Manmadhane Nee Lyrics

Here is the Manmadhane Nee Song Lyrics in Tamil / English. Select any below option.


Manmadhane Nee Lyrics in English

Film / Album : Manmadhan

Lyrics Writer : Snehan

Singer : Sadhana Sargam

Music by : Yuvan Shankar Raja

Female : Manmadhanae nee kalaignyan thaan
Manmadhanae nee kavingyan thaan
Manmadhanae nee kaadhalan thaan
Manmadhanae nee kaavalan thaan

Female : Ennai unakullae tholaithen yeno theriyala
Unnai kanda nodi yeno innum nagarala
Unthan rasigai nanum unaken puriyavillai

Female : Ethanai aangal kadanthu vanthen
Evanaiyum pidikavillai
Irubathu varudam unnai pol evanum
Ennaiyum mayakavillai (2)

Female : Manmadhanae nee kalaignyan thaan
Manmadhane nee kavingyan thaan
Manmadhanae nee kaadhalan thaan
Manmadhanae nee kaavalan thaan

Male : …………………………………

Female : Lai lai lai lalaa
Lai lai lai lalaa …. lai lai lai lai lalaa

Female : Naanum oar pennena pirantha palanai indrae thaan Adainthen
Unnai naan paartha pin aangal vargathai naanum mathithen
Enthan nenjil oonjal katti aadi kondae irukiraai
Enakul pugunthu engo neeyum odi kondae irukiraai

Female : Azhagaai naanum maarugiren
Arivaai naanum pesugiren
Sugamaai naanum malarugiren
Unakethum therigirathaa

Female : Oru murai paarthaal pala murai inikira enna visithiramo
Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo (2)

Female : Manmadhanae unnai paarkiren
Manmadhanae unnai rasikiren
Manmadhanae unnai rusikiren
Manmadhanae unnil vasikiren

Female : Unnai muzhuthaaga naanum mendru muzhungavo
Unthan munnadi matum vetkam marakavo
Enthan padukaraiku unthan peyarai vaikavo

Female : Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla
Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla (2)

Female : Aahaha haa haa haa haa … aahaha haa
Aahaha haa haa haa haa ….. aahaha haa


Manmadhane Nee Paadal Varigal in Tamil

Movie / Album : Manmadhan

Lyrics Writer : Snehan

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : மன்மதனே நீ
கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன்
தான் மன்மதனே நீ காதலன்
தான் மன்மதனே நீ காவலன்
தான்

பெண் : என்னை உனக்குள்ளே
தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல உந்தன் ரசிகை
நானும் உனக்கேன் புரியவில்லை

பெண் : எத்தனை ஆண்கள்
கடந்து வந்தேன் எவனையும்
பிடிக்கவில்லை இருபது வருடம்
உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை (2)

பெண் : மன்மதனே நீ
கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன்
தான் மன்மதனே நீ காதலன்
தான் மன்மதனே நீ காவலன்
தான்

ஆண் : ……………………
பெண் : ……………………

பெண் : நானும் ஓர் பெண்
என பிறந்த பலனை இன்றே
தான் அடைந்தேன் உன்னை
நான் பார்த்த பின் ஆண்கள்
வர்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

பெண் : அழகாய் நானும்
மாறுகிறேன் அறிவாய்
நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

பெண் : ஒரு முறை
பார்த்தால் பல முறை
இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன்
ஆனால் அது தான்
சரித்திரமோ (2)

பெண் : மன்மதனே
உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை
ரசிக்கிறேன் மன்மதனே
உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில்
வசிக்கிறேன்

பெண் : உன்னை முழுதாக
நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ எந்தன்
படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

பெண் : அடிமை சாசனம்
எழுதி தருகிறேன் என்னை
ஏற்று கொள்ள ஆயுள்
வரையில் உன்னுடன்
இருப்பேன் அன்பாய்
பார்த்துக்கொள்ள (2)

பெண் : ஆஹாஹா
ஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா
ஆஹாஹா
ஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா



Manmadhane Nee Lyrics in English

Manmadhane Nee Varigal in Tamil

Other Song in Manmadhan Album

Browse the complete film Manmadhan songs lyrics.

Movie Manmadhan
Music Director Yuvan Shankar Raja
Lyricist Snehan
Singer Sadhana Sargam

Lyrics Added by: Kaushalya

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.