Gala Gala Lyrics

Here is the Gala Gala Song Lyrics in Tamil / English. Select any below option.


Gala Gala Lyrics in English

Film / Album : Ko

Lyrics Writer : Kabilan

Singers : Haricharan, Krish, Sayanora Philip , Tippu

Music by : Vidyasagar

Chorus : ……………………………..

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Male : Koppalikkum ootru naangal
Veppathukku kaatru naangal
Maramukku maatru naangal
Vedan illa vedan thangal

Female : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Male : Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Chorus : Hey hey…zooo(4)

Male : Ithu oru vaaliba kottai
Maranthidu nee vantha veetai
Chorus : Nee ennaku naan unnaku
Sernthirunthaal naam namaku

Male : Imaigalil eeramae illai
Ithayathil baramum illai
Chorus : Pal mulaiththa minnalai pol
Naal muzhuthum naam siripom

Male : Ithu pondra naatkalthaan
Uthiraatha pookalthaan
Chorus : Nangal nilavum kathirum
Inaintha pozhuthaavom

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Whistling : …………………….
Chorus : Hey hey hey hey

Male : Ponathu pochu vittu vilaiyaadu
Vaanatha paathu thottu vida odu
Chorus : Ponathu pochu vittu vilaiyaadu
Vaanatha paathu thottu vida odu…odu..odu

Male : Nathigalum thaenguvathillai
Alai kadal thoonguvathillai
Chorus : Vaazhum varai vizhithirunthaal
Un kanavai yaar parippaar

Female : Ho athigamai aasaigal kolvom
Vithigalai vervaiyil velvom
Chorus : Vetrumaiyin Veraruthu
Vaanavillai sernthiruppom

Male : Ondru koodi yosithom
Nammai naamae nesithom
Chorus : Engal vizhiyil inimel
Ulagam mugam paarkum

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Chorus : Koppalikkum ootru naangal
Veppathukku kaatru naangal
Maramukku maatru naangal
Vedan illa vedan thangal

Chorus : Gala gala
Female : Kathu vanthu cuts
Chorus : Bala bala
Female : Yeah bala bala
Chorus : Gala gala
Female : Drop you say
Chorus : Bala bala
Female : Boombastha

Chorus : ……………………………


Gala Gala Paadal Varigal in Tamil

Movie / Album : Ko

Lyrics Writer : Kabilan

பாடகர்கள் : ஹரிசரண், திப்பு,

சயனோரா பிலிப் மற்றும் கிருஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : ………………………………….

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஜூ (4)

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை
மறந்திடு நீ வந்த வீட்டை
குழு : நீ எனக்கு நான் உனக்கு..
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
குழு : பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

ஆண் : இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூக்கள் தான்
குழு : நாங்கள் நிலவும் கதிரும்
இணைந்த பொழுதாவோம்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு..
குழு : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை
அலை கடல் தூங்குவதில்லை
குழு : வாழும் வரை விழித்திருந்தால்
உன் கனவை யார் பறிப்பார்..

பெண் : ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்..
விதிகளை வேர்வையில் வெல்வோம்
குழு : வேற்றுமையின் வேரறுத்து
வானவில்லாய் சேர்ந்திருப்போம்.

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்..
நம்மை நாமே நேசித்தோம்..
குழு : எங்கள் விழியில் இனிமேல்
உலகம் முகம் பார்க்கும்..

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

குழு : கல கல
பெண் : காது வந்து கட்ஸ்
குழு : பல பல..
பெண் : ஏ பல பல..
குழு : கல கல …
பெண் : ட்ராப் யூ சே
குழு : பல பல..
பெண் : பூம் பாஸ்தா..

குழு : …………………………….



Gala Gala Lyrics in English

Gala Gala Varigal in Tamil

Other Song in Ko Album

Browse the complete film Ko songs lyrics.

Movie Ko
Music Director Vidyasagar
Lyricist Kabilan
Singer Haricharan, Krish, Sayanora Philip, Tippu

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.