Patta Padippu Padichu Lyrics

Here is the Patta Padippu Padichu Song Lyrics in Tamil / English. Select any below option.


Patta Padippu Padichu Lyrics in English

Film / Album : Paatti Sollai Thattathe

Lyrics Writer : Vairamuthu

Singers : Manorama, Malaysia Vasudevan , Chorus

Music by : Chandrabose

Female : Vanthaaru vanthaaru chinnadurai
Vayasu ponnae vayasu ponnae kadhava thora
Female Chorus : Vanthaaru vanthaaru chinnadurai
Vayasu ponnae vayasu ponnae kadhava thora

Female : Pattam vaangi vanthavara paarungadi
Chorus : Aamaa
Female : Pattaasu vaanavedi podungadi
Chorus : Aamaa

Male : Oorellam onnaaga koodungadi
Chorus : Aamaa
Male : Oyilaattam karakaattam aadungadi
Chorus : Aamaa

Male Chorus : Aiyaa vaanga aiyaa vaanga vaanga
BA anju varusam padichchavarae vaanga
Female Chorus : Aiyaa vaanga aiyaa vaanga vaanga
BA anju varusam padichchavarae vaanga

Male : Patta padippu padichchu vanthaen
Parambaraiya osaththa vanthaen
Paadunga maalai podunga
Female Chorus : Paadunga maalai podunga

Male : English-la ezhuththu irupaththaaruthaan
Ezhuthi vaanguna mark-kum irupaththaaruthaan
Irupaththaarukku irupaththaaru
Kanakku mattum nooththukku nooru

Male : Patta padippu padichchu vanthaen
Parambaraiya osaththa vanthaen
Paadunga maalai podunga
Male Chorus : Paadunga maalai podunga

Chorus : Aahaa haa aaha haa…..

Male : Pattam padum paatta konjam kelunga
Patta paadu sollaporaen paarunga
Bit adichchu vaanginathu paadhinga
Bit adichchi vaanginathu meedhinga

Male : Vaangi vantha padhakkam mattum piththalai
Female Chorus : Achchachcho…
Male : Paattiyamma kuduththa panam paththalai
Female Chorus : Appadiyaa…..

Male : Vaangi vantha padhakkam mattum piththalai
Paattiyamma kuduththa panam paththalai
Karuththu ezhuthum machine-nuthaan vanthu saerala

Male : Patta padippu padichchu vanthaen
Parambaraiya osaththa vanthaen
Paadunga maalai podunga
Female Chorus : Hoi paadunga maalai podunga

Chorus : Hoi….hoi hoi
Aahaa aahaa
Hoi….hoi hoi
Aahaa aahaa

Male : Enga ooru kizhavgalaa Nillunga
En jottu ponnukkalaam sollunga
Appothu thiruttu muzhithaanunga
Ippohu raja muzhithaanunga

Male : Poomaalai pottavanga vazhi vidunga
Ponna peththa aalu mattum kai kudunga kudunga
Poomaalai pottavanga vazhai vidunga
Ponna peththa aalu mattum kai kudunga

Male : Pattam mudinchthum palliyarai
Paatti sonnathunga hei

Female : Patta padipu padichchi vanthaan
Pattiyaththaan ninaichchu vanthaan
Paeraandi en paeraandi
Paeraandi en paeraandi

Female : Rayilil vanthathu ada raagu kaalamthaan
Anju nimisamthaan poru amirtha yogamthaan
Valathu kaala eduththu vachchu vaadaa raasaa veettukulla

Female : Patta padipu padichchi vanthaan
Pattiyaththaan ninaichchu vanthaan
Paeraandi en paeraandi
Paeraandi en paeraandi

Female Chorus : Haei haei haei haei thanthananaa
Haei haei haei haei thanthananaa
Male Chorus : Haei haei haei haei thanthananaa
Haei haei haei haei thanthananaa


Patta Padippu Padichu Paadal Varigal in Tamil

Movie / Album : Paatti Sollai Thattathe

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : மனோரமா, மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற
பெண் குழு : வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற

பெண் : பட்டம் வாங்கி வந்தவர பாருங்கடி
குழு : ஆமா…..
பெண் : பட்டாசு வானவெடி போடுங்கடி
குழு : ஆமா…..

ஆண் : ஊரெல்லாம் ஒண்ணாக கூடுங்கடி
குழு : ஆமா…..
ஆண் : ஒயிலாட்டம் கரகாட்டம் ஆடுங்கடி
குழு : ஆமா…..

ஆண் குழு : ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க
பெண் குழு : ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க

ஆண் : பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க…..
பெண் குழு : பாடுங்க மாலை போடுங்க…..

ஆண் : இங்கீலீஸ்ல எழுத்து இருபத்தாருதான்
எழுதி வாங்குன மார்க்கும் இருபத்தாருதான்
இருபத்தாருக்கு இருபத்தாரு
கணக்கு மட்டும் நூத்துக்கு நூறு

ஆண் : பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க ஹேய்…..
ஆண் குழு : பாடுங்க மாலை போடுங்க…..

குழு : ஆஹா ஹா ஆஹ ஹா……

ஆண் : பட்டம் படும் பாட்ட கொஞ்சம் கேளுங்க
பட்ட பாடு சொல்லபோறேன் பாருங்க
பிட்டடிச்சு வாங்கினது பாதிங்க
பிட்டடிச்சு வாங்கினது மீதிங்க

ஆண் : வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை
பெண் குழு : அச்சச்சோ …..
ஆண் : பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை
பெண் குழு : அப்படியா…..

ஆண் : வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை ஹெஹே
பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை
கருத்து எழுதும் மிசின்னுதான் வந்து சேரல

ஆண் : பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க…..
பெண் குழு : ஹோய் பாடுங்க மாலை போடுங்க…..

குழு : ஹோய்…..ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா
ஹோய்…..ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா

ஆண் : எங்க ஊரு கிழவிகளா நில்லுங்க
என் ஜோட்டு பொண்ணுக்கலாம் சொல்லுங்க
அப்போது திருட்டு முழிதானுங்க
இப்போது ராஜ முழிதானுங்க

ஆண் : பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க குடுங்க
பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க

ஆண் : பட்டம் முடிஞ்சதும் பள்ளியறை
பாட்டி சொன்னதுங்க ஹேய்

பெண் : பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி

பெண் : ரயிலில் வந்தது அட ராகு காலம்தான்
அஞ்சு நிமிசம்தான் பொறு அமிர்த யோகம்தான்
வலது கால எடுத்து வச்சு வாடா ராசா வீட்டுக்குள்ள

பெண் : பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி போடு….

பெண் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஆண் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா



Patta Padippu Padichu Lyrics in English

Patta Padippu Padichu Varigal in Tamil

Other Song in Paatti Sollai Thattathe Album

Browse the complete film Paatti Sollai Thattathe songs lyrics.

Movie Paatti Sollai Thattathe
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singer Malaysia Vasudevan, Manorama

Lyrics Added by: Jotheesh

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.