Here is the Mettu Podu Song Lyrics in Tamil / English. Select any below option.
Mettu Podu Lyrics in English
Film / Album : Duet
Lyrics Writer : Vairamuthu
Singers : S. P. Balasubrahmanyam , P. Susheela
Music by : A. R. Rahman
Female : Aaya kalaigal
Arubathinaanginaiyum
Yeya unarvikkum ennammai
Thooya uru palingu pol
Vaazh en ullathinullae
Iruppal ingu vaaraadhu idar
Female : Padiga niramum
Pavala chevvaiyum
Kadigamazh poonthaamarai
Por kaiyum
Thudiyidaiyum
Allum pagalum anavaradhamum
Thudhithaal kallum solaatho kavi…
Male : Thaananaa thaana naanaa
Thannan naanaa
Thara thaana naana thaana naana
Thannan naanaa
Male : Thangamae thamizhukkillai
Thattuppaadu
Oru sarakkirukkudhu
Murukkirukkudhu mettuppodu
Male : Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom
Athanaiyum soodam kaatti
Chuttu podu
Male : Mettuppodu mettuppodu
En thaai kodutha
Thamizhukkillai thattuppaadu
Mettuppodu mettuppodu
Ada kadalukkundu
Karpanaikkillai kattuppaadu
Male : Thangamae thamizhukkillai
Thattuppaadu
Oru sarakkirukkudhu
Murukkirukkudhu mettuppodu
Male : Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom
Athanaiyum soodam kaatti
Chuttu podu
Male : Mettuppodu mettuppodu
En thaai kodutha
Thamizhukkillai thattuppaadu
Mettuppodu mettuppodu
Ada kadalukkundu
Karpanaikkillai kattuppaadu
Male : Ithu makkal paattu
Thanmaana paattu
Ithu poraadum ungal
Vaazhkai paattu
Male : Kalloori pengal paadum
Kanni paattu
Sabaigalai vendruvarum
Sabadham pottu
Male : Naam kattum paattu
Eeram thattum paattu
Katti chendhaenaai
Nenjil sottum paattu
Thaai paalaippol
Rathathil ottum paattu
Thamizh makkal veettai
Sendru thattum paattu
Male : Mettuppodu mettuppodu
En thaai kodutha
Thamizhukkillai thattuppaadu
Mettuppodu mettuppodu
Ada kadalukkundu
Karpanaikkillai kattuppaadu
Male : Ini kanneer vendaam
Oru kavithai seiga
Engal gaanangal kettu
Kaadhal seiga
Male : Nam mannukkum vinnukkum
Paalam seiga
Nalam pera vendum endraal
Nanmai seiga
Male : Nam boomi melae
Puthu paarvai kolga
Nam iyarkai mel innum
Ichai kolga
Konjam nilavukku neram vaithu
Thookkam kolga
Paaraikul verai polae
Vetri kolga
Male : Mettuppodu mettuppodu
En thaai kodutha
Thamizhukkillai thattuppaadu
Mettuppodu mettuppodu
Ada kadalukkundu
Karpanaikkillai kattuppaadu
Male : Thangamae thamizhukkillai
Thattuppaadu
Oru sarakkirukkudhu
Murukkirukkudhu mettuppodu
Male : Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom
Athanaiyum soodam kaatti
Chuttu podu
Male : Mettuppodu mettuppodu
En thaai kodutha
Thamizhukkillai thattuppaadu
Mettuppodu mettuppodu
Ada kadalukkundu
Karpanaikkillai kattuppaadu
Mettu Podu Paadal Varigal in Tamil
Movie / Album : Duet
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஆய கலைகள்
அறுபத்துநான்கினையும்
ஏய உணர்விக்கும் எண்ணம்மை
தூய உரு பளிங்கு போல்
வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்
பெண் : படிக நிறமும்
பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை
போற் கையும்
துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும்
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.
ஆண் : தானா தான நானா
தன்னன் நானா
தர தான நானா தான நானா
தன்னன் நானா
ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு
ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு
ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு
ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு
ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
ஆண் : இது மக்கள் பாட்டு
தன்மான பாட்டு
இது போராடும் உங்கள்
வாழ்க்கை பாட்டு
ஆண் : கல்லூரி பெண்கள் பாடும்
கன்னி பாட்டு
சபைகளை வென்றுவரும்
சபதம் போட்டு
ஆண் : நாம் கட்டும் பாட்டு
ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய்
நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய் பாலைப்போல்
ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டை
சென்று தட்டும் பாட்டு
ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
ஆண் : இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டு
காதல் செய்க
ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க
ஆண் : நம் பூமி மேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும்
இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரை போலே
வெற்றி கொள்க
ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு
ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு
ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
Mettu Podu Lyrics in English
Mettu Podu Varigal in Tamil
Other Song in Duet Album
Browse the complete film Duet songs lyrics.
Movie | Duet |
Music Director | A.R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | P. Susheela, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Regina
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.