Kala Kala Kalai Lyrics

Here is the Kala Kala Kalai Song Lyrics in Tamil / English. Select any below option.


Kala Kala Kalai Lyrics in English

Film / Album : E

Lyrics Writer : Snehan

Singers : Kalpana, Ranjith , Sowmiya Rao

Music by : Srikanth Deva

Female : Helllooo……
Kala kala kala kala kalai
Kaadhal mattumae kalai
Thodu thodu thodu thodu enai
Thodarattum kaaman thunai

Female : Silu silu siluvena
Kulu kulu kuluvena
Paruvam poo pookkum
Kaadhal dhaan ulagirkku
Seriyaanadhu

Chorus : Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..

Female : Heyyy..kala kala kala kala kalai
Kaadhal mattumae kalai
Thodu thodu thodu thodu enai
Thodarattum kaaman thunai

Female : Sollidaadha vaarththai
Adhu romba madhipaagum
Theendidaadha bhaagam
Adhu romba kodhipaagum

Female : Thedidum varaiyil dhaanae
Vaazhkkai nijamaagum
Odidum varaiyil dhaanae
Vetri nijamaagum

Female : Kaadhal kaamam
Magizhchiyai piragu
Manidhan enbavan
Uyirulla piragu
Anubhavam unakku sollum
Piragu dhaan..ohooo..oo

Female : Kala kala kala kala kalai
Kaadhal mattumae kalai
Thodu thodu thodu thodu enai
Thodarattum kaaman thunai

Chorus : Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..

Female : Aalaya veedhiyil naanirundhaal
Aayiram archanai nadandhirukkum
Kaalaiyar veedhiyil maattikkitten
Ennai kadaththu..

Female : Kaalaiyum maalaiyum enai thazhuvi
Kavalaigal poga unai kazhuvi
Paavam neidha aadai dhaan
Enai uduththu..

Female : Thinna thinna pasi edukkum
Theerum varai rusi irukkum
Nee vandhu neer oottru
Poo pooppen naanum

Female : Niram maari pogaadhu
En kaadhal poovum
Manam pola enai aala
Nee mattum vaa..

Chorus : Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..

Male : Heyyy..kaamaththin vilai enna sollu
Kaadhalin vilai enna sollu
Ilamaiyin vilai enna sollu
Inbaththin vilai enna sollu
Moththamaai unnai paththiram ezhudi
Vaangida poren diii..
Ennai andri ver aarum unai paarththaal
kolven diii..

Chorus : Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..
Ahhaa..yee..ahhaa..yee..


Kala Kala Kalai Paadal Varigal in Tamil

Movie / Album : E

Lyrics Writer : Snehan

பாடகிகள் : கல்பனா, சௌமியா ராவ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : ஹலோ கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

பெண் : சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென பருவம்
பூ பூக்கும் காதல் தான்
உலகிற்கு சரியானது

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ

பெண் : ஹே கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

பெண் : சொல்லிடாத
வார்த்தை அது ரொம்ப
மதிப்பாகும் தீண்டிடாத
பாகம் அது ரொம்ப
கொதிப்பாகும்

பெண் : தேடிடும் வரையில்
தானே வாழ்க்கை நிஜமாகும்
ஓடிடும் வரையில் தானே
வெற்றி நிஜமாகும்

பெண் : காதல் காமம்
மகிழ்ச்சியாய் பிறகு
மனிதன் என்பவன்
உயிருள்ள பிறகு
அனுபவம் உனக்கு
சொல்லும் பிறகு தான்
ஓஹோ ஓ

பெண் : கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ

பெண் : ஆலய வீதியில்
நான் இருந்தால் ஆயிரம்
அர்ச்சனை நடந்திருக்கும்
காளையர் வீதியில் மாட்டி
கிட்டேன் என்னை கடத்து

பெண் : காலையும் மாலையும்
என்னை தழுவி கவலைகள்
போக உன்னை கழுவி பாவம்
நெய்த ஆடை தான் என்னை
உடுத்து

பெண் : தின்ன தின்ன பசி
எடுக்கும் தீரும் வரை ருசி
இருக்கும் நீ வந்து நீர் ஊற்று
பூ பூப்பேன் நானும்

பெண் : நிறம் மாறி
போகாது என் காதல்
பூவும் மனம் போல
என்னை ஆள நீ
மட்டும் வா

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ

ஆண் : ஹே காமத்தின்
விலை என்ன சொல்லு
காதலின் விலை என்ன
சொல்லு இளமையின்
விலை என்ன சொல்லு
இன்பத்தின் விலை என்ன
சொல்லு மொத்தமாய்
உன்னை பாத்திரம் எழுதி
வாங்கிட போறேன் டி என்னை
அன்றி வேர் யாரும் உன்னை
பார்த்தால் கொல்வேன் டி

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ



Kala Kala Kalai Lyrics in English

Kala Kala Kalai Varigal in Tamil

Other Song in E Album

Browse the complete film E songs lyrics.

Movie E
Music Director Srikanth Deva
Lyricist Snehan
Singer Kalpana, Ranjith, Sowmya Raoh

Lyrics Added by: Avinish

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.