Andangkaka Lyrics

Here is the Andangkaka Song Lyrics in Tamil / English. Select any below option.


Andangkaka Lyrics in English

Film / Album : Anniyan

Lyrics Writer : Vairamuthu

Singers : Kay Kay, Jassie Gift, Shreya Ghoshal , Saindhavi

Music by : Harris Jayaraj

Female : Randaka randaka randaka

Male : Randaka randaka randaka randaka

Female : Randaka randaka randaka

Male : Randaka randaka randaka randaka

Female : Yela yela yela yela yelamma
Yela yela yela yela yela yelamma

Male : Ola ola ola ola olamma
Ola ola ola ola ola olamma

Male : Andangkaaka konda kaari

Female : Randaka randaka randaka randakka

Male : Achuvellam thonda kaari

Female : Randaka randaka randaka randaka

Male : Ayyarettu pallukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Aiyra meenu kannukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Poovaal oru podu potaal saiva kaatu vetta kaari

Female : Kaadhal pachonthi raavil poochaandi
Pacha thanniya otha paarvayil patha vechaandi

Male : Yea thaandi kudithaandi un dhaavani thottendi
Muthathaalae vervaiyellam sutham seiyendi

Female : Andangkaaka konda kaari

Male : Randaka randaka randaka randaka

Female : Achuvellam thonda kaari

Male : Randaka randaka randaka randaka

Female : Ayyarettu pallukaari

Male : Randaka randaka randaka randaka

Female : Aiyra meenu kannukaari

Male : Randaka randaka randaka randaka

Female : Poovaal oru podu potaal saiva kaatu vettakaari

Female : ……………………………………………..

Female : Yei chi po endru eval seivaayo
Aah hmm hey endru koova seivaayo

Male : Inchi marapaa idupa paarthu kasangi ponendi
Eera udhatil soodu parapi isthiri podendi

Female : Jaangu jaka jaala kaara

Male : Randaka randaka randaka randaka

Female : Paaparapa body kaara

Male : Randaka randaka randaka randaka

Female : Unna thekadiyil yaanai polae nenaichen (2)
Unna naakadiyil karkandaaga olichen (2)

Male : Andangkaaka konda kaari

Female : Randaka randaka randaka randaka

Male : Oh achuvellam thonda kaari

Female : Randaka randaka randaka randaka

Male : Haan ayyarettu pallukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Nana rararaa aiyra meenu kannukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Poovaal oru podu potaal saiva kaatu vettakaari

Female : Yela yela yela yela yelamma
Yela yela yela yela yela yelamma

Male : Ola ola ola ola olamma
Ola ola ola ola ola olamma

Male : Maa palaa vaalai mukani neeyo
Shaa boo three potu sapiduveno

Female : Pazham thinni vavva pallu padama kavvi kolvaaya
Retta vaalai palatha polae otti kolvaaya

Male : Esaki kada pisuru muttaiyea

Female : Randakka randakka randakka randakka

Male : Tentu kotta interval murukae

Female : Randaka randaka randaka randaka

Male : Sutta paal polae thegam thaandi unaku

Male Chorus : Sutta paal polae thegam thaandi unaku

Male : Adhil paalaadai matum konjam vellaku

Male chorus : Adhil paalaadai matum konjam vellaku

Male : Andangkaaka konda kaari

Female : Randaka randaka randaka randakka

Male : Achuvellam thonda kaari

Female : Randaka randaka randaka randaka

Male : Ayyarettu pallukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Aiyra meenu kannukaari

Female : Randaka randaka randaka randaka

Male : Poovaal oru podu potaal saiva kaatu vetta kaari

Female : Kaadhal pachonthi raavil poochaandi
Pacha thanniya otha paarvayil patha vechaandi

Male : Yea thaandi kudithaandi un dhaavani thottendi
Muthathaalae vervaiyellam sutham seiyendi

Female : Yela yela yela yela yelamma
Yela yela yela yela yela yelamma

Male : Ola ola ola ola olamma
Ola ola ola ola ola olamma


Andangkaka Paadal Varigal in Tamil

Movie / Album : Anniyan

Lyrics Writer : Vairamuthu

பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், சைந்தவி

பாடகர்கள் : கே.கே, ஜெஸ்ஸி கிப்ட்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க

ஆண் : ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க

ஆண் : ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க

பெண் : ஏலா ஏலா
ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா
ஏலா ஏலம்மா

ஆண் : ஓலா ஓலா ஓலா
ஓலா ஓலம்மா ஓலா ஓலா
ஓலா ஓலா ஓலா ஓலம்மா

ஆண் : அண்டங்காக்கா
கொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அச்சு வெல்லம்
தொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அய்யாரெட்டு
பல்லுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அயிரமீனு
கண்ணுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : பூவால் ஒரு
போடு போட்டால்
சைவ காட்டு வேட்ட
காரி

