthaalae
Thayangaathae mayangaathae
Ennai thazhuvik kolla vaa

Female : Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi

Chorus : ……………..

Female : Munnum pinnum thangath thaeru
Kulungi nikkuthu
Muththuppettai machchanukku
Kannu sokkuthu

Female : Ullukkullae mella mella
Aasai thulluthu
Ottik kolla kattik kolla
Ullam solluthu

Female : Vidiya vidiaya naamum aadi paakkalam
Vidintha pinnum kooda thedi paakkalaam
Ilamai kaalam irukkumpothae
Sugaththa neeyum anupavi

Female : Akkaa maga…..
Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi

Female : Alli alli muththamittu
Paarkka vanthaalae
Thayangaathae mayangaathae
Ennai thazhuvik kolla vaa

Female : Akkaa maga chinna ponnu
Aada vanthaalae
Chorus : Hoi
Female : Aththaanukku meththa ingae
Poda vanthaalae
Chorus : Hoi hoi


Akka Maga Paadal Varigal in Tamil

Movie / Album : Chinna Chinna Aasaigal

Lyrics Writer : Muthulingam

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ………………………..

பெண் : ஆங்……அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய்

பெண் : அள்ளி அள்ளி முத்தமிட்டு
பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே
என்னை தழுவிக் கொள்ள வா

பெண் : அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய்

குழு : ……………………..

பெண் : உச்சி மரக் கொம்பிலுள்ள
கொய்யா பிஞ்சுங்க
உங்களுக்கு பொண்டாட்டி நான்
என்ன கொஞ்சுங்க

பெண் : கன்னத்தோட கன்னம் வச்சு
கதைய சொல்லுங்க
கையும் கையும் பின்னிக் கொள்ள
வெக்கம் ஏனுங்க

பெண் : தனிமையாக நானும் தூங்க முடியல்ல
குழு : ஹோய்
பெண் : இரவு நேரமானா தாங்க முடியல்ல
குழு : ஹோய்

பெண் : தனிமையாக நானும் தூங்க முடியல்ல
இரவு நேரமானா தாங்க முடியல்ல
இதய வாசல் கதவு இப்ப
உனக்கு இங்கே தெறக்கிறேன்

பெண் : அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய்

பெண் : அள்ளி அள்ளி முத்தமிட்டு
பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே
என்னை தழுவிக் கொள்ள வா…….

பெண் : அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய்

குழு : …………………………………..

பெண் : முன்னும் பின்னும் தங்கத் தேரு
குலுங்கி நிக்குது
முத்துப்பேட்டை மச்சானுக்கு
கண்ணு சொக்குது

பெண் : உள்ளுக்குள்ளே மெல்ல மெல்ல
ஆசை துள்ளுது
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள
உள்ளம் சொல்லுது

பெண் : விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம்
குழு : ஹோய்
பெண் : விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம்
குழு : ஹோய்

பெண் : விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம்
விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம்
இளமை காலம் இருக்கும்போதே
சுகத்த நீயும் அனுபவி

பெண் : அக்கா மக……
அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய்

பெண் : அள்ளி அள்ளி முத்தமிட்டு
பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே என்னை
தழுவிக் கொள்ள வா…….

பெண் : அக்கா மக சின்னப் பொண்ணு
ஆட வந்தாளே
குழு : ஹோய்
பெண் : அத்தானுக்கு மெத்தை இங்கே
போட வந்தாளே
குழு : ஹோய் ஹோய்



Akka Maga Lyrics in English

Akka Maga Varigal in Tamil

Other Song in Chinna Chinna Aasaigal Album

Browse the complete film Chinna Chinna Aasaigal songs lyrics.

Movie Chinna Chinna Aasaigal
Music Director Chandrabose
Lyricist Muthulingam
Singer Vani Jayaram

Lyrics Added by: Ganeesh

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.