Here is the Mississippi Song Lyrics in Tamil / English. Select any below option.
Mississippi Lyrics in English
Film / Album : Biriyani
Lyrics Writer : Vaali
Singers : Karthi, Premgi Amaren , Priya Himesh
Music by : Yuvan Shankar Raja
Female : Mississippi mississippi nathiyithu
Mini skirtil mini skirtil nadakuthu
Pacific-il pacific-il kalapathu
Padukaiyil poraaduthu
Female : Naan thaan unai
Mechum padi
Nadakattum kuchuppudi
Solaikkodi tholaipidi
Swargathin machupadi
Female : Hey
Male : Nee oththu podi
Naan unnai othukka poren
Female : Hoo
Male : Nee pathu kodi
Naan unnai surutta poren
Male : Kunnakkudi semmangudi laalkkudi
Karaikudi mannarkudi ariyakkudi
Anthakkudi alla alla indhakkudi
Adikadi oothikkudi
Male : Haan kaithozhil mannan
Male : Chinchakku chinchakku cha
Male : Kaaviya kannan
Male : Dhinakku dhina tha
Chukkum chukkum
Male : Seithozhil paarthu
Devi sollanum sammantham
Female : Kappalai polae
Male : Jik jikaachu chaa
Female : Kaikalanthaanae
Male : Enakkum onnu thaa
Female : Thopulin melae
Dhinamum suthalaam pambaram
Male : Ada ne theendinaal baby
Yen kooduthu b p
Female : Muthaadinaal lippu
Mel yerumae uppu
Male : A/C roomu april maatha
Veyilpola…
Male : Kothikuthae
Female : Hey
Male : Nee facebook
Naan unnai padikka poren
Female : Hoo
Male : Nee cheque book
Naan kizhikka poren
Female : Hei haa haa haan haan haan
Haaaannn……………..
Male : Dei enda antha ponnu kathuthu
Male : Naa onnum panlada
Male : Entha neram entha oram
Kick unakku yerum
Kaatikudu kanmaniyae
Male : Angae killu ingae allu
Ennai pola lollu
Neeyum panna
Workout aagum
Male : Hae micham meethi
Vechuputtu poda
Nandri solven nanum nanbenda
Male : Machan needhan
Mature aagavilla
Mothathaiyum nanthan thimbenda
Female : Hey koodathuda potti
Thaangathuda beauty
Onmeniyai vaati
Pannadhada looti
Rendu perum ottivantha
Maattran pol rasipatha
Female : Hey
Male : Nee pretty woman
Yen pithaam thanikkum lemon
Female : Hoo
Male : Nee dirty picture
Naan daily kudikkum mixur
Male : Chinchakku chinchakku chaa
Mississippi Paadal Varigal in Tamil
Movie / Album : Biriyani
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : கார்த்தி, பிரேம்ஜி அமரன் மற்றும் ப்ரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : மிஸ்ஸிசிபி
மிஸ்ஸிசிபி நதி இது
வெனிஸ் கட்டில்
வெனிஸ் கட்டில் நடக்குது
பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது
படுக்கையில் போராடுது
பெண் : நான்தான் உனை மெச்சும்படி…..
நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி
சிக்கத்தின் மச்சப்படி
பெண் : ஏய்
ஆண் : நீ ஒத்துப்போடி
நான் உன்ன ஒதுக்கப்போறன்
பெண் : ஓ….
ஆண் : நீ பத்துக்கோடி
நான் உன்ன சுருட்டுப்போறன்
ஆண் : குன்னக்குடி சமங்குடி லால்குடி
காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல
இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி
பெண் : ஹாஹா….ஏ ஹான்
ஹே ஹேய்
ஆண் : ஆஅ…. கைத்தொழில் மன்னன்
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
ஆண் : காவியக் கண்ணன்
ஆண் : தினக் தினக்கு த
ஆண் : செய்தொழில் பார்த்து தேவி
சொல்லனும் சம்மதம்
பெண் : கப்பலைப் போலே
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
பெண் : கைங்கலந்தாய்
ஆண் : எனக்கு ஒன்னு தா
பெண் : தொப்புலின் மேலே
தினமும் சுத்தலாம் பம்பரம்
ஆண் : அட நீ தீண்டினால்
பேபி ஏன் கூடுது பிபி
பெண் : முத்தாடினால் லிப்பு
மேலேறுமே உப்பு
ஆண் : ஏசி ரூமு ஏப்ரல் மாத
வெயில் போல
ஆண் : கொதிக்குதே…
பெண் : ஏய்
ஆண் : நீ பேஸ்சுபுக்கு
நான் உன்ன படிக்கபோறன்
பெண் : ஓ….
ஆண் : நீ செக்கு புக்கு
நான் உன்ன கிழிக்கப்போறன்
பெண் : ஹே ஆஅ…ஹான் ஹான்…..அ
ஆஆ………ஆஅ….
ஆண் : டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
ஆண் : நான் ஒன்னும் பண்ணலடா
ஆண் : எந்த நேரம் எந்த ஓரம்
கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
ஆண் : அங்க கிள்ளி இங்க அள்ளு
என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா ஒர்க்கவுட் ஆகும்
ஆண் : ஹேய் மிச்சம் மீதி
வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன்
நானும் நண்பேண்டா
ஆண் : மச்சான் நீதான்
மெச்சூர் ஆகவில்லை
மொத்தத்தையும்
நான்தான் தின்பேண்டா
பெண் : ஏய் கூடாதுடா போட்டி
தாங்காதடா பியூட்டி
உன் மேனியைக் காட்டி
பண்ணாதடா லூட்டி
ரெண்ட பேரும் ஒட்டி வந்தா
மாற்றான் போல் ரசிப்பதா
பெண் : ஏய்
ஆண்கள் : நீ பரீட்டி உமன்
என் பித்தம் தணிக்கும் லெமன்
பெண் : ஓ…
ஆண்கள் : நீ டர்டி மிக்ஸர்
நான் டெய்லி குடிக்கும் மிக்ஸர்…
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
Mississippi Lyrics in English
Mississippi Varigal in Tamil
Other Song in Biriyani Album
Browse the complete film Biriyani songs lyrics.
Movie | Biriyani |
Music Director | Yuvan Shankar Raja |
Lyricist | Vaali |
Singer | Karthi, Premgi Amaren, Priya Himesh |
Lyrics Added by: Jarthana
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.