Here is the Kanimozhiye Song Lyrics in Tamil / English. Select any below option.
Kanimozhiye Lyrics in English
Film / Album : Irandaam Ulagam
Lyrics Writer : Vairamuthu
Singers : Karthik , Megha
Music by : Harris Jayaraj
Male : Kanimozhiyae ennai
Kondru pogiraai
Kadai vizhiyaal
Ennai thindru pogiraai
Male : Kanimozhiyae ennai
Kondru pogiraai
Kadai vizhiyaal
Ennai thindru pogiraai
Male : Idhayam… udaithu ..
Enai vaazha solgiraai
Imaigal …parithu
Enai thoonga solgiraai
Oru paadhi kannil
Kaadhal seigiraai
Maru paadhi kannil
Oodal seigiraai
Male : Naan ettu thikkum alaigiren
Nee illai endru povathaa
Adi pattri eriyum kaatilae
Naan pattampoochi aavathaa
Male : Naan ettu thikkum alaigiren
Nee illai endru povathaa
Adi pattri eriyum kaatilae
Naan pattampoochi aavathaa
Female : Oooo….ooo….ooo…
Ooo….ooo…ooo…
Oooo….ooo….ooo…
Ooo….ooo…ooo…
Aaaa..aaaa..aaa..aaa…
Aaaa….aaa….aaa….aaa…..
Male : Unthan kannaththodu
Endhan kannam vaithaal
Naanum mannil konjam
Vaazhnthiruppen
Adi unthan kanna kuzhiyil
Ennai puthaithu vaithaal
Mannil maanda pinnum
Vaazhnthiruppen
Male : Oru kalla paarvai paar azhagae
Siru kaadhal pesu oomai kiliyae
Naan thedi thiriyum vaazhvae neethaane
Thendralae vaa munnae
Muthama ketkiren
Muruval thaan ketkiren
Male : Kanimozhiyae…
Hmm mm mmm mm
Kadai vizhiyaal…
Hmm mm mmm mm
Female : Hmm mm khmm mm
Yeh hey eyyy
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Aaaa….aaa…..aaa…..aaa….aa…
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Yoo ooo hoo ooo aaa…aaa…
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Heheh hoo oo heheh hu eyy euyy
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Yeh hey eyyy
Heheh hoo oo heheh hu eyy euyy
Hmm mm khmm mm
Yeh hey eyyy
Male : Paravai parakkum pothu..
Aagayam tholainthu pogum
Paarvai paravai meethae..
Pathindhirukum
Vizhi unnai kaanum pothu..
Ulagam tholainthu pogum
En kangal undhan meethae..
Vizhunthirukkum
Male : Enai katti podu
Kaandha chimizhlae
Female : Ahaa aaa.. aa.. aaa..
Male : Oru paatu paadu kaattu kuyilae
Female : Ahaa aaa.. aa.. aaa..
Male : En kaalai kanavin
Eeram needhaanae
Vaazhalaam vaa pennae..
Valathu kaal ettu vai
Vaazhkaiyai thottu vai
Male : Kanimozhiyae
Kanimozhiyae
Ennai kondru pogiraai
Kadai vizhiyaal
Kadai vizhiyaal
Ennai thindru pogiraai
Female : Idhayam udaithu ..
Enai vaazha solgiraai
Imaigal parithu
Enai thoonga solgiraai
Male : Oru paadhi kannil
Kaadhal seigiraai
Maru paadhi kannil
Oodal seigiraai
Male : Naan ettu thikkum alaigiren
Nee illai endru povathaa
Adi pattri eriyum kaatilae
Naan pattampoochi aavathaa
Male : Naan ettu thikkum alaigiren
Nee illai endru povathaa
Adi pattri eriyum kaatilae
Naan pattampoochi aavathaa..hmmm
Female : Hoo oo ooo ooo ooo
Male : Hmm…mm…mm….mm….
Female : Hoo oo ooo ooo ooo
Male : Hmm…mm…mm….mm….
Kanimozhiye Paadal Varigal in Tamil
Movie / Album : Irandaam Ulagam
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் மேகா
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : கனிமொழியே
என்னை கொன்று போகிறாய்
கடை விழியால்
என்னை தின்று போகிறாய்
ஆண் : கனிமொழியே
என்னை கொன்று போகிறாய்
கடை விழியால்
என்னை தின்று போகிறாய்
ஆண் : இதயம் உடைத்து
என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பறித்து
என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில்
காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில்
ஊடல் செய்கிறாய்
ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
பெண் : …………………
ஆண் : உந்தன் கன்னத்தோடு
எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம்
வாழ்ந்திருப்போன்
ஆண் : அடி உந்தன் கன்னக் குழியில்
என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும்
வாழ்ந்திருப்பேன்
ஆண் : ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசும் ஊமை கிளியே
சிறு காதல் பேசும் ஊமை கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே
முத்தமா கேட்கிறேன்
முருவல்தான் கேட்கிறேன்
ஆண் : கனிமொழியே… ம்ம்ம்ம்ம்
கடைவிழியால்… ம்ம்ம்ம்ம்
பெண் : ……………….
ஆண் : பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
ஆண் : விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
ஆண் : என்னை கட்டி போடும் காந்தச்சிமிலே
பெண் : ஆஅ aaa….ஆ…ஆஅ
ஆண் : ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே
வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை
ஆண் : கனிமொழியே
கனிமொழியே
என்னை கொன்று போகிறாய்
கடை விழியால்
கடை விழியால்
என்னை தின்று போகிறாய்
பெண் : இதயம் உடைத்து
என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பறித்து
என்னை தூங்க சொல்கிறாய்
ஆண் : ஒரு பாதிக் கண்ணில்
காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில்
ஊடல் செய்கிறாய்
ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா (2)
பெண் : ஹோ ஓ ஓஒ ஓஒ
ஆண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம் (2)
Kanimozhiye Lyrics in English
Kanimozhiye Varigal in Tamil
Other Song in Irandaam Ulagam Album
Browse the complete film Irandaam Ulagam songs lyrics.
Movie | Irandaam Ulagam |
Music Director | Harris Jayaraj |
Lyricist | Vairamuthu |
Singer | Karthik, Megha |
Lyrics Added by: Gaayanth
Contents
Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.