Aanandha Veenai Naan Lyrics

Here is the Aanandha Veenai Naan Song Lyrics in Tamil / English. Select any below option.


Aanandha Veenai Naan Lyrics in English

Film / Album : Melathalangal

Lyrics Writer : Kannadasan

Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki

Music by : Ramesh Naidu

Male : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Female : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Both : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae
Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Male : Nadai sella sella sella idai patta paadu
Female : Aaa..aaa
Male : Nadai sella sella sella idai patta paadu
Adi endhan kannae konjam tamilpattu paadu

Female : Madhanum rathiyena iruvar ulavaa
Maraindhirundhae sila kann malar thoova

Female : Saram saram ene varum sugangal kondaada
Sandhosha paattuku thaalangal poda

Male : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Female : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Male : ……………..
Female : …………….

Female : Ilai maraindhae irukkum kanigalai polae
Male : Aahaaa
Female : Ilai maraindhae irukkum kanigalai polae
Ilamai maraindhirunthu thudipathanalae

Male : Pudhu pudhu ulagangal poi varugindrom
Pongiya gangaiyil neeraadugindrom

Male : Adhisaya sugathuku adikal eduthoom
Ammaadi aayiram paadangal padithom

Female : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Male : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Female : …………..
Male : …………….


Aanandha Veenai Naan Paadal Varigal in Tamil

Movie / Album : Melathalangal

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு

ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா
லலா…லா லாலா…லல…லா
ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு

ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு

பெண் : மதனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ

பெண் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட

ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

ஆண் : .……………..
பெண் : …………………….

பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
ஆண் : ஆஅ….ஆ…

பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

ஆண் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

ஆண் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

பெண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

ஆண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் : ………………
ஆண் : …………………….



Aanandha Veenai Naan Lyrics in English

Aanandha Veenai Naan Varigal in Tamil

Other Song in Melathalangal Album

Browse the complete film Melathalangal songs lyrics.

Movie Melathalangal
Music Director Ramesh Naidu
Lyricist Kannadasan
Singer S. P. Balasubrahmanyam, S.Janaki

Lyrics Added by: Nirthayan

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.