Karakki Lyrics

Here is the Karakki Song Lyrics in Tamil / English. Select any below option.


Karakki Lyrics in English

Film / Album : Karakki Album

Lyrics Writer : Vignesh Ramakrishna

Singers : Senthil Ganesh , Rajalakshmi

Music by : Adykriz

Male : ………………………………………….

Male : Eh veratti varuvanunga paakkathadi
Eh koratti kannukkari mathikkathadi

Male : Maman oiyarama madi mela saanjukka thaan
Kadigaalam yethumilla kenathoram yaarumilla
Female : Naanum maman solla nee seema raasan illa
Murukkaana meesa illa olattama poda mella

Male : Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu
Female : Koora selaiya pola madichu kattanum naanum unnai
Male : Parakkura pappara mottai izhukkura javvu muttai
Verai yaaru needhaan pulla

Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae
Muzhusa sevatha sivappi adiyae vaa

Chorus : …………………………………

Female : Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna
Patti thotti thoongaiyila kattikida neeyum vara
Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta
Kitta kitta paayum andha kannu renda nondi vaipen

Male : Thanga thanga thanga kuyilse
En nenjukulla odum rayilae
Female : Haaan…
Male : Ye anga inga thaavum mayilae
Nee kovapatta veesum veyilae
Female : Adhu seri…..

Male : Ye senju vacha selaya
Naan pichu vacha yelaya
Hey aathangara vazhiya
Ennai koththi pona kiliyae

Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae
Muzhusa sevatha sivappi adiyae vaa

Female : Yeii….

Chorus : …………………………………

Female : Yeii….


Karakki Paadal Varigal in Tamil

Movie / Album : Karakki Album

Lyrics Writer : Vignesh Ramakrishna

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர்  : ஆடீ கிரிஸ்

ஆண் : ………………………….

ஆண் : ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி
ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி

ஆண் : மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான்
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல
பெண் : நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல
முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல

ஆண் : ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு
பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன
ஆண் : பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய்
வேற யாரு நீ தான் புள்ள

ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா

குழு : ……………………………

பெண் : ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண
பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர
தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட
கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்

ஆண் : தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில
பெண் : ஹான்
ஆண் : ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில
பெண் : அது சேரி

ஆண் : ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா
ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே

ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா

பெண் : ஏய்ய் …

குழு :……………………

பெண் : ஏய்ய் …



Karakki Lyrics in English

Karakki Varigal in Tamil

Other Song in Karakki Album Album

Browse the complete film Karakki Album songs lyrics.

Movie Karakki Album
Music Director Adykriz
Lyricist Vignesh Ramakrishna
Singer Rajalakshmi, Senthil Ganesh

Lyrics Added by: Kanishan

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.