Ammadi Lyrics

Here is the Ammadi Song Lyrics in Tamil / English. Select any below option.


Ammadi Lyrics in English

Film / Album : Rudra Thandavam

Lyrics Writer : Jubin

Singer : G. V. Prakash Kumar , Mookuthi Murugan

Music by : Jubin

Male : Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna

Male : Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu

Male : Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…

Male : Pinju mugam enna pakala
Andha vali innum pogala
Saami thandha en devathaiya
Kaana vazhi kodu kanmaniyae

Male : Kottum mazhaiyila eriyuren
Ullukkulla naan uruguren

Male : Pacha thanniyila veguren
Ne pakkam irundhatha ninaikuren

Male : Vendha punnula veesura
Nee amba eduthu vegamaa
Kollama kolluriyae
Sollula kaththiya kokkura

Male : Innum enna seiya pora
Thangura nenjam enakkilla
Thangura nenjam enakkilla

Male : Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna…

Male : Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu

Male : Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…


Ammadi Paadal Varigal in Tamil

Movie / Album : Rudra Thandavam

Lyrics Writer : Jubin

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மூக்குத்தி முருகன்

இசை அமைப்பாளர் : ஜூபின்

ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன

ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு

ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா

ஆண் : பிஞ்சு முகம் என்ன பாக்கல
அந்த வலி இன்னும் போகல
சாமி தந்த என் தேவதையே
காண வழி கொடு கண்மணியே

ஆண் : கொட்டும் மழையில எரியுறேன்
உள்ளுக்குள்ள நான் உருகுறேன்

ஆண் : பச்சை தண்ணியில வேகுறேன்
நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன்

ஆண் : வெந்த புண்ணுல வீசுற நீ
அம்ப எடுத்து வேகமா
கொல்லாம கொல்லுறியே
சொல்லுல கத்திய கோக்குற

ஆண் : இன்னும் என்ன செய்ய போற
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல

ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன

ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு

ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா



Ammadi Lyrics in English

Ammadi Varigal in Tamil

Other Song in Rudra Thandavam Album

Browse the complete film Rudra Thandavam songs lyrics.

Movie Rudra Thandavam
Music Director Jubin
Lyricist Jubin
Singer G.V. Prakash Kumar, Mookuthi Murugan

Lyrics Added by: Jathurshen

Contents

Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.