Here is the Paavam Oru Pakkam Song Lyrics in Tamil / English. Select any below option.
Paavam Oru Pakkam Lyrics in English
Film / Album : Sirai Paravai
Lyrics Writer : Vairamuthu
Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Male : Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Andha kadha neeyum kaettaa
Um manasu thaangaadhu
Naanum adha chollaa vittaa
Em manasu thoongaadhu
Male : Paavam oru pakkam
Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Male : Puliyambatti graamathula
Pozhudhu pona naerathula
Vella vaetti koottam onnu
Virundhu kaettadhammaa
Puliyambatti graamathula
Pozhudhu pona naerathula
Vella vaetti koottam onnu
Virundhu kaettadhammaa
Male : Virundhu vechavala
Adhu virundhu vechadhammaa
Adha paatha maga manasu
Pathi erinjadhammaa
Annaikku vazhakka paathu puttaa
Innaikku kanakka theetthu puttaa
Kannukku kan ennum pallukku pal ennum
Kannagi gunatha kaatti puttaa
Kannukku kan ennum pallukku pal ennum
Kannagi gunatha kaatti puttaa
Male : Paavam oru pakkam
Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Male : Vaasalukku kootti vandhaen
Vattiyila soru vachaen
Pazhi vara koodaadhunnu
Paadam pazhakki vachaen
Vaasalukku kootti vandhaen
Vattiyila soru vachaen
Pazhi vara koodaadhunnu
Paadam pazhakki vachaen
Male : Vaembukku thanni vittaa
Adhu veyilukku nalladhammaa
Paambukku paalu vechaa
Konjam paathu nadandhukkammaa
Avalukku senjadhu niyaayam illae
Ava senja thappukkum paavam illae
Sattangal seiyaadha dharmatha senjaalae
Thatti kudutthaa thappu illae
Sattangal seiyaadha dharmatha senjaalae
Thatti kudutthaa thappu illae
Male : Paavam oru pakkam
Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Andha kadha neeyum kaettaa
Um manasu thaangaadhu
Naanum adha chollaa vittaa
Em manasu thoongaadhu
Male : Paavam oru pakkam
Paavam oru pakkam pazhi oru pakkam
Ponadhu pon mayilae
Sattam oru pakkam kutham oru pakkam
Aanadhu unmaiyilae
Paavam Oru Pakkam Paadal Varigal in Tamil
Movie / Album : Sirai Paravai
Lyrics Writer : Vairamuthu
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
ஆண் : பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
அந்தக் கத நீயும் கேட்டா
உம் மனசு தாங்காது
நானும் அதச் சொல்லா விட்டா
எம் மனசு தூங்காது
ஆண் : பாவம் ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
ஆண் : புளியம்பட்டி கிராமத்துல
பொழுது போன நேரத்துல
வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு
விருந்து கேட்டதம்மா
புளியம்பட்டி கிராமத்துல
பொழுது போன நேரத்துல
வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு
விருந்து கேட்டதம்மா
ஆண் : விருந்து வெச்சவள
அது விருந்து வெச்சதம்மா
அதப் பாத்த மக மனசு
பத்தி எரிஞ்சதம்மா
அன்னைக்கு வழக்கப் பாத்துப்புட்டா
இன்னைக்கு கணக்க தீத்துப்புட்டா
கண்ணுக்குக் கண் என்னும்
பல்லுக்குப் பல் என்னும்
கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா
கண்ணுக்குக் கண் என்னும்
பல்லுக்குப் பல் என்னும்
கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா
ஆண் : பாவம் ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
ஆண் : வாசலுக்குக் கூட்டி வந்தேன்
வட்டியில சோறு வச்சேன்
பழி வரக் கூடாதுன்னு
பாடம் பழக்கி வச்சேன்
வாசலுக்குக் கூட்டி வந்தேன்
வட்டியில சோறு வச்சேன்
பழி வரக் கூடாதுன்னு
பாடம் பழக்கி வச்சேன்
ஆண் : வேம்புக்குத் தண்ணி விட்டா
அது வெயிலுக்கு நல்லதம்மா
பாம்புக்குப் பாலு வெச்சா
கொஞ்சம் பாத்து நடந்துக்கம்மா
அவளுக்கு செஞ்சது நியாயம் இல்லே
அவ செஞ்ச தப்புக்கும் பாவம் இல்லே
சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே
தட்டிக் குடுத்தா தப்பு இல்லே
சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே
தட்டிக் குடுத்தா தப்பு இல்லே
ஆண் : பாவம் ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
அந்தக் கத நீயும் கேட்டா
உம் மனசு தாங்காது
நானும் அதச் சொல்லா விட்டா
எம் மனசு தூங்காது
ஆண் : பாவம் ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
போனது பொன் மயிலே
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்
ஆனது உண்மையிலே
Paavam Oru Pakkam Lyrics in English
Paavam Oru Pakkam Varigal in Tamil
Other Song in Sirai Paravai Album
Browse the complete film Sirai Paravai songs lyrics.
Movie | Sirai Paravai |
Music Director | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singer | Malaysia Vasudevan |
Lyrics Added by: Roopa
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.