Here is the Cow Song Lyrics in Tamil / English. Select any below option.
Cow Lyrics in English
Film / Album : Natpuna Ennanu Theriyuma
Lyrics Writer : Jeyachandra Hashmi
Singer : Silambarasan
Music by : Dharan
Male : Tharathalanu nenacha
Pullaigala parthiya
Urupudumanu ketta pillaingae
Enna pannuthaiya
Male : Tharathalanu nenacha pullainga
Thala thukkuthu da
Urupudumanu ketta pillai
Oorae parkutha da
Male : Sontha bantham onna serntha
Villangatha vaari vekkithu
Natpu onnu than da
Unnai mela thukkuthu
Male : Gappula aapu vekkum
Appana neeyum parthiya
Yenda ennai petha-nu
Sattaiya pudichi kettiya
Male : Aala vetta vanthavan
Ippo ribbon-na than vetturan
Jodi pura onna sera
Thaliya than katturan
Male : Maadu paal kudukum
Figure miss call kudukum
Pasanga paasathilae
Paal payasam da
Male : Mama karan ponnu kudupan
Appan karan uyira eduppan
Natpu than eppothumae
Thol kudukum da (2)
Male : Natpuna ennanu theriyumma da
Nanban na ennanu theriyuma da
Suriya da…deva da…
En kuda padicha raj da
Mani , nelson, jai, satish, yuva..
Ram, gandhi, kumar,krishna, vel…….
Correct ah da…..
Hey ennai vuttiyae da…
Thilagakka neeghalum vanghooo…..
Male : Natpuna ennanu theriyumma da
Natpuna…..(6)
Naa..tttt……sagoooo
Natpuna….(4)
Male : Sowkarpettai paan beeda
Full meals saptu pottu koda
Life-ula than oru problem vantha
Unakku eppothumae phone a friendu
Option undu da
Male : Singa kutty moonu-um ippo
Silakaati scene-u da
Area-la mathavan kitta
Complete-a kaatu da
Male : Chess-ula kudhurai pola
Pasanga thavi oduthae
Opponent ellarumae
Paadhunga edam theduthae
Male : Karnan color xerox-ah
Sutthi mutthi parthiya
Enga pa friend-u treat
Open na nee kettiya
Male : Kanna mattum kaati putta
Nathar muthar adikiran
Yenda machan neeyum- ah ketta
Kudutha kaasukku mela nadikiran
Male : Maadu paal kudukum
Figure miss call kudukum
Pasanga paasathilae
Paal payasam da
Male : Mama karan ponnu kudupan
appan karan uyira eduppan
Natpu than eppothumae
Thol kudukum da (2)
Male : Matha pitha guru deivam-nu sonanga
Kaaranam thoda than nanbana vittanga
Kuppamthu villain-nu solluvum
Athaan thooki nirutha nenaikka veippa da
Male : Katthu kudukum guru da
Kuda nirukkum deivam da
Naalum serntha thalae thaan
Avan peru nanban da
Male : Natpuna ennanu theriyumma da
Male : Theriyum… nanban da
Cow Paadal Varigal in Tamil
Movie / Album : Natpuna Ennanu Theriyuma
Lyrics Writer : Jeyachandra Hashmi
பாடகர் : சிலம்பரசன்
இசையமைப்பாளர் : தரண்
