Here is the Busse Bussil Coloure Song Lyrics in Tamil / English. Select any below option.
Busse Bussil Coloure Lyrics in English
Film / Album : Manjal Nila
Lyrics Writer : Gangai Amaran
Singers : Deepan Chakravarthy, Saibaba , Sirkazhi G. Sivachidambaram
Music by : Ilayaraja
Chorus : Bussey bus-il colour-re
Colour-il pala vidhaththu malarae
Malaril manith thalirae
Mayangathavargal silarae
Silaril yaarum ivvidaththil ilarae
Adiyaar kettom
Pala annakiligal vedumindri
Arul purivaai…..
Male : Vaa machchi machchi
Chorus : Haei vaa machchi machchi
Male : Nalla pachchikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma
Chorus : Haei vaa machchi machchi
Vaa machchi machchi
Male : Haei…aa….
Male : Vaa vaa chinnamma peru ennamma
Radhaa needhaan karthi ingamma
Chorus : Vaa vaa chinnamma peru ennamma
Radhaa needhaan karthi ingamma
Male : Rasippatharkkaaga thavamirunthom
Pala pala neram kaaththirunthom
Chorus : Rasippatharkkaaga thavamirunthom
Pala pala neram kaaththirunthom
Male : Aa aa pallavan avan rompa nallavan
Chorus : Aa aa pallavan avan rompa nallavan
Male : Alli alli koduppaandaa hoi
Chorus : Vaa machchi machchi
Haei haei Vaa machchi machchi
Chorus : Nalla Pachchaikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma
Male : Haei machchi yaar vathurukaangannu paarudaa
Chorus : Haan
Male : Aa aahaa aiyayayo allikirattaa
Poovaa unna naa killikkirattaa
Chorus : Aa aahaa aiyayayo allikirattaa
Poovaa unna naa killikkirattaa
Male : Allikkirampothu azhukkaathu
Aa….killi killi paaththu salikkaathu aamaam
Chorus : Allikkirampothu azhukkaathu
Killi killi paaththu salikkaathu aamaam
Male : Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Chorus : Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Male : Padikkiraen un paatta hoi
Chorus : Vaa machchi machchi
Haei vaa machchi machchi
Nalla pachchikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma
Chorus : Haei vaa machchi machchi
Vaa machchi machchi aa….ae…naa….ya….
Busse Bussil Coloure Paadal Varigal in Tamil
Movie / Album : Manjal Nila
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி, சாய்பாபா, சீர்காழி ஜி. சிவசிதம்பரம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : பஸ்சே பஸ்ஸில் கலரே
கலரில் பல விதத்து மலரே
மலரில் மனித்தளிரே
மயங்காதவர்கள் சிலரே
சிலரில் யாரும் இவ்விடத்தில் இலரே
அடியார் கேட்டோம்
பல அன்னகிளிகள் வேண்டுமின்றி
அருள் புரிவாய்……
ஆண் : வா மச்சி மச்சி
குழு : ஹேய் வா மச்சி மச்சி
ஆண் : நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா
குழு : ஹேய் வா மச்சி மச்சி
வா மச்சி மச்சி
ஆண் : ஹேய் ஆ…..
ஆண் : வா வா சின்னம்மா பேரு என்னம்மா
ராதா நீதான் கார்த்தி இங்கம்மா
குழு : வா வா சின்னம்மா பேரு என்னம்மா
ராதா நீதான் கார்த்தி இங்கம்மா
ஆண் : ரசிப்பதற்காக தவமிருந்தோம்
பல பல நேரம் காத்திருந்தோம்
குழு : ரசிப்பதற்காக தவமிருந்தோம்
பல பல நேரம் காத்திருந்தோம்
ஆண் : ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
குழு : ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
ஆண் : அள்ளி அள்ளி கொடுப்பான்டா ஹோய்
குழு : வா மச்சி மச்சி
ஹேய் ஹேய் வா மச்சி மச்சி
குழு : நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா
ஆண் : ஹேய் மச்சி யார் வந்துருகாங்கன்னு பாருடா
குழு : ஹான்….
ஆண் : ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா
பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா
குழு : ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா
பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா
ஆண் : அள்ளிக்கிறம்போது அழுக்காது
ஆ…..கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது ஆமாம்
குழு : அள்ளிக்கிறம்போது அழுக்காது
கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது
ஆண் : ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
குழு : ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
ஆண் : படிக்கிறேன் உன் பாட்ட ஹோய்
குழு : வா மச்சி மச்சி
ஹேய் வா மச்சி மச்சி
நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா
குழு : ஹேய் வா மச்சி மச்சி
வா மச்சி மச்சி ஆ…..ஏ….னா….ய…..
Busse Bussil Coloure Lyrics in English
Busse Bussil Coloure Varigal in Tamil
Other Song in Manjal Nila Album
Browse the complete film Manjal Nila songs lyrics.
Movie | Manjal Nila |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Deepan Chakravarthy, Saibaba, Sirkazhi Sivachidambaram |
Lyrics Added by: Nirushan
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.