Here is the Aandavane Samiyo Nee Song Lyrics in Tamil / English. Select any below option.
Aandavane Samiyo Nee Lyrics in English
Film / Album : Kankanda Deivam
Lyrics Writer : Vaali
Singers : T. M. Soundarajan, L. R. Eswari, K. Jamunarani , P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Male : Aandavanae saamiyo
Nee kodutha boomiyo
Paiya paiya munnera
Kaiya konjam kaami
Paiya paiya munnera
Kaiya konjam saami
Male : Aandavanae saamiyo
Nee kodutha boomiyo
Male Chorus : Paiya paiya munnera
Kaiya konjam kaami
Female Chorus : Paiya paiya munnera
Kaiya konjam saami
Male : Pathusaami vandhaalum
Enga muthusaami aavaaaroo
Pathukku nooru thandhaalaum
Nalla paadhaiyai maatri povaaroo (2)
Male : Adakkamaana gunathukkoru
Adaikalamaai vandhavaro
Adakkamaana gunathukkoru
Adaikalamaai vandhavaro
Annan thambhi othumaiyai
Alanthu kaattum nallavaroo
Chorus : Annan thambhi othumaiyai
Alanthu kaattum nallavaroo
Male : Aandavanae saamiyo ..saami
Male : Ethanai saami vandhaaroo
Ethanai saami ponaaroo
Athanai saami onna serndhu
Rathina saami aanaaroo
Chorus : Enga rathina saami aanaaroo
Male : Ethanai saami vandhaaroo
Ethanai saami ponaaroo
Athanai saami onna serndhu
Rathina saami aanaaroo
Female : Ethanai kalam thavam irundhu
Pethava ivarai pethaalo
Ethanai kalam thavam irundhu
Pethava ivarai pethaalo
Irundu kedandha veetukellaam
Velakka yethi vechaaloo
Female Chorus : Irundu kedandha veetukellaam
Velakka yethi vechaaloo
Male : Aandavanae saamiyo ..saamiyoo
Male : Porumaikku oru samuthiram
Pugalukku oru gopuram
Amaithikku oru kalanjiyam
Anbukku oru pokkisham
Male : Porumaikku oru samuthiram
Pugalukku oru gopuram
Amaithikku oru kalanjiyam
Anbukku oru pokkisham
Female : Thambikku yetha annaachi
Dharma puthiran peraachu
Thambikku yetha annaachi
Dharma puthiran peraachu
Nambhi kedakkura engalukkellaam
Kumbidungsami avaraachu
Chorus : Nambhi kedakkura engalukkellaam
Kumbidungsami avaraachu
Male : Aandavanae saamiyo
Nee kodutha boomiyo
Chorus : Paiya paiya munnera
Kaiya konjam kaami
Paiya paiya munnera
Kaiya konjam kaami
Paiya paiya munnera
Kaiya konjam saami
Male : Aandavanae saamiyo ..saami
Aandavane Samiyo Nee Paadal Varigal in Tamil
Movie / Album : Kankanda Deivam
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி, கே. ஜமுனா ராணி மற்றும் பி. சுசீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
ஆண் குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பெண் குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
ஆண் : பத்துச்சாமி வந்தாலும் எங்க
முத்துச்சாமி ஆவாரோ
பத்துக்கு நூறு தந்தாலும் நல்ல
பாதையை மாற்றி போவாரோ (2)
ஆண் : அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அண்ணன் தம்பி ஒத்துமையை
அளந்துக் காட்டும் நல்லவரோ……
ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமி…….!
ஆண் : எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ….
குழு : எங்க ரத்தின சாமி ஆனாரோ….
பெண் : எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ….
பெண் : எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ…..
பெண் குழு : இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ..
ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமியோ …….!
ஆண் : பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம்
ஆண் : பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம்
பெண் : தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு…..
குழு : நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு….
ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமி
Aandavane Samiyo Nee Lyrics in English
Aandavane Samiyo Nee Varigal in Tamil
Other Song in Kankanda Deivam Album
Browse the complete film Kankanda Deivam songs lyrics.
Movie | Kankanda Deivam |
Music Director | K. V. Mahadevan |
Lyricist | Vaali |
Singer | K. Jamunarani, L. R. Eswari, P. Susheela, T. M. Soundarajan |
Lyrics Added by: Ganeesh
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.