Kalloori Maanavaraa Lyrics

Here is the Kalloori Maanavaraa Song Lyrics in Tamil / English. Select any below option.


Kalloori Maanavaraa Lyrics in English

Film / Album : 24 Mani Neram

Lyrics Writer : Pulamaipithan

Singers : S. P. Sailaja , S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Lala laaaa lala laaa laa laa laa laaa
Lala laaaa lala laaa laa laa laa laaa

Female : Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae

Female : Sollaadha paadangal
Solvenae naan
Tholodu poo maalai
Sindhaadho thaen

Both : Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae

Female : Oodhaa poovin vaasam
Dhegam engum veesumae
Raajaa ennai paarthaal
Undhan kangal koosumae

Female : Oodhaa poovin vaasam
Dhegam engum veesumae
Raajaa ennai paarthaal
Undhan kangal koosumae

Female : Kannukku mai podu
Kai melae kai podu

Female : Manjathil poo podu
Maappillae thaal podu

Female : Alli poovai killi edu
Angam engum pulli idu

Female : Andhi poril mundhi vidu
Nenjil kaadhal thandhi kodu

Females : Ponnodam venneeril thallaadum vaa

Female : Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa

Females : Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa

Female : Aatril odum neeril ingu
Yaarum neendhalaam
Aasai ulla yaarum
Endhan anbai ketkalaam

Female : Aatril odum neeril ingu
Yaarum neendhalaam
Aasai ulla yaarum endhan
Anbai ketkalaam

Female : Naanathai achathai
Naan vittu naalaachu

Female : Nambi thaan vandhorkku
Kombu thaen naanaachae

Female : Kaalam illai naeram illai
Kannil naalum thookkam illai

Female : Dhesam enna paarppadhillai
Baashai enna kaetpadhillai

Females : Eppodhum un thaevai
En saevai vaa

Female : Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae

Female : Sollaadha paadangal
Solvenae naan
Tholodu poo maalai
Sindhaadho thaen

Females : Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa

Chorus : Thakdhimi thakdhimi thakdhimi thakdhimi
Thakdhimi thakdhimi thaa

Chorus : Thakdhimi thakdhimi thakdhimi thakdhimi
Thakdhimi thakdhimi thaa

Chorus : ……………………………….

Chorus : Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa (2)


Kalloori Maanavaraa Paadal Varigal in Tamil

Movie / Album : 24 Mani Neram

Lyrics Writer : Pulamaipithan

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லல லா லல லா லா லா லா லா லா
லல லா லல லா லா லா லா லா லா

பெண் : கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே

பெண் : சொல்லாத பாடங்கள்
சொல்வேனே நான்
தோளோடு பூ மாலை
சிந்தாதோ தேன்

இருவர் : கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே

பெண் : ஊதாப் பூவின் வாசம்
தேகம் எங்கும் வீசுமே
ராஜா என்னை பார்த்தால்
உந்தன் கண்கள் கூசுமே

பெண் : ஊதாப் பூவின் வாசம்
தேகம் எங்கும் வீசுமே
ராஜா என்னை பார்த்தால்
உந்தன் கண்கள் கூசுமே

பெண் : கண்ணுக்கு மை போடு
கை மேலே கை போடு

பெண் : மஞ்சத்தில் பூ போடு
மாப்பிள்ளே தாழ் போடு

பெண் : அல்லிப் பூவை கிள்ளி எடு
அங்கம் எங்கும் புள்ளி இடு

பெண் : அந்திப் போரில் முந்திவிடு
நெஞ்சில் காதல் தள்ளிக் கொடு

பெண்கள் : பொன்னோடம்
வெந்நீரில் தள்ளாடும் வா

பெண் : கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா

பெண்கள் : லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா

பெண் : ஆற்றில் ஓடும் நீரில் இங்கு
யாரும் நீந்தலாம்
ஆசை உள்ள யாரும்
எந்தன் அன்பை கேட்கலாம்

பெண் : ஆற்றில் ஓடும் நீரில் இங்கு
யாரும் நீந்தலாம்
ஆசை உள்ள யாரும்
எந்தன் அன்பை கேட்கலாம்

பெண் : நாணத்தை அச்சத்தை
நான் விட்டு நாளாச்சு

பெண் : நம்பித்தான் வந்தோர்க்கு
கொம்புத் தேன் நானாச்சே

பெண் : காலம் இல்லை நேரம் இல்லை
கண்ணில் நாளும் தூக்கம் இல்லை

பெண் : தேசம் என்ன பார்ப்பதில்லை
பாஷை என்ன கேட்பதில்லை

பெண்கள் : எப்போதும் உன் தேவை
என் சேவை வா

பெண் : கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே

பெண் : சொல்லாத பாடங்கள்
சொல்வேனே நான்
தோளோடு பூ மாலை
சிந்தாதோ தேன்

பெண்கள் : கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா

குழு : தகதிமி தகதிமி தகதிமி தகதிமி
தகதிமி தகதிமி தா
தகதிமி தகதிமி தகதிமி தகதிமி
தகதிமி தகதிமி தா

குழு : …………………………

குழு : லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா (2)



Kalloori Maanavaraa Lyrics in English

Kalloori Maanavaraa Varigal in Tamil

Other Song in 24 Mani Neram Album

Browse the complete film 24 Mani Neram songs lyrics.

Movie 24 Mani Neram
Music Director Ilayaraja
Lyricist Pulamaipithan
Singer S.Janaki, S.P. Sailaja

Lyrics Added by: Kiruba

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.