பெண் : காதல் பச்சோந்தி
ராவில் பூச்சாண்டி பச்ச
தண்ணிய ஒத்த
பார்வையில் பத்த
வச்சான்டி

ஆண் : ஏ தாண்டி குதித்தேன்டி
உன் தாவணி தொட்டேன்டி
முத்தத்தாலே வேர்வை
எல்லாம் சுத்தம் செய்யேன்டி

பெண் : அண்டங்காக்கா
கொண்டகாரி

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : அச்சு வெல்லம்
தொண்டகாரி

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : அய்யாரெட்டு
பல்லுக்காரி

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : அயிரமீனு
கண்ணுக்காரி

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : பூவால் ஒரு
போடு போட்டால்
சைவ காட்டு வேட்ட
காரி

பெண் : ………………………

பெண் : ஏய் சீ போ என்று
ஏவல் செய்வாயோ
ஆ ஹ்ம் ஹே என்று
கூவ செய்வாயோ

ஆண் : இஞ்சி மரப்பா
இடுப்ப பாா்த்து கசங்கி
போனேன்டி ஈர உதட்டில்
சூடு பரப்பி இஸ்திரி
போடேன்டி

பெண் : ஜாங்கு ஜக
ஜாலக் காரா

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : பாப்பரப்ப
பாடி காரா

ஆண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

பெண் : உன்ன தேக்கடியில்
யானை போல நினைச்சேன் (2)
உன்ன நாக்கடியில் கற்கண்டாக
ஒளிச்சேன் (2)

ஆண் : அண்டங்காக்கா
கொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : ஓ அச்சு வெல்லம்
தொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : ஹான் அய்யாரெட்டு
பல்லுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : ……………..
அயிரமீனு
கண்ணுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : பூவால் ஒரு
போடு போட்டால்
சைவ காட்டு வேட்ட
காரி

பெண் : ஏலா ஏலா
ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா
ஏலா ஏலம்மா

ஆண் : ஓலா ஓலா ஓலா
ஓலா ஓலம்மா ஓலா ஓலா
ஓலா ஓலா ஓலா ஓலம்மா

ஆண் : மா பலா வாழை
முக்கனி நீயோ சா பூ திரி
போட்டு சாப்பிடுவேனோ

பெண் : பழம் தின்னி
வவ்வா பல்லு படாம
கவ்வி கொள்வாயா
ரெட்ட வாழ பழத்த
போல ஒட்டிக்
கொள்வாயா

ஆண் : எசக்கி கட
பிசிரு முட்டாயே

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : டென்டு கொட்டா
இன்டர்வல் முறுக்கே

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : சுட்ட பால் போல
தேகம் தான்டி உனக்கு
ஆண் குழு : சுட்ட பால்
போல தேகம் தான்டி
உனக்கு

ஆண் : அதில் பாலாடை
மட்டும் கொஞ்சம் விலக்கு
ஆண் குழு : அதில் பாலாடை
மட்டும் கொஞ்சம் விலக்கு

ஆண் : அண்டங்காக்கா
கொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அச்சு வெல்லம்
தொண்டகாரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அய்யாரெட்டு
பல்லுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : அயிரமீனு
கண்ணுக்காரி

பெண் : ரண்டக்க
ரண்டக்க ரண்டக்க
ரண்டக்க

ஆண் : பூவால் ஒரு
போடு போட்டால்
சைவ காட்டு வேட்ட
காரி

பெண் : காதல் பச்சோந்தி
ராவில் பூச்சாண்டி பச்ச
தண்ணிய ஒத்த
பார்வையில் பத்த
வச்சான்டி

ஆண் : ஏ தாண்டி குதித்தேன்டி
உன் தாவணி தொட்டேன்டி
முத்தத்தாலே வேர்வை
எல்லாம் சுத்தம் செய்யேன்டி

பெண் : ஏலா ஏலா
ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா
ஏலா ஏலம்மா

ஆண் : ஓலா ஓலா ஓலா
ஓலா ஓலம்மா ஓலா ஓலா
ஓலா ஓலா ஓலா ஓலம்மா



Andangkaka Lyrics in English

Andangkaka Varigal in Tamil

Other Song in Anniyan Album

Browse the complete film Anniyan songs lyrics.

Movie Anniyan
Music Director Harris Jayaraj
Lyricist Vairamuthu
Singer Jassie Gift, KK, Saindhavi, Shreya Ghoshal

Lyrics Added by: Boopathy

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.