Vellimani Thottil Katta Lyrics

Here is the Vellimani Thottil Katta Song Lyrics in Tamil / English. Select any below option.


Vellimani Thottil Katta Lyrics in English

Film / Album : Thalaimurai

Lyrics Writer : Nandalala

Singers : Arunmozhi, Ilayaraja , Sujatha

Music by : Ilayaraja

Male : Yae kannammaa ponnammaa
Adi devaana seeniyammaa muththammaa sakkammaa
Ingu ellorum saenthu onnaa vaangadi
Nalla saethiyum solluraen kelu
Chinnammaa veettukku oru vaarisu valaruthadi
Koodi kolavai ittu paadadi
Ada oorellaam panthala podu
Maavila thoranam kattu
Kummiyum kottadi kottadi

Chorus : Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Idha kondaadadi
Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Ammanukkoru poop podadi

Male : Ammaadi thanga katti
Thottiya katti thaalaattu naan paadanum
Illaatha seer seedhanam
Vandiya katti kondaadi oor saeranum
Maanukkulla maanaa singa kuttithaanaa
Solladi amma ippothae…
Chorus : Naannaa nanaa nanaa

Chorus : Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Idha kondaadadi

Male : Ammanukku ponga vaikka
Achchu vellam pachcharisi
Eduththu naan tharattumaa kanaga maniyae

Female : Muththu mani pulla onnu
Muththaalamman tharuvaalunnu
Kazhuththil naan mudikkavaa kazhuga maniyae

Chorus : Meenaatchi ammanukkum
Mealmaada sokkanukkum
Kalyaanaththa kannaara paappomaa
Then pandi mannanaiyum
Thirunaatchi ammanaiyum
Theril vechchu oorkolam varuvomaa

Male : Ettu pulla peththavalae
Thottil aatta kita vanthu
Machchaanukku kaththu kodadi

Female : Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Chorus : Idha kondaadadi

Male : Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Chorus : Ammanukkoru poop podadi

Female : Maangaa rusikkum intha neram
Manasu niththam karamba manna thaedum
Saampalu podhumaa innamum venumaa
Eppavum thookkamaa enthiri paappamaa

Male : Yae….kollaikkoru thennampilla
Veettukkoru sutti pulla
Illaiyinnaa vedugathaan veedum illaiyae

Female : Peththavanga pera solla
Kettukkanum nalla solla
Illaiyinnaa pullaigathaan
Pullaiyum illaiyae

Male : Adhu pola pulla onnu
Azhagaaga peththu podu
Ooru sanam nammoda pugazh pesa

Female : Arivaana pulla vanthaa
Adhanaala perum vanthaa
Santhosamaa kondaada enakkaasa

Male : Ponmagalae poomagalae
Mella mella ettu vayi
Pinju magal thavippaalae

Chorus : Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Idha kondaadadi
Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Ammanukkoru poop podadi

Male : Ammaadi thanga katti
Thottiya katti thaalaattu naan paadanum
Illaatha seer seedhanam
Vandiya katti kondaadi oor saeranum
Maanukkulla maanaa singa kuttithaanaa
Chorus : Solladi amma ippothae…
Naannaa nanaa nanaa

Male : Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Chorus : Idha kondaadadi

Male : Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Chorus : Ammanukkoru poop podadi


Vellimani Thottil Katta Paadal Varigal in Tamil

Movie / Album : Thalaimurai

Lyrics Writer : Nandalala

பாடகர்கள் : அருண்மொழி, இளையராஜா மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ கண்ணம்மா பொன்னம்மா
அடி தேவான சீனியம்மா முத்தம்மா சக்கம்மா
இங்கு எல்லோரும் சேந்து ஒண்ணா வாங்கடி
நல்ல சேதியும் சொல்லுறேன் கேளு
சின்னம்மா வீட்டுக்கு ஒரு வாரிசு வளருதடி
கூடிக் கொலவை இட்டுப் பாடடி
அட ஊரெல்லாம் பந்தலப் போடு
மாவிலத் தோரணம் கட்டு
கும்மியும் கொட்டடி கொட்டடி

குழு : வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
இதக் கொண்டாடடி
பட்டம் கட்ட புள்ள ஒண்ணு
பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
அம்மனுக்கொரு பூப் போடடி

