Here is the Hamma Hamma Song Lyrics in Tamil / English. Select any below option.
Hamma Hamma Lyrics in English
Film / Album : Vishnu
Lyrics Writer : Vaali
Singers : S. N. Surrendar , Anuradha Sriraam
Music by : Deva
Female : Hamma hamma
Naan chinna ponnu
Chorus : Hmm mmm hmm mmm
Hmm mmm hmm mmm
Hoo oo hooo ooo
Hoo oo hooo ooo
Female : Hamma hamma
Naan chinna ponnu
Summa summa
Yen kai veikkira
Male : Hamma hamma
Naan chinna paiyan
Summa summa
Kai nikkadhamma
Female : Thalira iruppathu paarthu
Kulira adikuthu kaathu
Male : Adiyae anaichukka serthu
Analai udambula yeththu
Female : Ammammaa avasarama
Male : Hei
Female : Hamma hamma
Naan chinna ponnu
Male : Hamma hamma
Naan chinna paiyan
Chorus : …………………….
Female : Raapozhudhu aana
Indha thontharavu thaana
Thoondiyila meena
Vandhu maatinava naana
Male : Oor orangi pochu
Oru oosai indri aachu
Vanguthadi moochu
Yen velaiattra pechu
Female : Killikoo killikoo
Kuththam yedhu
Sollamaatten naan ini
Male : Allithaa allithaa
Aththi poovae
Thiththippaana thaen thuli
Female : Natta nadu jaamam paarthu
Jodi seruthaa
Male : Hamma hamma
Naan chinna paiyan
Female : Hamma hamma
Naan chinna ponnu
Chorus : Hmm mmm hmm mmm
Hmm mmm hmm mmm
Male : Thaen karumbu chaaru
Ippo naan kudikka thaanae
Nee koduthu paaru
Pinbu naan koduppen maanae
Female : Naan virumbum bothu
Ennai nee anaikka venum
Neer eduthu vandhu
Aasai thee anaikka vendum
Male : Achchachchoo achchachchoo
Micha meethi
Thottuthaanae kodukkura
Female : Appappoo appappoo
Alli paarthu
Killi paarthu edukkura
Male : Mothathilae neeyum
Mogatheeyai mootura
Female : Hamma hamma
Naan chinna ponnu
Male : Hamma hamma
Naan chinna paiyan
Female : Thalira iruppathu paarthu
Male : Adiyae anaichukka serthu
Female : Ammammaa avasarama
Male : Aamaa di…..
Hamma Hamma Paadal Varigal in Tamil
Movie / Album : Vishnu
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
குழு : ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்…ம்ஹீம்ம்ம்ம்
ஆஅ…..ஆஆ…..ஆஅ……
ஆஅ…..ஆஆ…..ஆஅ……
பெண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா
ஏன் கை வைக்குற
ஆண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
சும்மா சும்மா
கை வைக்காதம்மா
பெண் : தளிரா இருப்பது பார்த்து
துளிரா அடிக்குது காத்து
ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து
அனலை உடம்புல ஏத்து
பெண் : ஹம்மம்மா அவசரம்மா
ஆண் : ஹேய்
பெண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
ஆண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
குழு : ஹேய் ஹேய் ஹேஹேய்
ஹேய் ஹேய் ஹேஹேய்
பெண் : ராப்பொழுது ஆனா
இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா
வந்து மாட்டுனவ நானா
ஆண் : ஊர் உறங்கி போச்சு
ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு
ஏன் வேலையத்த பேச்சு
பெண் : கிளிகூ கிளிகூ
குத்தம் ஏது
சொல்லமாட்டேன் நான் இனி
ஆண் : அள்ளிதா
அள்ளிதா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
பெண் : நட்ட நடு ஜாமம்
பார்த்து ஜோடி சேருதா
ஆண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
பெண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
குழு : ம்ஹ்ஹீம் ம்ம்ம்…..
ம்ஹ்ஹீம் ம்ம்ம்…..ம்ஹ்ஹீம் ம்ம்ம்…..
ஆண் : தேன் கரும்பு சாறு
இப்போ நான் குடிக்கதானே
நீ கொடுத்து பாரு பின்பு
நான் கொடுப்பேன் மானே
பெண் : நான் விரும்பும் போது
என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து
ஆசை தீயணைக்க வேண்டும்
ஆண் : அச்சச்சோ அச்சச்சோ
மிச்சம் மீதி வச்சுதானே
கொடுக்குற
பெண் : அப்பப்பா அப்பப்பா
அள்ளி பார்த்து கிள்ளி பார்த்து
எடுக்குற
ஆண் : மொத்ததுல நீ
மோக தீய மூட்டுற
பெண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
ஆண் : ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
பெண் : தளிரா இருப்பது பார்த்து
ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து
பெண் : ஹம்மம்மா அவசரம்மா
ஆண் : ஆமாடி
Hamma Hamma Lyrics in English
Hamma Hamma Varigal in Tamil
Other Song in Vishnu Album
Browse the complete film Vishnu songs lyrics.
Movie | Vishnu |
Music Director | Deva |
Lyricist | Vaali |
Singer | Anuradha Sriram, S. N. Surrendar |
Lyrics Added by: Mishanthan
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.