Nilava Nilava Lyrics

Here is the Nilava Nilava Song Lyrics in Tamil / English. Select any below option.


Nilava Nilava Lyrics in English

Film / Album : Kathirukka Neramillai

Lyrics Writer : Pulamaipithan

Singers : Mano , Minmini

Music by : Ilayaraja

Chorus : Ulululululululululu….
Ulululullululululu…..

Chorus : Ulululululululululu….
Ulululullululululu…..

Chorus : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaarom

Chorus : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaarom

Chorus : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Chorus : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Chorus : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaarom

Chorus : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaarom

Female : En vaazhkkai paadhaiyil
Naan nadandhu pogaiyil
Nee thaanae thunai enakku

Male : En vaana veedhiyil
Rathiriyin velaiyl
Nee thaanae oli vilakku

Female : Unnaalae thaan
Thuyar pogindradhu
Unnaalae thaan
Uyir vaazhgindradhu

Male : En veedhiyil
Thanga thaer vandhadhu
En vaazhkkayil
Pudhu seer vandhadhu

Female : Oru kaadhalum kaavalum
Nee tharum seedhanam
Ohoho… oo oo…

Male : Nilava nilava ippo
Naan puduchu konden
Nizhalaa unakku pinnae
Naan thodarndhu vandhen

Female : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaaren

Male : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Female : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Male : Nilava nilava ippo
Naan puduchu konden
Nizhalaa unakku pinnae
Naan thodarndhu vandhen

Female : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaaren

Male : Aagaasa dhevadhai
Boomiyilae vandhadhu
Ammammaa enna azhagu

Female : Nee paarkkum paarvaiyum
Nenjurugum vaarthaiyum
Kettaalae thullum manasu

Male : Saei enbadhaa
Unai thaai enbadhaa
Naan enbadhaa
Enai nee enbadhaa

Female : Kallam illaa
Oru vellai manam
Kai serndhadhu
Indha pillai manam

Male : Adi kanmani un mugam
Aayiram paurnami
Ohoho… ho…oo

Female : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaaren

Male : Nilava nilava ippo
Naan puduchu konden
Nizhalaa unakku pinnae
Naan thodarndhu vandhen

Female : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Male : Manjalaa manjalaa
Vaanam poo poothadhu
Nenjilae nenjilae
Kaadhal thaen ootthudhu

Female : Nilava nilava ippo
Nee pudukkum neram
Nizhalaa unakku pinnae
Naangalum thaan vaaren

Male : Nilava nilava ippo
Naan puduchu konden
Nizhalaa unakku pinnae
Naan thodarndhu vandhen


Nilava Nilava Paadal Varigal in Tamil

Movie / Album : Kathirukka Neramillai

Lyrics Writer : Pulamaipithan

பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலுலு

குழு : நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்

குழு : நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்

குழு : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

குழு : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

குழு : நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்

குழு : நிலவ நிலவ இப்போ
நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்கு பின்னே
நாங்களும்தான் வாரோம்

பெண் : என் வாழ்க்கை பாதையில்
நான் நடந்து போகையில்
நீ தானே துணை எனக்கு
ஆண் : என் வான வீதியில்
ராத்திரியின் வேளையில்
நீ தானே ஒளி விளக்கு

பெண் : உன்னாலேதான்
துயர் போகின்றது
உன்னாலேதான்
உயிர் வாழ்கின்றது

ஆண் : என் வீதியில்
தங்கத் தேர் வந்தது
என் வாழ்க்கையில்
புது சீர் வந்தது

பெண் : ஒரு காதலும் காவலும்
நீ தரும் சீதனம்
ஓஹோஹோ ஓ….

ஆண் : நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்

பெண் : நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்

ஆண் : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

பெண் : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

ஆண் : நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்

பெண் : நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்

ஆண் : ஆகாச தேவதை
பூமியிலே வந்தது
அம்மம்மா என்ன அழகு….
பெண் : நீ பார்க்கும் பார்வையும்
நெஞ்சுருகும் வார்த்தையும்
கேட்டாலே துள்ளும் மனசு…..

ஆண் : சேய் என்பதா
உனை தாய் என்பதா
நான் என்பதா
எனை நீ என்பதா

பெண் : கள்ளம் இல்லா
ஒரு வெள்ளை மனம்
கை சேர்ந்தது
இந்த பிள்ளை மனம்

ஆண் : அடி கண்மணி உன் முகம்
ஆயிரம் பௌர்ணமி
ஓஹோஹோ ஓ…..

பெண் : நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்

ஆண் : நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்

பெண் : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

ஆண் : மஞ்சளா மஞ்சளா
வானம் பூப் பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே
காதல் தேன் ஊத்துது

பெண் : நிலவ நிலவ
இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வாரேன்

ஆண் : நிலவ நிலவ இப்போ
நான் புடிச்சு கொண்டேன்
நிழலா உனக்கு பின்னே
நான் தொடர்ந்து வந்தேன்



Nilava Nilava Lyrics in English

Nilava Nilava Varigal in Tamil

Other Song in Kathirukka Neramillai Album

Browse the complete film Kathirukka Neramillai songs lyrics.

Movie Kathirukka Neramillai
Music Director Ilayaraja
Lyricist Pulamaipithan
Singer Mano, Minmini

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.