Here is the Kuzhandaiyum Deivamum Song Lyrics in Tamil / English. Select any below option.
Kuzhandaiyum Deivamum Lyrics in English
Film / Album : Kuzhandaiyum Deivamum
Lyrics Writer : Vaali
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru (2)
Female : Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru (2)
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female : Piranthu vantha podhu
Nenjam thiranthirunthadhu (2)
Female : Antha pillaiyodu deivam
Vanthu kudi irunthadhu (2)
Female : Vayadhu vantha piragu nenjil
Mayakkam vanthadhu (2)
Female : Anghu vaaznthiruntha deivam konjam
Vilagi sendrathu (2)
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female : Utchi veiyil suriyanai
Megam mududhu (2)
Female : Nam ullam ennum suriyanai
Kobam mududhu (2)
Female : Kaatru vanthaal maru padiyum
Megam odudhu (2)
Male : Pesi kalanthu vittaal
Kobam maari nesam aagudhu (2)
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female : Pillaigaalaai irunthavar thaan
Periyavar aanaar (2)
Female : Antha periyavargal kobathinaal
Siriyavar aanaar (2)
Female : Kallamillaa ullathinaal
Pillaigal ellam (2)
Female : Endrum kannedhirae kaanugindra
Deivangkal aanaar (2)
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female : Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru
Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Kuzhandaiyum Deivamum Paadal Varigal in Tamil
Movie / Album : Kuzhandaiyum Deivamum
Lyrics Writer : Vaali
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று (2)
பெண் : நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : பிறந்து வந்த
போது நெஞ்சம்
திறந்திருந்தது (2)
பெண் : அந்த பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடி இருந்தது (2)
பெண் : வயது வந்த
பிறகு நெஞ்சில்
மயக்கம் வந்தது (2)
பெண் : அங்கு வாழ்ந்திருந்த
தெய்வம் கொஞ்சம்
விலகி சென்றது (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : உச்சி வெயில்
சூரியனை மேகம்
மூடுது (2)
பெண் : நம் உள்ளம்
என்னும் சூரியனை
கோபம் மூடுது (2)
பெண் : காற்று வந்தால்
மறுபடியும் மேகம்
ஓடுது (2)
பெண் : பேசி கலந்து
விட்டால் கோபம் மாறி
நேசம் ஆகுது (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : பிள்ளைகளாய்
இருந்தவர் தான் பெரியவர்
ஆனார் (2)
பெண் : அந்த பெரியவர்கள்
கோபத்தினால் சிறியவர்
ஆனார் (2)
பெண் : கள்ளமில்லா
உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம் (2)
பெண் : என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்கள்
ஆனார் (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
Kuzhandaiyum Deivamum Lyrics in English
Kuzhandaiyum Deivamum Varigal in Tamil
Other Song in Kuzhandaiyum Deivamum Album
Browse the complete film Kuzhandaiyum Deivamum songs lyrics.
Movie | Kuzhandaiyum Deivamum |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Vaali |
Singer | P. Susheela |
Lyrics Added by: Ramachandran
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.