Here is the Alli Poo Nirathazhaki Song Lyrics in Tamil / English. Select any below option.
Alli Poo Nirathazhaki Lyrics in English
Film / Album : Thaen
Lyrics Writer : S.Gnanakaravel
Singer : Haricharan
Music by : Sanath Bharadwaj
Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae
Male : Vella poondu pal alagi
Vellendhi siripalagi
Karuvandu kan alagi
Kaanaliyae kaanaliyae
Male : Velliyora pookal ellaam
Vedhanaiyil vaaduthadi
Vennilavae nee illaama
Vaanam engu ponathadi…
Male : Velliyora pookal ellaam
Vedhanaiyil vaaduthadi
Vennilavae nee illaama
Vaanam engu ponathadi…
Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae
Male : Sillaraiya un pechu
Sitharudhadi moolaiyila
Sell aricha puthagama
Aanenae naanum pulla
Male : Karuvelam kaatu vazhi
Thadumari ponenadi
Gaanam paadum moongil ellaam
Kadhari aluvuthadi…
Male : Kann vilichi nan paartha
Kannae unna kanaladi
Engu nan poveno
Enna kadhi aaveno
Nitham nitham un nenapaal
Suthi than vanthenadi
Male : Usura kuduppen nu sonnavalae
En usura eduthu ponaalae
Usura kuduppen nu sonnavalae
En usura eduthu ponaalae
Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae….
Alli Poo Nirathazhaki Paadal Varigal in Tamil
Movie / Album : Thaen
Lyrics Writer : S.Gnanakaravel
பாடகர் : ஹரிச்சரன்
இசை அமைப்பாளர் : சனத் பரத்வாஜ்
ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே
ஆண் : வெள்ள பூண்டு பல் அழகி
வெள்ளந்தி சிரிப்பழகி
கருவண்டு கண் அழகி
காணலியே காணலியே
ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி
ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி
ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே
ஆண் : சில்லரையா உன் பேச்சு
சிதறுதடி மூலையில
செல் அரிச்ச புத்தகமா
ஆனேனே நானும் புள்ள
ஆண் : கருவேலம் காட்டு வழி
தடுமாறி போனேனடி
கானம் பாடும் மூங்கில் எல்லாம்
கதறி அழுவுதடி….
ஆண் : கண் விழிச்சி நான் பார்த்தே
கண்ணே உன்ன காணலடி
எங்கு நான் போவேனோ
என்ன கதி ஆவேனோ
நித்தம் நித்தம் உன் நெனப்பால்
சுத்தி தான் வந்தேனடி
ஆண் : உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே
உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே
ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே….
Alli Poo Nirathazhaki Lyrics in English
Alli Poo Nirathazhaki Varigal in Tamil
Other Song in Thaen Album
Browse the complete film Thaen songs lyrics.
Movie | Thaen |
Music Director | Sanath Bharadwaj |
Lyricist | S.Gnanakaravel |
Singer | Haricharan |
Lyrics Added by: Giridhar
Contents
Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.