ஆண் : அம்மாடி தங்கக் கட்டி
தொட்டியக் கட்டி தாலாட்டு நான் பாடணும்
இல்லாத சீர் சீதனம்
வண்டியக் கட்டிக் கொண்டாடி ஊர் சேரணும்
மானுக்குள்ள மானா சிங்கக் குட்டிதானா
சொல்லடி அம்மா இப்போதே……
குழு : நான்னா நனா நனா

குழு : வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
இதக் கொண்டாடடி

ஆண் : அம்மனுக்குப் பொங்க வைக்க
அச்சு வெல்லம் பச்சரிசி
எடுத்து நான் தரட்டுமா கனக மணியே

பெண் : முத்து மணிப் புள்ள ஒன்னு
முத்தாளம்மன் தருவாளுன்னு
கழுத்தில் நான் முடிக்கவா கழுக மணியே

குழு : மீனாட்சி அம்மனுக்கும்
மேல்மாடச் சொக்கனுக்கும்
கல்யாணத்தக் கண்ணாரப் பாப்போமா
தென் பாண்டி மன்னனையும்
திருநாச்சி அம்மனையும்
தேரில் வெச்சு ஊர்கோலம் வருவோமா

ஆண் : எட்டுப் புள்ள பெத்தவளே
தொட்டில் ஆட்ட கிட்ட வந்து
மச்சானுக்குக் கத்துக் கொடடி………

பெண் : வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
குழு : இதக் கொண்டாடடி

ஆண் : பட்டம் கட்ட புள்ள ஒண்ணு
பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
குழு : அம்மனுக்கொரு பூப் போடடி

பெண் : மாங்கா ருசிக்கும் இந்த நேரம்
மனசு நித்தம் கரம்ப மண்ணத் தேடும்

குழு : மாங்கா ருசிக்கும் இந்த நேரம்
மனசு நித்தம் கரம்ப மண்ணத் தேடும்
சாம்பலு போதுமா இன்னமும் வேணுமா
எப்பவும் தூக்கமா எந்திரி பாப்பமா

ஆண் : ஏ…….கொல்லைக்கொரு தென்னம் பிள்ள
வீட்டுக்கொரு சுட்டிப் புள்ள
இல்லையின்னா வீடுகதான் வீடும் இல்லையே

பெண் : பெத்தவங்க பேரச் சொல்ல
கேட்டுக்கணும் நல்ல சொல்ல
இல்லையின்னா புள்ளைகதான்
புள்ளையும் இல்லையே

ஆண் : அது போல புள்ள ஒன்னு
அழகாக பெத்துப் போடு
ஊரு சனம் நம்மோட புகழ் பேச

பெண் : அறிவான புள்ள வந்தா
அதனால பேரும் வந்தா
சந்தோஷமா கொண்டாட எனக்காச

ஆண் : பொன்மகளே பூமகளே
மெல்ல மெல்ல எட்டு வையி
பிஞ்சு மகள் தவிப்பாளே…….

குழு : வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
இதக் கொண்டாடடி
பட்டம் கட்ட புள்ள ஒண்ணு
பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
அம்மனுக்கொரு பூப் போடடி

ஆண் : அம்மாடி தங்கக் கட்டி
தொட்டியக் கட்டி தாலாட்டு நான் பாடணும்
இல்லாத சீர் சீதனம்
வண்டியக் கட்டிக் கொண்டாடி ஊர் சேரணும்
மானுக்குள்ள மானா சிங்கக் குட்டிதானா
குழு : சொல்லடி அம்மா இப்போதே……
நான்னா நனா நனா

ஆண் : வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
குழு : இதக் கொண்டாடடி

ஆண் : பட்டம் கட்ட புள்ள ஒண்ணு
பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
குழு : அம்மனுக்கொரு பூப் போடடி



Vellimani Thottil Katta Lyrics in English

Vellimani Thottil Katta Varigal in Tamil

Other Song in Thalaimurai Album

Browse the complete film Thalaimurai songs lyrics.

Movie Thalaimurai
Music Director Ilayaraja
Lyricist Nandalala
Singer Arunmozhi, Ilayaraja, Sujatha Mohan

Lyrics Added by: Mathanakanthan

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.