Here is the Odapakkam Oru Kuruvi Song Lyrics in Tamil / English. Select any below option.
Odapakkam Oru Kuruvi Lyrics in English
Film / Album : Aararo Aariraro
Lyrics Writer : Vaali
Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chitra
Music by : K. Bhagyaraj
Female : Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male : Muththam thaa thaannu onnu adipoda
Female : Thalli po ponnu onnu thadai poda
Male : Maalai velai….
Male : Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu
Female : Aala asaththi usuppuriyae
Ada mama thodalaamaa
Kai kaaval meeri varalaamaa
Female : Saela thalaippu nazhuvuchchunnaa
Adi aaththaa appan paaththaa
Manam kaaval meeri varuvaen maa…
Female : Poo vaasamaa maeni
Idha punnaakkumaa thaeni
Male : Naan thaalaattura paani
Thendral kaaththaattamthaan vaa nee
Female : Mella mella killi edu pachchakuruththu
Vellikkulla aasaigalai kattupaduththu
Male : Munna pinna neeyum konjam vittu koduththu
Vetkkam vittu sorkkaththukku vazhi nadaththu
Male : Maalai velai….
Female : Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Male : Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male : Vaaikkaa varappu maettulathaan saththampottu
Kattil paattu adha naanum neeyum padipomaa
Female : Vaanam velukkum pozhuthu vara
Onnu koodi kannumoodi
Namma potti pottu mudippomaa
Male : Poraadidum velai adhil nooraayiram leelai
Female : Nee per vaangina kaalai ippa aattaatha un vaala
Male : Kitta kitta otti nillu kaththu koduppen
Etti ninnaa eppadi naan viththa padippen
Female : Haei ketti melam
Kottuchchinnaa kaththukiduvaen
Otti neeyum kattikittaa oththukiduven
Male : Maalai velai….
Male : Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male : Muththam thaa thaannu onnu adipoda
Female : Thalli po……..
Male : Muththam thaa thaannu onnu adipoda
Female : Thalli po ponnu onnu thadai poda
Male : Maalai velai….
Odapakkam Oru Kuruvi Paadal Varigal in Tamil
Movie / Album : Aararo Aariraro
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்
பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட
பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட
ஆண் : மாலை வேளை………
ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
பெண் : ஆள அசத்தி உசுப்புறியே
அட மாமா தொடலாமா
கை காவல் மீறி வரலாமா
பெண் : சேல தலைப்பு நழுவுச்சுன்னா
அடி ஆத்தா அப்பன் பாத்தா
மனம் காவல் மீறி வருவேன் மா…
பெண் : பூ வாசமா மேனி
இத புண்ணாக்குமா தேனீ
ஆண் : நான் தாலாட்டுற பாணி
தென்றல் காத்தாட்டம் தான் வா நீ
பெண் : மெல்ல மெல்ல கிள்ளி எடு பச்சக்குருத்து
வெள்ளிக்குள்ள ஆசைகளை கட்டுப்படுத்து
ஆண் : முன்ன பின்ன நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து..
வெட்கம் விட்டு சொர்க்கத்துக்கு வழி நடத்து..
பெண் : மாலை வேளை………..
பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
ஆண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண் : வாய்க்கா வரப்பு மேட்டுலதான் சத்தம்போட்டு
கட்டில் பாட்டு அத நானும் நீயும் படிப்போமா
பெண் : வானம் வெளுக்கும் பொழுது வர
ஒண்ணு கூடி கண்ணுமூடி
நம்ம போட்டி போட்டு முடிப்போமா
ஆண் : போராடிடும் வேளை அதில் நூறாயிரம் லீலை
பெண் : நீ பேர் வாங்கின காளை இப்ப ஆட்டாத உன் வால
ஆண் : கிட்ட கிட்ட ஒட்டி நில்லு கத்துக்கொடுப்பேன்
எட்டி நின்னா எப்படி நான் வித்தப் படிப்பேன்
பெண் : ஹேய் கெட்டி மேளம்
கொட்டுச்சின்னா கத்துக்கிடுவேன்
ஒட்டி நீயும் கட்டிக்கிட்டா ஒத்துக்கிடுவேன்
ஆண் : மாலை வேளை………
ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட
பெண் : தள்ளிப் போ……
ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட
பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட
ஆண் : மாலை வேளை………
Odapakkam Oru Kuruvi Lyrics in English
Odapakkam Oru Kuruvi Varigal in Tamil
Other Song in Aararo Aariraro Album
Browse the complete film Aararo Aariraro songs lyrics.
Movie | Aararo Aariraro |
Music Director | K. Bhagyaraj |
Lyricist | Vaali |
Singer | K. S. Chitra, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Taransanjay
Contents
Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.