En Swasa Kaatre Lyrics

Here is the En Swasa Kaatre Song Lyrics in Tamil / English. Select any below option.


En Swasa Kaatre Lyrics in English

Film / Album : En Swasa Kaatre

Lyrics Writer : Vairamuthu

Singers : M.G. Sree Kumar , K.S. chithra

Music by : A. R. Rahman

Male : En swasa kaatrae swasa kaatrae neeyadi
En swasa kaatrae swasa kaatrae neeyadi
Un ninaivugal en swasa manadhu ennadi
Naan paadum paattae panneer ootrae neeyadi

Male : Mudhal mudhal vandha kaadhal mayakkam
Moochu kuzhalgalin vaasal adaikkum
Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa
En swasa kaatrae swasa kaatrae neeyadi

Male : Idhayathai thirudi konden
Enn uyirinai tholaithuvitten
Idhayathai thirudi konden
Enn uyirinai tholaithuvitten
Tholaindhadhai adaiyavae marumurai kaanbenaa

Female : Aaahhhaaaaaaa..lalalalalaaaaa…
Lalalalaaaalaaaalalalalah ah ah ah ah…

Male : En swasa kaatrae swasa kaatrae neeyadi
En swasa kaatrae swasa kaatrae neeyadi
Un ninaivugal en swasa manadhu ennadi
Naan paadum paattae panneer ootrae neeyadi

Male : Mudhal mudhal vandha kaadhal mayakkam
Moochu kuzhalgalin vaasal adaikkum
Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa
En swasa kaatrae swasa kaatrae neeyadi

Female : Mmmmmm……aaaaa…..
Aaaaaaaa……..aaaaaa…….aaaaaaa…..aaa..


En Swasa Kaatre Paadal Varigal in Tamil

Movie / Album : En Swasa Kaatre

Lyrics Writer : Vairamuthu

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எம்.ஜி. ஸ்ரீ குமார்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி

ஆண் : முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி

ஆண் : இதயத்தைத்
திருடிக் கொண்டேன்
என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக்
கொண்டேன் என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே
மறுமுறை காண்பேனா

பெண் : ………………………..

ஆண் : என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி

ஆண் : முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி

பெண் : ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ



En Swasa Kaatre Lyrics in English

En Swasa Kaatre Varigal in Tamil

Other Song in En Swasa Kaatre Album

Browse the complete film En Swasa Kaatre songs lyrics.

Movie En Swasa Kaatre
Music Director A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer K.S.Chithra, M. G. Sreekumar

Lyrics Added by: Ahilesh

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.