Here is the Amman Song Lyrics in Tamil / English. Select any below option.
Amman Lyrics in English
Film / Album : Aranmanai 2
Lyrics Writer : Piraisoodan
Singers : Adhi Hip Hop Tamizha, Malathy Lakshman,
Vishnu Priya , Anthony Daasan
Music by : Hip Hop Tamizha
Chorus : Dhimi dhimi dhin dhimi dhin dhimi
Dhundubi naada supoornamae
Gama gama gham gama dham gama
Sankha ninadha suvaadhyaanoodhae
Female : Ammaa nadanam aadi vaa
Thaayae nadanam aadi vaa
Thiri soolam kaiyil yendhi
Nadanam aadi vaa
Female : Ammaa nadanam aadi vaa
Thaaye nadanam aadi vaa
Padaiyal vachu kaathirukom
Nadanam aadi vaa
Female : Aavigal padaiyalikka
Nadanam aadi vaa
Amma paavigal thalai arukka
Nadanam aadi vaa
Female : Paigaivarin kudi azhika
Nadanam aadi vaa
Amma suzhichiya verr arukka
Nadanam aadi vaa
Chorus : Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee
Female : Parkal kadithidum
Iru vizhi sivandhidu
Soolathai yendhidu
Bhramiyae
Female : Padaigalai azhithidu
Thadaigalai udaithidu
Puliyena paaindhidu
Vaishnaviyae
Female : Porumaiyai kaividu
Porkural ezhupidu
Porkaalam pugundhidu
Maageshwari
Female : Kudalgalai uruvidu
Ratham kudithidu
Paavigal thalaiyaru
Koumaari
Chorus : Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee
Female : Nasi nasi nasi nasi….
Masi masi masi masi
Satrusamhaaram aainthariyae
Daga daga damarugam
Paga paga pambaiyil
Aatangal aadidum eshwariyae
Male : Alai odunga
Malai nadunga
Puvi adanga
Aanavathin kodum karangal
Dhaan mudanga
Male : Kudal kizhindhu
Elumbu odithu
Uyir kudithu
Theeyavarin kottam adhai
Nee adakku
Male : Paamburuvaai
Nee ezhundhu
Pagai naduvae
Kobamudan seeri angu
Nee pugundhu
Sakthi sakthi
Koththi koththi
Udan adakku
Kaalanavan emabayathai
Kaaliyaval un uruvil
Vin alandhu man alandhu
Nee unarndhu …..
Chorus : Jagadeswari..bhuvaneswari…
Sarveshwari…soudheshwari
Vajreeswari… parameswari…
Maadheshwari…mugadheshwari…
Pageshwari…
Chorus : Kameshwari…someshwari
Valeshwari…amudheshwari…
Vagiswari… mughadheswari…
durgheswari (2)
Chorus : Kaali nee thami nee
Ganeshwari pradhosini
Raakshashi pisaakshi nee
Maalini maari nee (2)
Male : Aaahhh….aaaa……
Chorus : Om sakthi om sakthi
Om sakthi…om..(8)
Om shakti parashakti
Om shakti parashakti
Om shakti parashakti
Male : Om shakti…. parashakti….
Amman Paadal Varigal in Tamil
Movie / Album : Aranmanai 2
Lyrics Writer : Piraisoodan
பாடகிகள் : மாலதி லக்ஷ்மன், விஷ்ணு பிரியா
பாடகா்கள் : ஆதி ஹிப் ஹாப் தமிழா, அந்தோணி தாசன்
இசையமைப்பாளா் : ஆதி ஹிப் ஹாப் தமிழா
குழு : ………………………………….
பெண் : அம்மா நடனம்
ஆடி வா தாயே நடனம்
ஆடி வா திரிசூலம் கையில்
ஏந்தி நடனம் ஆடி வா
பெண் : அம்மா நடனம்
ஆடி வா தாயே நடனம்
ஆடி வா படையல் வச்சு
காத்திருக்கோம் நடனம்
ஆடி வா
பெண் : ஆவிகள்
படையழிக்க நடனம்
ஆடி வா அம்மா பாவிகள்
தலையறுக்க நடனம்
ஆடி வா
பெண் : பகைவரின்
குடியழிக்க நடனம்
ஆடி வா அம்மா சூழ்ச்சியை
வோ் அறுக்க நடனம் ஆடி வா
குழு : காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ
பெண் : பற்கள் கடித்திடும்
இருவிழி சிவந்திடு சூலத்தை
ஏந்திடு பிராமியே
பெண் : படைகளை
அழித்திடு தடைகளை
உடைத்திடு புலியென
பாய்ந்திடு வைஷ்ணவியே
பெண் : பொறுமையை
கைவிடு போர்க்குரல்
எழுப்பிடு போர்க்களம்
புகுந்திடு மாகேஷ்வரி
பெண் : குடல்களை
உருவிடு ரத்தம் குடித்திடு
பாவிகள் தலையறு கௌமாரி
குழு : காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ
பெண் : நசி நசி நசி
நசி மசி மசி மசி மசி
சத்ரு சம்காரம் ஐந்தரியே
டக டக டமருகம் பக பக
பம்பையில் ஆட்டங்கள்
ஆடிடும் ஈஸ்வரியே
ஆண் : அலை ஒடுங்க
மலை நடுங்க புவி அடங்க
ஆணவத்தின் கொடும் கரங்கள்
தான் முடங்க
ஆண் : குடல் கிழிந்து
எலும்பு ஒடித்து உயிர்
குடித்து தீயவரின்
கொட்டம் அதை நீ அடக்கு
ஆண் : பாம்புருவாய் நீ
எழுந்து பகை நடுவே
கோபமுடன் சீறி அங்கு
நீ புகுந்து சக்தி சக்தி
கொத்தி கொத்தி உடன்
அடக்கு காளனவன்
எம பயத்தை காளியவள்
உன் உருவில் விண்ணளந்து
மண் அளந்து நீ உணர்ந்து
குழு : ஜெகடேஸ்வரி
புவனேஸ்வரி சா்வேஸ்வரி
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி
பரமேஸ்வரி மாதேஸ்வரி
முகதேஸ்வரி பகேஸ்வரி
குழு : காமேஸ்வரி
சோமேஸ்வரி வலேஸ்வரி
அமுதேஸ்வரி வகிஸ்வரி
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி (2)
குழு : காளி நீ தமி
நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ (2)
ஆண் : ………………………………..
குழு : ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் (8)
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஆண் : ஓம் சக்தி பராசக்தி
Amman Lyrics in English
Amman Varigal in Tamil
Other Song in Aranmanai 2 Album
Browse the complete film Aranmanai 2 songs lyrics.
Movie | Aranmanai 2 |
Music Director | Hip Hop Tamizha |
Lyricist | Piraisoodan |
Singer | Anthony Daasan, Hip Hop Tamizha, Malathy Lakshman, Vishnu Priya |
Lyrics Added by: Nirmaali
Contents
Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.