Nenachadhu Appothu Lyrics

Here is the Nenachadhu Appothu Song Lyrics in Tamil / English. Select any below option.


Nenachadhu Appothu Lyrics in English

Film / Album : Anu

Lyrics Writer : Kannadasan

Singers : S. P. Balasubrahmanyam , Vani Jayram

Music by : M. S. Vishwanathan

Female : Nenachathu appothu
Male : Mmm….mmm…mmm
Female : Inikkithu ippothu
Male : Mmm….mmm…mmm

Female : Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu

Male : Nerunguthu mayanguthu
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu

Female : Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….hahahaan

Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu

Female : Veedengum rompa koottam
Male : Aamaa kaalu vaikka edamae illai
Female : Verengae namma aattam
Male : Eppadi motta maadikku pogalaama

Female : Veedengum rompa koottam
Verengae namma aattam
Male : Koottangalai paarththu kodiyudal seithu
Koodu vittu pogaamal konjattumae….yae….yaehae…yae….

Female : Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….

Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu

Male : Kodi udaiyodu manamaalai aninthaayae
Kodi udaiyodu manamaalai aninthaayae
Aadi nadanthaayae aanantha kuyil neeyae
Aadi nadanthaayae aanantha kuyil neeyae

Female : Parththu rasiththaayae pasi theera mudiyaamal
Parththu rasiththaayae pasi theera mudiyaamal
Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu
Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu….

Male : Aayiram ennuthu aasaiyil manam
Female : Aagattum paarungal verenna sugam
Male : Nee sonna pinnaalae yaedhini bayam
Nenjangal manjangalae

Female : Nenachathu appothu
Inikkithu ippothu
Thavikkithu thannaalae thazhuvunga munnaalae
Ponnaana neram idhu….

Male : Thaararararara riruriru
Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu
Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu


Nenachadhu Appothu Paadal Varigal in Tamil

Movie / Album : Anu

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நெனச்சது அப்போது
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : இனிக்கிது இப்போது
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….

ஆண் : நெருங்குது மயங்குது
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……

ஆண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….ஹஹ ஹான்

பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……

பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
ஆண் : ஆமா காலு வைக்க எடமே இல்லை
பெண் : வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் : எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா

பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் : கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து
கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே…..ஏ….ஏஹே….ஏ……

ஆண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….

பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……

ஆண் : கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே

பெண் : பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு…..

ஆண் : ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
பெண் : ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
ஆண் : நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம்
நெஞ்சங்கள் மஞ்சங்களே…

பெண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….

ஆண் : தாரரரரர ரிருரிரு
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……



Nenachadhu Appothu Lyrics in English

Nenachadhu Appothu Varigal in Tamil

Other Song in Anu Album

Browse the complete film Anu songs lyrics.

Movie Anu
Music Director M.S. Viswanathan
Lyricist Kannadasan
Singer S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyrics Added by: Janalia

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.