ஆண் : தருதலனு
நெனச்ச புள்ளைகள
பார்த்தியா உருப்புடுமான்னு
கேட்ட பிள்ளைங்க என்ன
பண்ணுதய்யா
ஆண் : தருதலனு
நெனச்ச புள்ளைங்க
தல தூக்குதுடா
உருப்புடுமான்னு
கேட்ட பிள்ளை
ஊரே பார்க்குதாடா
ஆண் : சொந்த பந்தம்
ஒன்னா சேர்ந்தா
வில்லங்கத்த வாரி
வெக்கிது நட்பு ஒன்னு
தான்டா உன்னை மேல
தூக்குது
ஆண் : கேப்புல ஆப்பு
வெக்கும் அப்பன நீயும்
பார்த்தியா ஏன்டா என்னை
பெத்தனு சட்டைய புடிச்சு
கேட்டியா
ஆண் : ஆள வெட்ட
வந்தவன் இப்போ ரிப்பன
தான் வெட்டுறான் ஜோடி
புறா ஒன்னா சேர தாலிய
தான் கட்டுறான்
ஆண் : மாடு பால்
குடுக்கும் பிகுர் மிஸ்
கால் குடுக்கும் பசங்க
பாசத்திலே பால்
பாயாசம் டா
ஆண் : மாமா காரன்
பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை
எடுப்பான் நட்பு தான்
எப்போதுமே தோள்
குடுக்கும் டா (2)
ஆண் : நட்புன்னா
என்னானு தெரியுமா டா
நண்பன்னா என்னானு
தெரியுமா டா சூர்யா டா
தேவா டா என் கூட படிச்ச
ராஜ் டா மணி, நெல்சன்,
ஜெய், சதீஷ், யுவா,ராம்,
காந்தி, குமார், கிருஷ்ணா,
வேல்.. கரெக்டா டா ஹே
என்னை வுட்டியே டா
திலகாக்கா நீங்களும்
வாங்கோ
ஆண் : நட்புன்னா
என்னானு தெரியுமா டா
நட்புன்னா …..(6)
நட் ……சகோ
நட்புன்னா …..(4)
ஆண் : சௌகார்பேட்டை
பான் பீடா புல் மீல்ஸ் சாப்டு
போட்டு கோடா லைப்புல
தான் ஒரு பிராபலம் வந்தா
உனக்கு எப்போதுமே போன்ன
பிரண்ட்டு ஆப்ஸன் உண்டு டா
ஆண் : சிங்க குட்டி
மூணும் இப்போ
சிலகாட்டி சீனு டா
ஏரியால மத்தவன்
கிட்ட கம்ப்ளீட்ட
காட்டு டா
ஆண் : செஸ்சுல
குதிரை போல பசங்க
தாவி ஓடுதே ஓப்போனென்ட்
எல்லாருமே பதுங்க இடம்
தேடுதே
ஆண் : கர்ணன் கலர்
ஜெராக்ஸ சுத்தி முத்தி
பார்த்தியா எங்க பா
பிரண்டு ட்ரீட் ஒப்பனா
நீ கேட்டியா
ஆண் : கண்ண மட்டும்
காட்டி புட்ட நாதர் முதற்
அடிக்கிறான் ஏன்டா
மச்சான் நீயுமா கேட்ட
குடுத்த காசுக்கு மேல
நடிக்கிறான்
ஆண் : மாடு பால்
குடுக்கும் பிகுர் மிஸ்
கால் குடுக்கும் பசங்க
பாசத்திலே பால்
பாயாசம் டா
ஆண் : மாமா காரன்
பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை
எடுப்பான் நட்பு தான்
எப்போதுமே தோள்
குடுக்கும் டா (2)
ஆண் : மாதா பிதா
குரு தெய்வம்னு சொன்னாங்க
காரணம் தொட தான் நண்பனை
விட்டாங்க குப்பம்த்து வில்லைனு
சொல்லுவும் அதான் தூக்கி நிறுத்த
நெனைக்க வைப்ப டா
ஆண் : கத்து குடுக்கும்
குரு டா கூட நிற்கும்
தெய்வம் டா நாளும்
சேர்ந்த தாலே தான்
அவன் பேரு நண்பன் டா
ஆண் : நட்புன்னா
என்னானு தெரியுமா டா
ஆண் : தெரியும் நண்பன் டா
Cow Lyrics in English
Cow Varigal in Tamil
Other Song in Natpuna Ennanu Theriyuma Album
Browse the complete film Natpuna Ennanu Theriyuma songs lyrics.
Movie | Natpuna Ennanu Theriyuma |
Music Director | Dharan |
Lyricist | Jeyachandra Hashmi |
Singer | Silambarasan (STR) |
Lyrics Added by: Akshayashri
Contents
Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.