Here is the Kaara Aattakkaara Song Lyrics in Tamil / English. Select any below option.
Kaara Aattakkaara Lyrics in English
Film / Album : O Kadhal Kanmani
Lyrics Writer : Vairamuthu
Singers : Aaryan Dinesh Kanagaratnam, Darshana , Shashaa Tirupati
Music by : A. R. Rahman
Female : Ohoooo….ohoooo….
Kaara aatakaara kaathirukkenae
Kaara aatakaara kaathirukkenae
Ohoooo….aatakaara kaathirukkenae
Male : Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama thandhiram aana killadi naan hoi hoi
Chorus : Ini yenna thindadi munnadi
Pinnadi viratti naan unna meratti
Valai veesi pudikka nenaikuran
Yemaatram unakka nama nama
Male : Nama nama nama vilayaadithaan velluven naan hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama thandhiram aana killadi naan hoi hoi
Male : Thorathura ninaikura paarungo
Odaadhae vettai aadungo
My aaya pola illaingo
Muttadhae modhaadhae odungo
Female : I like a game of own
Vaa vaa vaa odungo
Enai paathu viraipaango
Vidakkadhae odungo (2)
Female : Kaara aatakaara kaathirukkenae
Kaara aatakaara kaathirukkenae
Ohoooo….aatakaara kaathirukkenae
Male : Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama thandhiram aana killadi naan hoi hoi
Chorus : Thakka tharigida thaga thaga
Thak thak thadumaara
Miralaadhae viyangaadhae nadungaadhae (2)
Puli da
Male : Say play i am a gamer
Mo mo mo more ride
Female : Check in panna
Check out eh panna maatan
Female : Kaara aatakaara kaathirukkenae
Kaara aatakaara kaathirukkenae
Ohoooo….aatakaara kaathirukkenae
Male : Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama thandhiram aana killadi naan hoi hoi
Chorus : Kowaaya mumbaiyaa
Kowaaya mumbaiyaa
Yama say yama play
Yama too much i would say (3)
Yen peru kate… katyaani..meow
Female : Kaara aatakaara kaathirukkenae
Kaara aatakaara kaathirukkenae
Ohoooo….aatakaara kaathirukkenae..kaathirukkenae
Male : Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama nama ney naana ney naana hoi hoi
Nama nama thandhiram aana killadi naan hoi hoi
Female : Kaara aatakaara kaathirukkenae
Kaara aatakaara kaathirukkenae
Ohoooo….aatakaara kaathirukkenae..kaathirukkenae (2)
Male : Idhu mudivu alla …Female : Thodarum..
Kaara Aattakkaara Paadal Varigal in Tamil
Movie / Album : O Kadhal Kanmani
Lyrics Writer : Vairamuthu
பாடகிகள் : தா்ஷனா, ஷாஷா திருப்பதி
பாடகா் : ஆா்யன் தினேஷ் கனகரத்தினம்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : ஓஹோ ……. ஓஹோ …….
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண் : நம நம நம நே
நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே
நானா நே நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆனா கில்லாடி நான்
ஹோய் ஹோய்
குழு : இனி என்ன திண்டாடி
முன்னாடி பின்னாடி விரட்டி
நான் உன்ன மெரட்டி வலை வீசி
புடிக்க நெனைக்குறேன்
ஏமாற்றம் உனக்கா நம நம
ஆண் : நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்
ஆண் : தொரத்துற நினைக்கிறா
பாருங்கோ ஓடாதே வேட்டை
ஆடுங்கோ மை ஆயா போல
இல்லைங்கோ முட்டாதே
மோதாதே ஓடுங்கோ
பெண் : ஐ லைக் எ கேம்
ஆஃப் ஓன் வா வா வா ஓடுங்கோ
எனை பாத்து விறைப்பாங்கோ
விடக்காதே ஓடுங்கோ (2)
பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்
குழு : தக்க தாிகிட தக தக
தக் தக் தடுமாற மிரளாதே
வியங்காதே நடுங்காதே (2)
புலி டா
ஆண் : ஸே ப்லே ஐ எம் எ கேமா்
மோ மோ மோ மோா் ரைட்
பெண் : செக் இன் பண்ண
செக் அவுட் பண்ண மாட்டேன்
பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்
குழு : கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா
யாம ஸே யாம ப்லே
யாம டூ மச் ஐ வுட் ஸே (3)
என் பேரு கேத் கேத்யானி மியாவ்
பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்
பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே (2)
ஆண் : இது முடிவல்ல
பெண் : தொடரும்
Kaara Aattakkaara Lyrics in English
Kaara Aattakkaara Varigal in Tamil
Other Song in O Kadhal Kanmani Album
Browse the complete film O Kadhal Kanmani songs lyrics.
Movie | O Kadhal Kanmani |
Music Director | A.R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Aaryan Dinesh Kanagaratnam, Darshana KT, Shashaa Tirupati |
Lyrics Added by: Elamaran
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.