Here is the Ganak Karunguyile Kadhal Song Lyrics in Tamil / English. Select any below option.
Ganak Karunguyile Kadhal Lyrics in English
Film / Album : Rendum Rendum Anju
Lyrics Writer : Vaali
Singers : Mano, Malaysia Vasudevan, K. S. Chithra , S. N. Surendar
Music by : Gangai Amaran
Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan
Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Ada porattam mudinjathu
Namma pozhudhum thaan vidinjathu
Thaerottam nadathura thirunaalum poranthathu
Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum
Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan
Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Paarthen panjangam thaan
Ketten aarudam thaan
Thaedi vandhaachu yogam
Male : Hae thaenum poovodu thaan
Poovum vandooduthaan
Thaedhi paarkaama saerum
Male : Edutha kaariyam boomiyil yaarthaan
Thadutha pothilum naam mudippom
Male : Thodutha maalaiyil pookala pola
Adutha jenmam sernthiruppom
Female : Aanandham thaan aarambham thaan
Chorus : Hoi aanandham thaan aarambham thaan
Aattam pattam koottam pottu naam kondaada
Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan
Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Neela vaanathilae neendhum megangalaai
Naamum oorkolam poovom
Male : Haa vaanam thottaal enna
Vaiyam vittaal enna jeevan ondraaga aavom
Male : Kalaindhu povidum megangal alla
Nilaithu vazhgira kaaviyam naam
Male : Karaindhu poividum saayangal alla
Kalaingan aakiya karchilai naam
Female : Poomaalai thaan pon oonjal thaan
Chorus : Poomaalai thaan pon oonjal thaan
Bandham sondham endrum endrum oor paaratta
Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan
Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Ada porattam mudinjathu
Namma pozhudhum thaan vidinjathu
Thaerottam nadathura thirunaalum poranthathu
Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum
Laala laala lala laala laala lala laalaaa
Lalalalalalala
Laala laala lala laala laala lala laalaaa
Lalalalalalala
Ganak Karunguyile Kadhal Paadal Varigal in Tamil
Movie / Album : Rendum Rendum Anju
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மனோ, மலேஷியா வாசுதேவன்,
கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம
பொழுதும் தான் விடிஞ்சது
தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது
குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்
கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : பார்த்தேன் பஞ்சாங்கம் தான்
கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம்
ஆண் : தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான்
தேதி பார்க்காம சேரும்
ஆண் : எடுத்த காரியம் பூமியில் யார்தான்
தடுத்த போதிலும் நாம் முடிப்போம்
ஆண் : தொடுத்த மாலையில் பூக்களப் போல
அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம்
பெண் : ஆனந்தம் தான் ஆரம்பம் தான்
குழு : ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான்
ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட
ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய்
நாமும் ஊர்கோலம் போவோம்
ஆண் : ஹா வானம் தொட்டாலென்ன
வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம்
ஆண் : கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல
நிலைத்து வாழ்கிற காவியம் நாம்
ஆண் : கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல
கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம்
பெண் : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்
குழு : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்
பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட
ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம
பொழுதும் தான் விடிஞ்சது
தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது
குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்
லாலலலாலா……லாலலலாலா…..லாலாலல்ல்ல்ல்…லா…
Ganak Karunguyile Kadhal Lyrics in English
Ganak Karunguyile Kadhal Varigal in Tamil
Other Song in Rendum Rendum Anju Album
Browse the complete film Rendum Rendum Anju songs lyrics.
Movie | Rendum Rendum Anju |
Music Director | Gangai Amaran |
Lyricist | Vaali |
Singer | K.S.Chithra, Malaysia Vasudevan, Mano, S. N. Surendar |
Lyrics Added by: Anusitha
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.