Here is the Pattu Sattai Pottu Kondu Song Lyrics in Tamil / English. Select any below option.
Pattu Sattai Pottu Kondu Lyrics in English
Film / Album : Vai Pandal
Lyrics Writer : Vairamuthu
Singers : P. Susheela , Malasiya Vasudevan
Music by : Shankar Ganesh
Female : Pattu sattai pottu kondu
Pakkam varum roja ondru
Puththampudhu poovaai naan ingae
Thaen kuliththa thendral engae
Oththigaiya paarththu ora vizhi saaiththu
Male : Pattu sattai pottu kondu
Pakkam varum roja ondru
Puththampudhu poovaai naan ingae
Thaen kuliththa thendral engae
Oththigaiya paarththu ora vizhi saaiththu
Female : Pattu sattai pottu kondu
Male : Pakkam varum roja ondru
Male : Parvai
Female : Pothum
Male : Kangal
Female : Maeyum
Male : Iru kai
Female : Thadavum
Male : Udaigal
Female : Nazhuvum
Male : Naanam ennum pookkal pookkum
Female : Kannil
Male : Thoothu
Female : Sonnaal
Male : Maadhu
Female : Irandu
Male : Madangu
Female : Sugangal
Male : Thodangu
Female : Yaagam seiyum thegam rendu
Male : Malligai kaatukkula manmatha vaasam
Female : Vizhikkum vilakku ennaenna pesum
Male : Pattu sattai pottu kondu
Female : Pakkam varum roja ondru
Male : Puththampudhu poovaai naan ingae
Female : Thaen kuliththa thendral engae
Male : Oththigaiya paarththu ora vizhi saaiththu
Female : Pattu sattai pottu kondu
Male : Pakkam varum roja ondru
Female : Ingae….
Male : Pallam
Female : Angae
Male : Vellam
Female : Rendum
Male : Kalakkum
Female : Puranddu
Male : Padukkum
Female : Neerum neeru theeyaai maarum
Male : Vellam
Female : Pallam
Male : Ellai
Female : Thaandum
Male : Alaigal
Female : Nadakku
Male : Karaiyai
Female : Kadakkum
Male : Roja thottam eeram aagum
Female : Poovukku poo vaikka vathathu vandu
Male : Inikkum amutham irukkum endru
Female : Pattu sattai pottu kondu
Male : Pakkam varum roja ondru
Female : Puththampudhu poovaai naan ingae
Male : Thaen kuliththa thendral engae
Female : Oththigaiya paarththu ora vizhi saaiththu
Both : ………………………..
Pattu Sattai Pottu Kondu Paadal Varigal in Tamil
Movie / Album : Vai Pandal
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண் : பார்வை……
பெண் : போதும்…..
ஆண் : கண்கள்…..
பெண் : மேயும்….
ஆண் : இரு கை….
பெண் : தடவும்….
ஆண் : உடைகள்
பெண் : நழுவும்
ஆண் : நாணம் என்னும் பூக்கள் பூக்கும்
பெண் : கண்ணில்…..
ஆண் : தூது
பெண் : சொன்னாள்…
ஆண் : மாது
பெண் : இரண்டு……
ஆண் : மடங்கு
பெண் : சுகங்கள்……
ஆண் : தொடங்கு
பெண் : யாகம் செய்யும் தேகம் ரெண்டு
ஆண் : மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்
பெண் : விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்
ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பெண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண் : புத்தம் புது பூவே வா இங்கே
பெண் : தேன் குளித்த தென்றல் எங்கே
ஆண் : ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண் : இங்கே…..
ஆண் : பள்ளம்….
பெண் : அங்கே….
ஆண் : வெள்ளம்…
பெண் : ரெண்டும்…..
ஆண் : கலக்கும்……
பெண் : புரண்டு…..
ஆண் : படுக்கும்
பெண் : நீரும் நீரும் தீயாய் மாறும்
ஆண் : வெள்ளம்…..
பெண் : மீண்டும்…..
ஆண் : எல்லை…..
பெண் : தாண்டும்…
ஆண் : அலைகள்……
பெண் : நடக்கும்…..
ஆண் : கரையை…..
பெண் : கடக்கும்
ஆண் : ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்
பெண் : பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு
ஆண் : இனிக்கும் அமுதம் இருக்கும் என்று
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண் : புத்தம் புது பூவாய் நான் இங்கே
ஆண் : தேன் குளித்த தென்றல் எங்கே
பெண் : ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
இருவர் : …………………………………..
Pattu Sattai Pottu Kondu Lyrics in English
Pattu Sattai Pottu Kondu Varigal in Tamil
Other Song in Vai Pandal Album
Browse the complete film Vai Pandal songs lyrics.
Movie | Vai Pandal |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Vairamuthu |
Singer | Malaysia Vasudevan, P. Susheela |
Lyrics Added by: Vineet
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.