Mane Nane Lyrics

Here is the Mane Nane Song Lyrics in Tamil / English. Select any below option.


Mane Nane Lyrics in English

Film / Album : Sendhoorapandi

Lyrics Writer : Vaali

Singers : S. N. Surendar , Swarnalatha

Music by : Deva

Male : Maanae naanae saranam saranam
Madiyin melae
Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae
Maanae naanae saranam saranam
Madiyin melae
Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae

Female : Oor thoongum raathiri naeram
Ila manathil ethanai thaabam
Oor thoongum raathiri naeram
Ila manathil ethanai thaabam

Male : Neeraadu ila mayilae
Saeval koovum varaiyinilae

Female : Maanae naanae saranam saranam
Madiyin melae
Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae

Male : Aadai nanaindhirukka
Aasai theeyai moottaadhaa
Aathaadi kaalai kandru
Vaalai mella aattaadhaa

Female : Dhaegam thazhuvi
Oru yaagam seiya koodaadhaa
Kaadhoram kanni poovum
Kaadhal vaedham odhaadhaa

Male : Minsaara minnal ondru
Mella mella paaya

Female : Meettaadha veenai undhan
Maarbin meedhu saaya

Male : Pudhu raagam narambugalil
Uruvaagum nodi pozhudhil

Female : Maanae naanae saranam saranam
Madiyin melae
Male : Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae

Male : Paadha kolusu konjum paadham
Enna poo chendaa
Naan theendum angam ellaam
Thitthikkindra karkandaa

Female : Poovil kudiyirukka
Neeyum enna ponvandaa
Naan thaanae unnai enni
Sindhikkaadha naal undaa

Male : Aagaayam pothu kondu
Thanneer vidum podhu

Female : Aagaadhu endru sollum
Koottam ingu yaedhu

Male : Oru paadhi kulirndhadhenna
Maru paadhi kodhippadhenna

Female : Maanae naanae saranam saranam
Madiyin melae
Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae

Male : Maanae naanae saranam saranam
Madiyin melae
Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae

Female : Oor thoongum raathiri naeram
Ila manathil ethanai thaabam
Oor thoongum raathiri naeram
Ila manathil ethanai thaabam

Male : Neeraadu ila mayilae
Saeval koovum varaiyinilae

Female : Maanae naanae saranam saranam
Madiyin melae
Male : Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae


Mane Nane Paadal Varigal in Tamil

Movie / Album : Sendhoorapandi

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்

ஆண் : நீராடு இளமையிலே
சேவல் கூவும் வரையினிலே

பெண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஆண் : ஆடை நனைந்திருக்க
ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி காளை கன்று
வாலை மெல்ல ஆட்டாதா

பெண் : தேகம் தழுவி
ஒரு யாகம் செய்ய கூடாதா
காதோட கன்னிப்பூவும்
காதல் கீதம் ஆகாதா

ஆண் : மின்சார மின்னல் ஒன்று
மெல்ல மெல்ல பாய

பெண் : மீட்டாத வீணை உந்தன்
மார்பின் மீது சாய

ஆண் : புது ராகம் நரம்புகளில்
உருவாகும் நொடிப்பொழுதில்

பெண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஆண் : பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்
என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம்
தித்திக்கின்ற கற்கண்டா

பெண் : பூவில் குடியிருக்க
நீயும் என்ன பொன் வண்டா
நான் தானே உன்னை என்னை
சிந்திக்காத நாளுண்டா

ஆண் : ஆகாயம் பொத்துக் கொண்டு
தண்ணீர் விடும் போது

பெண் : ஆகாய கங்கை செல்லும்
கோட்டம் இங்கு ஏது

ஆண் : ஒரு பாதி குளிர்ந்ததென்ன
மறு பாதி கொதிப்பதென்ன

பெண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஆண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்

ஆண் : நீராடு இளமையிலே
சேவல் கூவும் வரையினிலே

பெண் : மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே



Mane Nane Lyrics in English

Mane Nane Varigal in Tamil

Other Song in Sendhoorapandi Album

Browse the complete film Sendhoorapandi songs lyrics.

Movie Sendhoorapandi
Music Director Deva
Lyricist Vaali
Singer S. N. Surendar, Swarnalatha

Lyrics Added by: Sanyaasan

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.