Here is the Adi Vaadi Maane Song Lyrics in Tamil / English. Select any below option.
Adi Vaadi Maane Lyrics in English
Film / Album : Engal Kural
Lyrics Writer : T. Rajendar
Singers : S. P. Balasubrahmanyam , Sasirekha
Music by : T. Rajendar
Male : …………………
Female : Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho
Female : Hahaah
Male : Karu naagam niramaanatho
Female : Hahaah (2)
Male : Madhuvathan saaram idhazhathan
Oram ooruvathennammaa
Pudhu pudhu paavam vizhiyathan
Oram thonuvathennammaa
Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho
Female : Hahaah
Male : Karu naagam niramaanatho
Female : Hahaah
Male : ………………….
Female : Vasanthaththin saayal kandu
Vanthaayo kadhal kondu
Vasanthaththin saayal kandu
Vanthaayo kadhal kondu
Female : Vandendru thindaadinaai
Vaadai kaattrendru enai theendinaai haei
Vandendru thindaadinaai
Vaadai kaattrendru enai theendinaai
Male : Vaarae vaah neer vaazhum meengal vanthu
Neligindra kalaiyai payila
Vaan vaazhum mengal vanthu
Jolikkindra vagaiyai ketkka
Mai vizhi jaalam seigindraal
Maaninam endru yaeikkindraal
Female : Kaalai un varnanai ketkkindra
Penn ennai yaen kolgiraai
Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..
Male : Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho
Female : Hahaah
Male : Karu naagam niramaanatho
Female : Hahaah
Male : Poovai un idhazhai kandu
Pesaatha roja pookkal
Poovai un idhazhai kandu
Pesaatha roja pookkal
Male : Niram paarththu thadumaarutho
Adhan padham paarththu thalai kuniyutho
Haahhaah Niram paarththu thadumaarutho
Adhan padham paarththu thalai kuniyutho
Female : Vaarae vaah….nilavangu naanumpothu
Megaththai mukkaadaakku
Nee ennai kaanumpothu
Nilam thaanae ennai paarkkum
Neeralaiyena naanangal
Karai puraluthae kaanungal
Male : Devalogaththil illaatha amuthaththai
Kondaantha semmaangani
Female : Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..
Male : Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho
Female : Hahaah
Male : Karu naagam niramaanatho
Female : Hahaah (2)
Adi Vaadi Maane Paadal Varigal in Tamil
Movie / Album : Engal Kural
Lyrics Writer : T. Rajendar
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : ……………………..
பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ் (2)
ஆண் : மதுவதன் சாரம் இதழதன்
ஓரம் ஊறுவதென்னம்மா
புது புது பாவம் விழியதன்
ஓரம் தோணுவதென்னம்மா
ஹரே……பரபபபரபபப்பாபரப்பர..
பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : …………………………
பெண் : வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
பெண் : வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய்
வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய்
ஆண் : வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து
நெளிகின்ற கலையை பயில
வான் வாழும் மீன்கள் வந்து
ஜொலிகின்ற வகையை கேட்க
மை விழி ஜாலம் செய்கின்றாள்
மானினம் என்று ஏய்க்கின்றாள்
பெண் : காளை உன் வர்ணனை கேட்கின்ற
பெண் என்னை ஏன் கொல்கிறாய்
ஒஓஹோய்……ஒஓஹோய்……ஓஓஹோய்..ஓஓஹோய்..
ஆண் : ஹரே….பரபபபரபபப்பாபரப்பர……
பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள்
பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள்
ஆண் : நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
பெண் : வாரேவாஹ்…நிலவங்கு நாணும்போது
மேகத்தை முக்காடாக்கு
நீ என்னை காணும் போது
நிலம் தானே என்னைப் பார்க்கும்
நீரலையென நாணங்கள்
கரை புரளுதே காணுங்கள்
ஆண் : தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை
கொண்டாந்த செம்மாங்கனி
பெண் : ஒஓஹோய்…..ஒஓஹோய்……ஓஓஹோய்…..ஓஓஹோய்..
ஆண் : ஹரே…..பரபபபரபபப்பாபரப்பர..
பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ் (2)
Adi Vaadi Maane Lyrics in English
Adi Vaadi Maane Varigal in Tamil
Other Song in Engal Kural Album
Browse the complete film Engal Kural songs lyrics.
Movie | Engal Kural |
Music Director | T. Rajendar |
Lyricist | T. Rajendar |
Singer | S. P. Balasubrahmanyam, Sasirekha |
Lyrics Added by: Elakkanan
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.