Here is the Anjali Anjali Song Lyrics in Tamil / English. Select any below option.
Anjali Anjali Lyrics in English
Film / Album : Anjali
Lyrics Writer : Vaali
Singer : Bhavatharini
Music by : Ilayaraja
Female : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini
Chorus : Ammammaa pillai kani
Angamdhaan thanga kani (2)
Pon mani chinna chinna
Kan mani minna minna
Chorus : Konjida konjida oru kan meni
Poonthamizh sindhida oru pon meni
Muthamum thandhidum thiru poo meni
Kanpadum kanpadum indha pon meni
Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini (2)
Chorus : Aagaayam boomi ellam iraivan undaaki vaithu
Aasai thaan theeramalae unnai thandhaan ammaa
Kannae unmel megam thaan panneer thoovi neeraatum
Thulli thaavum maan kutti solli solli thaalaatum
Chorus : Nadakum nadaiyum oru pallaku pallaku
Sirikum siripum Oru mathapu mathapu
Unadhu azhagukenna rajathi rajathi
Ulagam nadanthu varum Kaithatti
Varaamal vandha devadhai
Ulaavum indha velli thaaragai
Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini
Chorus : Poo polae kannalethaan pesum singaraveli
Anthampol nammoduthaan aadu eppothum nee
Vaanam aalum angel thaan
Vannapaapa anjalithaan
Amma nenjil oonjalthaan
Aadipaarkum anjalithaan
Chorus : Nadanthu nadanthu oru poonchendu poonchendu
Paranthu paranthu oru ponvandu ponvandu
Eduka eduka iru kaikondu kaikondu
Inika inika oru karkandu
Nilavai polae aadi vaa
Nilaamal poda neeyum odi vaa
Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini
Chorus : Ammammaa pillai kani
Angamdhaan thanga kani (2)
Pon mani chinna chinna
Kan mani minna minna
Chorus : Konjida konjida oru kan meni
Poonthamizh sindhida oru pon meni
Muthamum thandhidum thiru poo meni
Kanpadum kanpadum indha pon meni
Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini (2)
Anjali Anjali Paadal Varigal in Tamil
Movie / Album : Anjali
Lyrics Writer : Vaali
பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : அம்மம்மா பிள்ளை
கனி அங்கம்தான் தங்க
கனி (2)
பொன் மணி சின்ன சின்ன
கண் மணி மின்ன மின்ன
குழு : கொஞ்சிட கொஞ்சிட
ஒரு கண் மேனி பூந்தமிழ்
சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் திரு
பூ மேனி கண் படும் கண் படும்
இந்த பொன் மேனி
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி (2)
குழு : ஆகாயம் பூமி
எல்லாம் இறைவன்
உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே
உன்னை தந்தான் அம்மா
கண்ணே உன்மேல் மேகம்
தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும்
குழு : நடக்கும் நடையும்
ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு
மத்தாப்பு மத்தாப்பு உனது
அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : பூ போலே கண்ணாலே
தான் பேசும் சிங்கார வேலி
அந்தம் போல் நம்மோடுதான்
ஆடு எப்போதும் நீ வானம்
ஆளும் ஏஞ்சல் தான் வண்ண
பாப்பா அஞ்சலி தான் அம்மா
நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி
பார்க்கும் அஞ்சலி தான்
குழு : நடந்து நடந்து ஒரு
பூச்செண்டு பூச்செண்டு
பறந்து பறந்து ஒரு பொன்
வண்டு பொன் வண்டு எடுக்க
எடுக்க இரு கை கொண்டு கை
கொண்டு இனிக்க இனிக்க ஒரு
கற்கண்டு நிலவை போலே ஆடி
வா நில்லாமல் போட நீயும் ஓடி வா
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : அம்மம்மா பிள்ளை
கனி அங்கம்தான் தங்க
கனி (2)
பொன் மணி சின்ன சின்ன
கண் மணி மின்ன மின்ன
குழு : கொஞ்சிட கொஞ்சிட
ஒரு கண் மேனி பூந்தமிழ்
சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் திரு
பூ மேனி கண் படும் கண் படும்
இந்த பொன் மேனி
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி (2)
Anjali Anjali Lyrics in English
Anjali Anjali Varigal in Tamil
Other Song in Anjali Album
Browse the complete film Anjali songs lyrics.
Movie | Anjali |
Music Director | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | Bhavatharini |
Lyrics Added by: Thivyatha
Contents
Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.