Here is the Nalam Vazha Song Lyrics in Tamil / English. Select any below option.
Nalam Vazha Lyrics in English
Film / Album : Marupadiyum
Lyrics Writer : Vaali
Singer : S.P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Happy birthday…
Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Male : Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Male : Oh….ho…ho….ho….
Oh….ho…oh…ho…ho..
Male : Manidhargal silaneram niram maaralaam
Manangalum avar gunangalum thadam maaralaam
Ilakanam sila neram pizhaiyaagalaam
Ezhudhiya anbu ilakkiyam thavaraagalaam
Male : Viralgalai thaandi valarndhadhai kandu
Nagangalai naamum narukkuvadhundu
Idhil enna paavam edharkindha sogham kiliyae…
Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Male : Kizhakinil dhinam thondrum kadhiraanadhu
Maraivadhum pinbu udhipadhum marabaanadhu
Kadalgalil uruvaaghum alaiyaanadhu
Vizhuvadhum pinbu ezhuvadhum iyalbaanadhu
Male : Nilavinai nambi iravugal illai
Vilakugal kaattum velichathin ellai
Oru vaasal moodi maru vaasal vaippaan iraivan…
Male : Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Male : Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Nalam Vazha Paadal Varigal in Tamil
Movie / Album : Marupadiyum
Lyrics Writer : Vaali
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேப்பி பர்த்டே
ஆண் : நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல்
வந்தாடும் இளந் தென்றல்
உன் மீது பண்பாடும்
ஆண் : இளவேனில்
உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்
மீது பண்பாடும் நலம்
வாழ எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
ஆண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ
ஹோ
ஆண் : மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்
ஆண் : விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம்
கிளியே
ஆண் : நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
ஆண் : கிழக்கினில்
தினம் தோன்றும்
கதிரானது மறைவதும்
பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும்
அலையானது விழுவதும்
பின்பு எழுவதும் இயல்பானது
ஆண் : நிலவினை நம்பி
இரவுகள் இல்லை விளக்குகள்
காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல்
வைப்பான் இறைவன்
ஆண் : நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல்
வந்தாடும் இளந் தென்றல்
உன் மீது பண்பாடும்
ஆண் : இளவேனில்
உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்
மீது பண்பாடும் நலம்
வாழ எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
Nalam Vazha Lyrics in English
Nalam Vazha Varigal in Tamil
Other Song in Marupadiyum Album
Browse the complete film Marupadiyum songs lyrics.
Movie | Marupadiyum |
Music Director | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Kaviyani
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.