Adi Vaadi Sevatha Pulle Lyrics

Here is the Adi Vaadi Sevatha Pulle Song Lyrics in Tamil / English. Select any below option.


Adi Vaadi Sevatha Pulle Lyrics in English

Film / Album : Pakkathu Veettu Roja

Lyrics Writer : Pulamaipithan

Singers : Malaysia Vasudevan , Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi
Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi
Paala vachchom pazhaththa vachchom
Padukka meththa virichchu vachchom
Manmatha manthiram maranthu vidaathae

Female : Adi vaaiyyaa sevaththa machchaan
Maeni kodhikkuthaiyyaa
Shanthi mukoortham enna aachchuiyyaa
Paala vachchom pazhaththa vachchom
Padukka meththa virichchu vachchom
Manmatha manthiram maranthu vidaathae

Male : Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi

Male : Radha kutti adi rosa kutti
Pudhu sela katti adhil aala katti
Female : Ha poyaa

Male : Radha kutti adi rosa kutti
Pudhu sela katti adhil aala katti
Aatti vaikka aaduraenae ippothu
Sugamthaan eppothu

Female : Paattu mudi veettukullae appothu
Kedaikkum thappadhu
Male : Adi maniya paaththu maranthu pochchu en paattu
Female : Ippa adhukkuththaanae padikka vanathaen pinpaattu

Male : Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi
Female : Paala vachchom pazhaththa vachchom
Padukka meththa virichchu vachchom
Manmatha manthiram maranthu vidaathae

Male : Haan adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi

Female : Mogaththilae varum raagaththilae
Anthi neraththilae idhazh oraththilae
Mogaththilae varum raagaththilae
Anthi neraththilae idhazh oraththilae
Thaen kodukka naanirukkaen rasavae
Azhagu rasavae

Male : Thaegamengum veguthadi rasaththi
Anaikka vaayaendi
Female : Ippa karantha paalum pazhamum undu rasavae
Male : Muzhu kavanamellaam adhulathaanae vachchaenae

Female : Adi vaaiyyaa sevaththa machchaan
Maeni kodhikkuthaiyyaa
Shanthi mukoortham enna aachchuiyyaa
Male : Paala vachchom pazhaththa vachchom
Padukka meththa virichchu vachchom
Manmatha manthiram maranthu vidaathae

Male : Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi
Shanthi mukoortham enna aachchudi


Adi Vaadi Sevatha Pulle Paadal Varigal in Tamil

Movie / Album : Pakkathu Veettu Roja

Lyrics Writer : Pulamaipithan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

பெண் : அடி வாய்யா செவத்த மச்சான்
மேனி கொதிக்குதய்யா
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுய்யா
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் : அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

ஆண் : ராதா குட்டி அடி ரோசாக் குட்டி
புது சேலக் கட்டி அதில் ஆள கட்டி
பெண் : ஹ போயா

ஆண் : ராதா குட்டி அடி ரோசாக் குட்டி
புது சேலக் கட்டி அதில் ஆள கட்டி
ஆட்டி வைக்க ஆடுறேனே இப்போது
சுகம்தான் எப்போது

பெண் : பாட்டு முடி வீட்டுக்குள்ளே அப்போது
கெடைக்கும் தப்பாது
ஆண் : அடி மணியப் பாத்து மறந்துப் போச்சு என் பாட்டு
பெண் : இப்ப அதுக்குத்தானே படிக்க வந்தேன் பின்பாட்டு

ஆண் : அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி
பெண் : பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் : ஹான் அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

பெண் : மோகத்திலே வரும் ராகத்திலே
அந்தி நேரத்திலே இதழ் ஓரத்திலே
மோகத்திலே வரும் ராகத்திலே
அந்தி நேரத்திலே இதழ் ஓரத்திலே
தேன் கொடுக்க நானிருக்கேன் ராசாவே
அழகு ராசாவே

ஆண் : தேகமெங்கும் வேகுதடி ராசாத்தி
அணைக்க வாயேன்டி
பெண் : இப்ப கறந்த பாலும் பழமும் உண்டு ராசாவே
ஆண் : முழு கவனமெல்லாம் அதுலதானே வச்சேனே

பெண் : அடி வாய்யா செவத்த மச்சான்
மேனி கொதிக்குதய்யா
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுய்யா
ஆண் : பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் : அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி



Adi Vaadi Sevatha Pulle Lyrics in English

Adi Vaadi Sevatha Pulle Varigal in Tamil

Other Song in Pakkathu Veettu Roja Album

Browse the complete film Pakkathu Veettu Roja songs lyrics.

Movie Pakkathu Veettu Roja
Music Director Shankar Ganesh
Lyricist Pulamaipithan
Singer Malaysia Vasudevan, Vani Jairam

Lyrics Added by: Kaviko

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.