Here is the Kousalya Shailaja Shanthi Song Lyrics in Tamil / English. Select any below option.
Kousalya Shailaja Shanthi Lyrics in English
Film / Album : Mouna Mozhi
Lyrics Writer : Kasthuri Raja
Singers : S. P. Balasubrahmanyam , Chorus
Music by : Deva
Chorus : Kausalya shailaja shanthi meena jamuna
Sundari shanthini jothi leela jameela
Rammiya koottathai poojai seiyanum vaanga
Kaalaiyum maalaiyum suthurom kaalaiyar naanga
Male : Haei padapadakkura paapapa
Naan pattamboochi thaanbaa
Adi varattuma pakkathula varattumaa
En kalyanikkum jodi
Naan kaanthavukkum jodi
Mella tharattumaa kannathula tharattuma
Male : En katcherikku vaadi naan vachirukken kodi
Chorus : Enga katcherikku vaadi naanga vachirukkom kodi
Male : Abcd padipadhanaal enna thaan laabamadi
Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi
Chorus : Varattuma pakkathula varattumaa
Male : Varattumaa
Chorus : Tharattuma kannathula tharattumaa
Male : Tharattumaa
Chorus : …………………..
Male : Vellarikka pinjae nee sammadhicha niluu
Naan thotta podhum undaagum meaeni engum jillu
Chorus : Vellarikka pinjae nee sammadhicha niluu
Naan thotta podhum undaagum meaeni engum jillu
Male : Hoo oo oo…
Chorus : Hoo oo oo…
Male : Naan unna katti anaikkaiyil
Kulunganum poothu
Nee enna pathi nenakkanum
Dhenam dhenam verthu
Adi paadhi raavil nee ezhundhu
Pacha thanniya oothu
Chorus : Varattuma pakkathula varattumaa
Male : Varattumaa
Chorus : Tharattuma kannathula tharattumaa
Male : Hahahahaha
Male : Haei padapadakkura paapapa
Naan pattamboochi thaanbaa
Adi varattuma pakkathula varattumaa
Mella tharattumaa kannathula tharattuma
Chorus : Manamagalae manamagalae vaa vaa
Vaa vaaa
Un manasu konjam maapillaikku tha thaa
Thaa thaa thaa
Padikka vandha paruva ponnae vaa vaa
Vaa maa
En bike pinnaal eri sutha vaa vaa
Male : Adi vaadinaa
Male : ……………………
Male : Collegekku vandhum oru daavadikkalena
Nee marriagekku layakkilaa veena pogalaama
Chorus : Collegekku vandhum oru daavadikkalena
Nee marriagekku layakkilaa veena pogalaama
Male : Heyy eyy eyy ey eyy
Chorus : Hoo oo oo oo ooo
Male : En yekkatha theerkanum ilamaiyil thaandi
Naan paathathum palaganum paruvathil thaandi
Adi thaadi narachu pona pinnaal
Naadi thalarnthu pogum adi hai hoi
Chorus : Varattuma pakkathula varattumaa
Male : Kukkura kukooo
Chorus : Tharattuma kannathula tharattumaa
Male : Padapadapada
Male : Haei padapadakkura paapapa
Naan pattamboochi thaanbaa
Adi varattuma pakkathula varattumaa
En kalyanikkum jodi
Naan kaanthavukkum jodi
Mella tharattumaa kannathula ummmaa
Male : En katcherikku vaadi naan vachirukken kodi
Chorus : Enga katcherikku vaadi naanga vachirukkom kodi
Male : Haei abcd padipadhanaal enna thaan laabamadi
Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi
Chorus : Varattuma pakkathula varattumaa
Male : Varattumaa
Chorus : Tharattuma kannathula tharattumaa
Male : Ahaa aaha haan
Kousalya Shailaja Shanthi Paadal Varigal in Tamil
Movie / Album : Mouna Mozhi
Lyrics Writer : Kasthuri Raja
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவா
குழு : கௌசல்யா ஷைலஜா சாந்தி மீனா ஜமுனா
சுந்தரி சாந்தினி ஜோதி லீலா ஜமீலா
ரம்மிய கூட்டத்தை பூஜை செய்யணும் வாங்க
காலையும் மாலையும் சுத்துறோம் காளையா நாங்க
ஆண் : ஹேய் படபடக்குற பாப்பா
நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
என் கல்யாணிக்கும் ஜோடி
நான் காந்தாவுக்கும் ஜோடி
மெல்லத் தரட்டுமா கன்னத்துல தரட்டுமா
ஆண் : என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி
குழு : எங்க கச்சேரிக்கு வாங்க நாங்க வச்சிருக்கோம் கோடி
ஆண் : ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி
வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி
குழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….
ஆண் : வரட்டுமா…
குழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….
ஆண் : தரட்டுமா…
குழு : ……………………………
ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு
நான் தொட்டா போதும்
உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு
குழு : வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு
நான் தொட்டா போதும்
உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு
ஆண் : ஓஓஓஒ…
குழு : ஓஓஓஒ…
ஆண் : நான் உன்னக் கட்டி அணைக்கையில்
குலுங்கணும் பூத்து
நீ என்னப் பத்தி நெனைக்கணும்
தெனம் தெனம் வேர்த்து
அடி பாதி ராவில் நீயெழுந்து பச்சத் தண்ணிய ஊத்து
குழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….
ஆண் : வரட்டுமா…
குழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….
ஆண் : ஹாஹ்ஹா…
படபடக்குற பாப்பா
நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா…
குழு : மணமகளே மணமகளே
வா வா
உன் மனச கொஞ்சம் மாப்பிளைக்கு
தா தா
படிக்க வந்த பருவப் பொண்ணே
வா வா
என் பைக் பின்னால் ஏறி சுத்த வா வா
ஆண் : அடி வாடின்னா…
ஆண் : காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா
நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா
குழு : காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா
நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா
ஆண் : ……………………………..
குழு : …………………
ஆண் : என் ஏக்கத்த தீர்க்கணும் இளமையில் தான்டி
நான் பாத்ததும் பழகணும் பருவத்தில் தான்டி
அடி தாடி நரச்சு போன பின்னால்
நாடி தளர்ந்து போகுமடி ஹோய்..ஹோய்..
குழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..
ஆண் : குக்குறுக்குக்கூ
குழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..
ஆண் : ……………………..
ஆண் : படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
என் கல்யாணிக்கும் ஜோடி
நான் காந்தாவுக்கும் ஜோடி
மெல்லத் தரட்டுமா கன்னத்துல ம்ம்ம்மா
ஆண் : என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி
குழு : எங்க கச்சேரிக்கு வாடி நாங்க வச்சிருக்கோம் கோடி
ஆண் : ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி
வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி
குழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….
ஆண் : வரட்டுமா…
குழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….
ஆண் : ஹாஹாஹ்ஹா….
Kousalya Shailaja Shanthi Lyrics in English
Kousalya Shailaja Shanthi Varigal in Tamil
Other Song in Mouna Mozhi Album
Browse the complete film Mouna Mozhi songs lyrics.
Movie | Mouna Mozhi |
Music Director | Deva |
Lyricist | Kasthuri Raja |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Riyaashen
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.