Here is the Paakku Vethala Pottean Song Lyrics in Tamil / English. Select any below option.
Paakku Vethala Pottean Lyrics in English
Film / Album : My Dear Marthandan
Lyrics Writer : Gangai Amaran
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Paakku veththala pottaen paththala
Ponnu paarththaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Oru paakku veththala pottaen paththala
Parisham pottathaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Aaththaadi raasaaththi adichchaalae soodaeththi
Pudichchen oru kombu adhu puliyam poongombu
Chorus : Pudichchaan oru kombu adhu puliyam poongombu
Male : Paakku veththala pottaen paththala
Ponnu paarththaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Oru paakku veththala pottaen paththala
Parisham pottathaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Paadhi kannaalae saethi sonnaalae
Piththa naadi sathamaachchu
Chorus : Dugudu dagudu dugudu
Male : Mogam thaangaama thegam thoongaama
Motta maadi kettupochchu
Chorus : Dugudu dagudu dugudu
Male : Soodum undaachchu moodum vanthachchu
Jodi naan searththaan
Soodum undaachchu moodum vanthachchu
Jodi naan searththaan
Male : Kadhal sangathi
Chorus : Dugudu dagudu dugudu dagudu
Male : Koorum sundhari
Chorus : Dugudu dagudu dugudu dagudu
Male : Maalai sooda velai kooda
Bodhai yaera aasai theera hoi
Male : Paakku veththala pottaen paththala
Ponnu paarththaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Oru paakku veththala pottaen paththala
Parisham pottathaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Aaththaadi rasaaththi adichchaalae soodaeththi
Pudichchen oru kombu adhu puliyam poongombu
Chorus : Pudichchaan oru kombu adhu puliyam poongombu
Male : Paakku veththala pottaen paththala
Ponnu paarththaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Oru paakku veththala pottaen paththala
Parisham pottathaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Naadu poorAavum thedi paarththaalum
Nammaalu pola yaedhu
Chorus : Dugudu dagudu dugudu
Male : Maman naanaaga paavam thaanaaga
Vaasal thaedi vantha maadhu
Male : Aala paarththaachchu maalai pottaachchu
Jodi saernthaachchu
Aala paarththaachchu maalai pottaachchu
Jodi saernthaachchu
Male : Paalai kaachchudaa
Chorus : Dugudu dagudu dugudu dagudu
Male : Payai podudaa
Chorus : Dugudu dagudu dugudu dagudu
Male : Vaasam veesum rosa poovai
Vaangi vanthu thoovu thoovu hoi
Male : Aaththaadi raasaaththi adichchaalae soodaeththi
Pudichchen oru kombu adhu puliyam poongombu
Chorus : Pudichchaan oru kombu
Male : Haan
Chorus : Adhu puliyam poongombu
Male : Adattadadaa
Male : Paakku veththala pottaen paththala
Ponnu paarththaalae
Chorus : Dugudu dagudu dugudu
Male : Oru paakku veththala pottaen paththala
Parisham pottathaalae
Chorus : Dugudu dagudu dugudu
Paakku Vethala Pottean Paadal Varigal in Tamil
Movie / Album : My Dear Marthandan
Lyrics Writer : Gangai Amaran
பாடகர் : எ.ஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
குழு : புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
ஆண் : காதல் சங்கதி
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : கூறும் சுந்தரி
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய்
ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஹான்
குழு : புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
ஆண் : பாலைக் காச்சுடா
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : பாயைப் போடுடா
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய்
ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
குழு : புடிச்சான் ஒரு கொம்பு
ஆண் : ஹான்
குழு : அது புளியம் பூங்கொம்பு
ஆண் : அடட்ட்ட்டா
ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
Paakku Vethala Pottean Lyrics in English
Paakku Vethala Pottean Varigal in Tamil
Other Song in My Dear Marthandan Album
Browse the complete film My Dear Marthandan songs lyrics.
Movie | My Dear Marthandan |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Chitrakubthan
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.