Here is the Dandanakka Song Lyrics in Tamil / English. Select any below option.
Dandanakka Lyrics in English
Film / Album : Romeo Juliet
Lyrics Writer : Rokesh
Singer : Anirudh Ravichander
Music by : D. Imman
Male : I never use this dandanakka
Aana nee vandhu you are putting a
Brand for me dandanakka
Male : Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Male : Enga thala enga thala TR-u
Sentimentula thaarmaaru
Mythili kaadhali innaaru
Avar unmaiya love panna sonnaaru
Machan anga thaan da thala ninnaru
Male : Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Male : Sight adika sight adika aasai machi
Marriage- pannanum kaadhalichi
Yaaru yeavarunu theriyama
Love varnumda manasula ariyaama
Love pannadha da idhu puriyama
Male : Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Male : Dandanakka danaku nakka
Dandanakka danaku nakka
Dandanakka danaku nakka
Nakka nakka nakka (2)
Male : Paarthadhum unna gaar aakkum ponna
Yennikume missu pannidatha
Superu loveu matteru
Adha dealu la vittudatha
Seetha sightu adikka
Raamar themba villa odikka
Adhu nejmaana kaadhalu
Nelchadhu romba naalu
Male : Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Male : Scene scene machan machan en life-u
Majaako maalukko en type-u
hi-fi vaazhkai thevai illa
Mama ennadaa illa locallula
Sharpa vaazhndhomada sowcarpetaiyila
Male : Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka
Dandanakka nakka nakka nakka
Dandanakka nakka (2)
Dandanakka Paadal Varigal in Tamil
Movie / Album : Romeo Juliet
Lyrics Writer : Rokesh
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
ஆண் : எங்க தல எங்க
தல டி ஆறு செண்டி
மெண்டுல தாா்மாறு
மைதிலி காதலி இன்னாரு
அவா் உண்மையா லவ்
பண்ண சொன்னாரு
மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு
ஆண் : டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
ஆண் : சைட் அடிக்க சைட்
அடிக்க ஆச மச்சி மேரேஜ்
பண்ணனும் காதலிச்சி
யாரு எவருன்னு தொியாம
லவ் வா்ணும்டா மனசுல
அறியாம லவ் பண்ணாதடா
இது புாியாம
ஆண் : டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
ஆண் : டண்டனக்கா டனக்கு
நக்கா டண்டனக்கா டனக்கு
நக்கா டண்டனக்கா டனக்கு
நக்கா நக்கா நக்கா நக்கா (2)
ஆண் : பாா்த்ததும் உன்ன
கேராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ
பண்ணிடாத சூப்பரு லவ்
மேட்டரு அத டீலுல விட்டுடாத
சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா
வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு
நிலைச்சது ரொம்ப நாளு
ஆண் : டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
ஆண் : ஸீன் ஸீன் மச்சான்
மச்சான் என் லைஃப்பு
மஜாகோ மாளுகோ என் டைப்பு
ஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல
மாமா என்னடா இல்ல லோக்கலுல
ஷாா்ப்பா வாழ்ந்தோம்டா
சௌகாா் பேட்டையில
ஆண் : டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா (2)
Dandanakka Lyrics in English
Dandanakka Varigal in Tamil
Other Song in Romeo Juliet Album
Browse the complete film Romeo Juliet songs lyrics.
Movie | Romeo Juliet |
Music Director | D. Imman |
Lyricist | Rokesh |
Singer | Anirudh Ravichander |
Lyrics Added by: Maruthan
Contents
Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.