Here is the Pothi Vacha Pachaikili Song Lyrics in Tamil / English. Select any below option.
Pothi Vacha Pachaikili Lyrics in English
Film / Album : Mouna Mozhi
Lyrics Writer : Kasthuri Raja
Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra
Music by : Deva
Male : Oo oo oo oo oo oo oo oo
Ho oo oo oo ho oo oo oo
Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Yethi vecha deebam onnu kaathirukkum velaiyilae
Poothiruntha poovu onnu maalaiyaagum nerathilae
Soorakaathu veesi adikkuthu
En raasathi koorasaelai maari poguthu
Male : Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Male : Ponnirukkum pottiyinnu enni kaaval kaathaen
Adhu mullirukkum kathiyinnu buthi vandhu unarndhen
Female : Kanni enna novadikka kanni vechathaaru
Adha kannaal partha saatchi undaa sanjalatha theeru
Male : Naan pudicha thanga nilaa aa aa aa aa
Naan pudicha thanga nilaa theeyaaga thaan sudhuthu
En nenjil ratham varuthu
Naan pallaathilae saanjivitten
Vellasola karudhu vellasola karudhu
Male : Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Female : Ellorukkum orae tharam kalyanam thaan needhi
Adhu kallaairukkum saamikku thaan theriyalaiyae saedhi
Male : Katti vecha kottai onnu kannupattu sarinju
Adhu kaanamaagathaan poguthamma mannukkulla podhanju
Female : Ponnaaga nana porandhen aa aa aa aa
Ponnaaga naan porandhu sandhosatha izhandhen
Oru sandhegathil vizhundhen
En mela ambaaga thaan eidhaaramma
Kaayam pattu kidandhen kaayam pattu kidandhen
Male : Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Yethi vecha deebam onnu kaathirukkum velaiyilae
Poothiruntha poovu onnu maalaiyaagum nerathilae
Soorakaathu veesi adikkuthu
En raasathi koorasaelai maari poguthu
Male : Pothi vecha pacha killi kothi kilichathamma
Pootti vecha natchathiram etti parakkuthamma
Pothi Vacha Pachaikili Paadal Varigal in Tamil
Movie / Album : Mouna Mozhi
Lyrics Writer : Kasthuri Raja
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : ஓஓஓஓ…
ஓஓஓஒ..
பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா…..
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஏத்தி வெச்ச தீபம் ஒண்ணு
காத்திருக்கும் வேளையிலே
பூத்திருந்த பூவு ஒண்ணு
மாலையாகும் நேரத்திலே
சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி
கூரச்சேலை மாறிப்போகுது
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஆண் : பொன்னிருக்கும் பொட்டின்னு எண்ணி
காவல் காத்தேன்
அது முள்ளிருக்கும் கத்தியின்னு
புத்தி வந்து உணர்ந்தேன்
பெண் : கன்னி என்ன நோக வைக்க
கண்ணி வெச்சதாரு
அத கண்ணால் பார்த்த சாட்சி உண்டா
சஞ்சலத்த தீரு
ஆண் : நான் புடிச்ச தங்க நிலா…ஆஆஆஆ
நான் புடிச்ச தங்க நிலா.. தீயாகத்தான் சுடுது
என் நெஞ்சில் ரத்தம் வருது
நான் பல்லக்கிலே சாஞ்சிவிட்டேன்
வெள்ளச்சோளக் கருது வெள்ளச்சோளக் கருது
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா ஆஆஆஆ
பெண் : எல்லோருக்கும் ஒரே தரம்
கல்யாணம்தான் நீதி
அது கல்லாயிருக்கும் சாமிக்குதான்
தெரியலயே சேதி
ஆண் : கட்டி வெச்ச கோட்டை ஒண்ணு
கண்ணுப்பட்டு சரிஞ்சு
அது காணமாத்தான் போகுதம்மா
மண்ணுக்குள்ள பொதஞ்சு
பெண் : பொண்ணாக நான் பொறந்தேன்
ஆஆஆஆ
பொண்ணாக நான் பொறந்த
சந்தோசத்த இழந்தேன்
ஒரு சந்தேகத்தில் விழுந்தேன்
என் மேல் அம்பாகத்தான்
எய்தாரம்மா காயம்பட்டு கிடந்தேன்..
காயம்பட்டு கிடந்தேன்
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஏத்தி வெச்ச தீபம் ஒண்ணு
காத்திருக்கும் வேளையிலே
பூத்திருந்த பூவு ஒண்ணு
மாலையாகும் நேரத்திலே
சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி
கூரச்சேலை மாறிப்போகுது
ஆண் : பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
Pothi Vacha Pachaikili Lyrics in English
Pothi Vacha Pachaikili Varigal in Tamil
Other Song in Mouna Mozhi Album
Browse the complete film Mouna Mozhi songs lyrics.
Movie | Mouna Mozhi |
Music Director | Deva |
Lyricist | Kasthuri Raja |
Singer | K.S.Chithra, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Lamithra
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.