Here is the Ponnu Pakka Poreengale Song Lyrics in Tamil / English. Select any below option.
Ponnu Pakka Poreengale Lyrics in English
Film / Album : Adhisayappiravigal
Lyrics Writer : Vaali
Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Ponnu paakka pooreengalae
Ada ponnu paakka poreengalae
Solluratha kelunga
Naan solluratha keluna
Chorus : Adaiyaalam ennammaa
Adhai konjam sollummaa
Female : Naanthaan solluraen keluna
Kettu thaedi paarunga
Chorus : Aahaa….thaedi paakkurom
Female : Ponnu paakka pooreengalae
Ada ponnu paakka poreengalae
Solluratha kelunga
Chorus : Adaiyaalam ennammaa
Adhai konjam sollummaa
Female : Naanthaan solluraen keluna
Kettu thaedi paarunga
Chorus : Aahaa….thaedi paakkurom
Female : Aa….aa…..aa….
Lala laalaa lala laalaa laa…..aahaa aahaa….
Female : Ottagasivingi pol nettu suvaru pol
Pondataatti oruththi vanthaa
Koonthalil poovai soottida oru yaeniyum thevai
Female : Ottagasivingi pol nettu suvaru pol
Pondataatti oruththi vanthaa
Koonthalil poovai soottida oru yaeniyum thevai
Female : Pakka padiyilae mukkaap padiyai pol
Pondatti oruththi vanthaa
Thottilil pottu aariraro paadanum paattu
Aariro aaro aariro aaro
Female : Pakka padiyilae mukkaap padiyai pol
Pondatti oruththi vanthaa
Thottilil pottu aariraro paadanum paattu
Female : Vetti vambalakkum ponnirukkum
Satti pola vaayirukkum
Sonnen paarunga innum soldren kelunga
Chorus : Aahaa nallaa sollammaa
Female : Ponnu paakka pooreengalae
Ada ponnu paakka poreengalae
Solluratha kelunga
Chorus : Adaiyaalam ennammaa
Adhai konjam sollummaa
Female : Naanthaan solluraen keluna
Kettu thaedi paarunga
Chorus : Aahaa….thaedi paakkurom
Male : Andaa adukku pol gundaayirukkira
Pondaatti oruththi vanthaa
Avalukku thevai arupathu gejam kaiththari saelai
Male : Andaa adukku pol gundaayirukkira
Pondaatti oruththi vanthaa
Avalukku thevai arupathu gejam kaiththari saelai
Female : Konal moonjiyaai kora palliyaai
Pondaatti oruththi vanthaa
Maanaai narukkalaam samaiyalukku
Thengaai thuruvalaam
Female : Konal moonjiyaai kora palliyaai
Pondaatti oruththi vanthaa
Maanaai narukkalaam samaiyalukku
Thengaai thuruvalaam
Female : Karum kaakkai pola ponnirukkum
Vaala pola neendirukkum
Sonnaen paarunga nalla ponnaa thedunga
Chorus : Ponnu paakka porom ammaa
Sonnathelaam purinjuthu
Nee Sonnathelaam purinjuthu
Female : Azhagaaga paarunga manam pesi vaarunga
Chorus : Naanga thedi paakkurom nalla odi saekkurom
Aahaa jodi saekkurom aahaa jodi saekkurom
Aahaa jodi saekkurom…..
Ponnu Pakka Poreengale Paadal Varigal in Tamil
Movie / Album : Adhisayappiravigal
Lyrics Writer : Vaali
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
அட பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க
குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்……
பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க
குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்……
பெண் : ஆ…..ஆ….ஆ…..
லல லாலா லல லாலா லா…ஆஹா ஆஹா…….
பெண் : ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை
பெண் : ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை
பெண் : பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு
ஆரிரோ ஆரோ ஆரிரோ ஆரோ
பெண் : பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு
பெண் : வெட்டி வம்பளக்கும் பொண்ணிருக்கும்
சட்டிப் போல வாயிருக்கும்…
சொன்னேன் பாருங்க இன்னும் சொல்றேன் கேளுங்க
குழு : ஆஹா நல்லா சொல்லம்மா…….
பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க
குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்……
பெண் : அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை
பெண் : அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை
பெண் : கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம் ஹாஹ்
பெண் : கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம்
பெண் : கரும் காக்கைப் போல பொண்ணிருக்கும்
வாலப் போல நீண்டிருக்கும்
சொன்னேன் பாருங்க நல்ல பொண்ணா தேடுங்க
குழு : பொண்ணு பாக்க போறோம் அம்மா
சொன்னதெல்லாம் புரிஞ்சுது
நீ சொன்னதெல்லாம் புரிஞ்சுது
பெண் : அழகாகப் பாருங்க மணம் பேசி வாருங்க
குழு : நாங்க தேடித் பாக்குறோம் நல்ல ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம்…..
Ponnu Pakka Poreengale Lyrics in English
Ponnu Pakka Poreengale Varigal in Tamil
Other Song in Adhisayappiravigal Album
Browse the complete film Adhisayappiravigal songs lyrics.
Movie | Adhisayappiravigal |
Music Director | Shankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | P. Susheela |
Lyrics Added by: Jathurshen
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.